புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வைத்திறன் அதிகரிக்க....
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
பார்வைத்திறன் அதிகரிக்கவும் கண் சிவந்து கண்வலி ஏற்படுவதைத் தவிர்க்கவும், தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும். இதன் மூலம் வைற்றமின் C நன்கு கிடைத்து உடல் முழுவதும் புதுப்பிக்கப்படுவதால், கண்களும் சக்தி பெறுகின்றன. நெல்லிக்காயை சாறாக்கி அரைக்கப் சாறில் இரண்டு தேக்கரண்டிதேன் சேர்த்து தினமும் காலையில் அருந்தி வந்தால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு தினமும் உடலும் புத்துணர்வுடன் இருப்பதை உணரலாம்.
வயதாகவயதாக விழிவில்லை மங்கலாகி பார்வை குறைவதை சாத்துக்குடிச் சாறு குணப்படுத்திகிறது. காலையில் குளிர்ந்த தண்ணீரால் கண்களைக் கழுவுவதும் மிகவும் நல்லது.
கண்களில் எரிச்சல் உள்ளவர்களுக்கும், இரவு நேரத்தில் இருட்டில்பார்க்கமுடியாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாம்பழம் நல்லது. குறிப்பாகபள்ளிமணவர்களின் பார்வை இழப்பைத் தடுக்க மாம்பழ சீசனில்தினமும் மாம்பழம் சாப்பிடலாம். சீசன் இல்லதபோது காரட் சப்பிடலாம். இதன் மூலம் வைற்றமின் A நன்கு கிடைக்கின்றது. குறைந்த அளவு வெளிச்சத்திலும்நன்றாகப் பார்க்க முடியும்.
மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறேன் என்று சொல்லி வீடுகளிலும்,அலுவலகங்களிலும் குறைந்த அளவே வெளிச்சம்தரும் மின் குமிழ்களை தொடர்ந்துபயன்படுத்தினால் பார்வைத்திறன் குறையும். இதனால் மூக்குக்கண்ணாடியை அடிக்கடிஅதிக சக்தியில் மற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். எப்போதும் நல்ல வெளிச்சத்திலேயே படியுங்கள், எழுதுங்கள், வேலை செய்யுங்கள்.
கண் தொடர்பான தொற்று நோய்கள் தொற்றிக் கொள்ளாமல் காப்பாற்றுகிறதுதக்காளி. தக்காளியில் வைற்றமின் A யுடன் உள்ள அமினோஅமிலங்கள் இந்தப்பணியை செய்கின்றன. தக்காளியை நன்கு கழுவிவிட்டு மதிய உணவுக்கு முன் மூன்று பழங்கள் வீதம் சாப்பிடலாம், அல்லது சறாகவும் அருந்தலாம்.
பறங்கிக்காய், அன்னசிப்பழம், பப்பாளி, கீரைவகைகள் என அனைத்தும் கண்களைப் பாதுகாக்கின்றன. இவை தவிர, தினமும்ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொண்டு வரவும், கண்களைப் பாதுகாக்கலாம்.
பாதாம் பருப்பு, ஆரஞ்சிப்பழம், கோதுமை, முட்டை, சூரியகாந்தி எண்ணை முதலியவற்றில் உள்ள ரிஃபோஃபிளவின் என்றவைற்றமின் பி2, ஆரொக்கியமான கண்களுக்குபோதுமான அளவு பாதுகாப்பை வழங்குகிறது.சூரியகாந்தி விதைகளையும், பாதாம் பருப்பையும் சாப்பிடலாம்.
பசலைக்கீரையையும் வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதமாவதுமதிய உணவில் சேர்த்துக் கொள்ளவும். ப்ராகோலி, முட்டைக்கோஸ், பருப்பு வகைகளில் உள்ள போலிக் அமிலமும் பார்வைத்திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை.
முழுக்கோதுமை ரொட்டி, முளைவிட்ட கோதுமை, பார்லி, ஒட்ஸ், பூண்டு முதலிய உணவுகள் முதுமைப்பண்புகளை உடலில் அதிகரிக்காமல் தடுப்பதால்,விழிவில்லை மங்குவது தடுக்கப்படுகின்றது. இதனால் முதிய வயதிலும் கண்ணாடியின்றிப் படிக்கலாம்.
அதிகம் பசிப்பதும், உடல் எடை அதிகரிப்பதும்[b] ''ஃப்ரீ ரேடிகல்'' என்னும் தேவையில்லத திரவத்தைஅதிகம் சுரக்க வைத்து கண்களைச் சில சமயம் சிவப்பாகக் காட்டும். விழிவில்லையைப் பாதிக்கும். பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைப்பதன் மூலமும், நேரடியாகக் கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கலாம். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, வேர்க்கடலை, தயிர், பால் முதலியவை பசியைக் கட்டுப்படுத்தும். உடல் எடையும் குறையும்.
கண்களும் பாதிப்பின்றி ஆரோக்கியமாக பார்வைத் திறனுடன் திகழும்.
கண்களும் பாதிப்பின்றி ஆரோக்கியமாக பார்வைத் திறனுடன் திகழும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1