ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா

Go down

திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா Empty திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா

Post by krishnaamma Tue May 17, 2011 1:15 pm

கும்பகோணம் : திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் நேற்று வெகு சிறப்பாக நடந்த ராகு பெயர்ச்சி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், நவக்கிரக தலங்களில் ராகு பரிகார தலமாக நாகநாத சுவாமி கோவில் விளங்குகிறது. தென்மேற்கு மூலையில் ராகு பகவான் தனி சன்னிதியில், நாககன்னி, நாகவள்ளி என, இரண்டு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள் பாலிக்கிறார். தோஷ நிவர்த்திக்காக, இத்தலத்தில் உள்ள ராகு பகவானுக்கு, ராகு காலத்தில் பக்தர்கள் பாலபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். பாலபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறுவது இன்று வரை நடக்கும் அதிசயம். இத்தகைய சிறப்புமிக்க தலத்தில், ராகு பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியடையும் விழாவை முன்னிட்டு, கடந்த 14ம் தேதி, மாலை 6 மணிக்கு, முதல் கால யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9:48 மணிக்கு சிறப்பு பாலபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. பின் தங்கக் கவச அலங்காரத்தில் ராகு பகவான் காட்சியளித்தார்.

சுவாமி தரிசனத்துக்காக, காலை 6 மணி முதல், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராகு பகவானுக்கு ராகு கால பாலபிஷேகம் நடந்தது. அதன் பின், இரண்டாவதாக ராகு பெயர்ச்சி அபிஷேகம் துவங்கியது. இரவு 8 மணிக்கு, ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா வந்தார். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகார ராசிக்காரர்களுக்காக, நாளை (18ம் தேதி) முதல் 20ம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை நடக்கிறது. நாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா : நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாத சுவாமி கோவில் உள்ளது. கேது பரிஹார தலமான இக்கோவிலில் அமைந்துள்ள தனி சன்னிதியில் நவக்கிரகங்களில் முதன்மை வாய்ந்தவரான கேது பகவான் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஞானத்திற்கு அதிபதியான கேது பகவான், ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பிரவேசிக்கிறார். அதன்படி நேற்று காலை 9:56 மணிக்கு கேது பகவான், மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, நேற்று முன்தினம் கேது பகவானுக்கு சிறப்பு பரிஹார ஹோமங்கள் நடத்தப்பட்டன. நேற்று காலை கேது பகவானுக்கு அபிஷேகமும், 9:56 மணிக்கு மகா தீபாராதனையும் செய்து வைக்கப்பட்டது. கேது பெயர்ச்சியையடுத்து தோஷ பரிஹாரம் செய்ய வேண்டிய மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளையுடைய ஏராளமான பக்தர்கள், கேது பகவானை தரிசித்து பரிஹார ஹோமங்கள் செய்தனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா Empty Re: திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா

Post by krishnaamma Tue May 17, 2011 1:18 pm

திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா Tn110055000000


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum