புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''எனக்கு கல்யாணமே வேண்டாம்!'' : சஸ்பென்ஸ் கலைக்கும் சிம்பு
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
காதல், திருமணம், குடும்பம், தனுஷ், நயன்தாரா, அனுஷ்கா... எந்தக் கேள்விக்கும் பளிச் பதில்தான்... சிம்பு ஸ்பெஷல். 'வானம்’ படத்தின் வாழ்த்துகளுக்கு நடுவில் சிம்பு ஸ்பெஷல் அரட்டை! '' 'விண்ணைத்தாண்டி வருவாயா’ ஹிட்டுக்குப் பிறகு, வேற மாதிரி படம் பண்ணணும்னு கிட்டத்தட்ட நாலு மாசம் காத்திருந்தேன். வசமா, 'வானம்’ வந்தது. நல்ல படம், திறமையான நடிப்புக்கு, தமிழ் ரசிகர்கள் மரியாதை கொடுத்ததில் மகிழ்ச்சி. அடுத்து, இந்தியில் சல்மான்கான் பண்ணின 'தபாங்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்கிறேன். தரணிதான் டைரக்டர். ஹை டெசிபலில் கத்தி, மீசையை முறுக்கி முறுக்கிவிட்டுட்டு, பஞ்ச் டயலாக் பேசும் வழக்கமான போலீஸ் சினிமாவா இருக்காது. யதார்த்தமான கேரக்டர். இனி, சென்சிபிள் சினிமாதான் என் சாய்ஸ்!'' ''பக்குவமாப் பேசுறீங்க. ஆனால், 'கோ’, 'நண்பன்’, 'வேட்டை’ன்னு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி விலகுவதில், அந்தப் பக்குவம் தெரியலையே பிரதர்?'' ''ஒரு படத்தில் நடிப்பதும், நடிக்காததும் என் தனிப்பட்ட விஷயம். அதுக்குக்கூட எனக்குச் சுதந்திரம் கிடையாதா பிரதர்? நீங்கள் சொல்லும் அந்தப் படங்களைப் பண்ணாததற்குப் பல காரணங்கள் இருக்கு. யார் என்ன சொன்னாலும், என்னால் அதைக் கேட்டு நடிக்க முடியாது!'' '' 'கோ’ படத்தின் ஜீவா கேரக்டரில் உங்களைத்தான் முதல்ல கமிட் பண்ணாங்க. இப்போ படம் பார்த்துட்டு, 'ஆஹா! மிஸ் பண்ணிட்டோமே’ன்னு நினைச்சீங்களா?'' ''இல்லை. என் படம் 'வானம்’ ஹிட்டா இல்லையா என்பதில்தான் நான் கவனம்செலுத்து வேன். நான் செலக்ட் பண்ணிய விஷயம் சரியா, தப்பான்னுதான் பார்ப்பேனே தவிர, வேணாம்னு ஒதுக்கியதை, வேடிக்கை பார்க்க மாட்டேன். அது எனக்குத் தேவை இல்லாத விஷயம். பட், நான் இன்னும் 'கோ’ பார்க்கலை!'' ''அப்பாவைப்பத்தி சின்னதா ஜோக் பண்ணாலே, கொந்தளிப்பார். ஆனா, 'வானம்’ படத்தில் நீங்களே அவரை இமிடேட் பண்ணி இருக்கீங்க. என்ன சொன்னார்?'' ''அப்பாவைக் கிண்டல் பண்ற மாதிரி, படத் துல எந்த விஷயமும் பண்ணலை. அது சும்மா ஜாலிக்காக. அப்பா, படம் பார்த்தார். அவருக்குப் பிடிச்சிருந்தது!'' ''அதே படத்தில், தனுஷ், நயன்தாராவைச் சீண்டுற மாதிரியான வசனங்கள்... இன்னும் கொஞ்சம் வம்பு மிச்சம் இருக்கோ?'' ''தனுஷ§ம் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். இந்த மாதிரி வசனம் வருதுன்னு அவருக்கு முன்னாடியே தெரியும். ஏன்... அவரைப்பத்தி நல்லாத்தானே சொல்லி இருக்கேன். அதுக்கு ரசிகர்களும் கை தட்டி ரசிச்சாங்களே! இதை அவர் தப்பா எடுத்துக்க மாட்டார். நீங்களும் தப்பா எடுத்துக்காதீங்க. 'ஈவினிங் நயன்தாரா பேட்டி இருக்கு’ன்னு சந்தானம் சொல்றதுல, என்ன தப்பு இருக்கு? நீங்க எதிர்பார்க்கும் எந்த ரியாக்ஷனும் அவங்ககிட்ட இல்லை... இருக்காது!'' ''தம்பி குறளரசனும் சினிமாவில் நடிக்க வர்றாராமே?'' ''உண்மை! அடுத்த வருஷம், படம் பண்ணுவார். அதுக்காக பரபரப்பா தயார் ஆகிட்டு இருக்கார். நிச்சயமா, அவரை நான் கைடு பண்ணுவேன். ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூட வாய்ப்பு இருக்கு!'' ''உங்க தங்கச்சி இலக்கியாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. அடுத்து உங்களுக்குத்தானே... எப்போ, ஜோடி யார்னு தெரிஞ்சுக்கலாமா?'' ''உண்மையைச் சொல்லணும்னா, எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லைங்க. இப்போதைக்கு நாட்டுல கல்யாணங்களைவிட, விவாகரத்துதான் ஜாஸ்தியா இருக்கு. முன்னாடி மாதிரி விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யார்கிட்டயும் இல்லை. சந்தோஷமா இருக்கும் மிகச் சில குடும்பங்களைப் பார்த்தால், யாராவது ஒருத்தர் தன் ஜோடியை நல்லாப் புரிஞ்சவரா, விட்டுக்கொடுத்துப் போறவரா இருப்பார். அந்த மனப்பொருத்தம்தான், ஒரு கல்யாணத்தின் சக்சஸ். அந்த லெவலுக்கு நான் எப்ப வர்றேன்... அல்லது வருவேனான்னுகூடத் தெரியலை!'' ''முந்தைய காதல் அனுபவங்கள்தான் இவ்வளவு தூரம் உங்களை யோசிக்கவைக்குதா?'' ''காதலில் இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு, எந்த விஷயத்திலும் சரியான முடிவு எடுக்கணும் என்பதில், தெளிவா இருக்கேன். சும்மா ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. வாழ்க்கை முழுக்க அந்தப் பெண்ணை நமக்குப் பிடிக்குமாங்கிற கேள்விக்கு பாசிட்டிவ் பதில் கிடைச்சால்தான், அடுத்து என்னன்னு யோசிக்க முடியும். வீட்ல சொல்றாங்க, வயசாகுதுன்னுலாம் ஒரு கடமையை முடிக்கிற மாதிரி, கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்படி ஒரு கல்யாணம் நடந்து, அந்தப் பொண்ணுக்கு எதுவும் புரியாம, பிறகு பிரச்னையாகி பிரியுறதுக்குப் பதிலா... சும்மா இருப்பதே சுகம்!'' '' 'ஜோதிகாவுக்கு அடுத்து நடிப்பில் அனுஷ்காவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’ன்னு சொன்னீங்க. இப்போ வந்திருக்குற ஏகப்பட்ட புது ஹீரோயின்கள் அந்த லிஸ்ட்டில் அப்டேட் ஆகி இருக்காங்களா?'' ''அனுஷ்காவை 'அருந்ததி’ன்னு ஒரே படத்திலேயே, அவ்வளவு பிடிச்சது. ஆனா, இப்போ என்கூட நடிச்சவங்க, நடிக்காதவங்கன்னு ஹீரோயின்ஸ் எல்லாரும் என் ஃப்ரெண்ட்ஸ்தான். ஆனா, ஜோதிகா, அனுஷ்கா லிஸ்ட்டில் சேரும் அளவுக்கு, யாரும் இதுவரை என்னை ஈர்க்கலை!'' ''அஜீத் தன் ரசிகர் மன்றங்களைக் கலைச்சிருக்கார். அஜீத் ரசிகரான நீங்க என்ன ஃபீல் பண்றீங்க?'' ''அதுபத்தி எனக்கே ஏகப்பட்ட மெயில், மெசேஜ்னு ரசிகர்கள் வேதனை தெரிவிக்கிறாங்க. அஜீத், எதனால் அப்படி ஒரு முடிவு எடுத்தார்னு தெரியாமல், அதைப்பத்தி என்னால் எதுவும் பேச முடியாது. அவர் பேரைப் பயன்படுத்தி, வேற யாராவது, ஏதாவது பண்றாங்களான்னு தெரியலை. அவரால், எத்தனை பேரை கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்க முடியும்? அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பார்னு நினைக்கிறேன். நிச்சயம், இதுபத்தி 'தல’கிட்ட நான் பேசுவேன்!''ம.கா.செந்தில்குமார் படங்கள்: கே.ராஜசேகரன் சினிமா.விகடன் |
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1