புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
98 Posts - 49%
heezulia
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
7 Posts - 4%
prajai
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
2 Posts - 1%
sanji
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
225 Posts - 52%
heezulia
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_m10தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 10:16 am

தமிழகத்தில் குறுநில மன்னர்களை போல் பாவித்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, தி.மு.க.,வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களாக இருந்தவர்கள் என, முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டும் என்பதே உண்மையான தி.மு.க.,தொண்டர்களின் கருத்தாக உள்ளது. தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு மட்டுமே முக்கிய காரணம் என்று கூறினாலும், அதற்கு மேல் முக்கிய காரணமாக இருப்பது, கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள் செய்த சட்ட விரோத செயல்பாடுகளே, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கு கடும் எதிர்ப்பை பெற்று தந்தது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, கட்சி நலம் விரும்பும் தொண்டர்கள் கூறியதாவது: தி.மு.க., தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு தான் காரணம் என்று கூறுவது தவறு. இப்பிரச்னைகள் உள்ள சில மாநிலங்களில் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. உதாரணத்துக்கு, அஸ்ஸாமில் நடந்த தேர்தலில் ஆளும்கட்சியாக உள்ள காங்கிரஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. பல இலவசங்களை அள்ளி வழங்கிய தமிழகத்தில் மட்டும் தி.மு.க., ஏன் தோற்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதிகளில் குறு நில மன்னர்களாக செயல்பட்டனர். அவர்கள் மன்னர்களாக இருந்து மக்களுக்கு நல்லது செய்திருந்தால் எல்லோரும் வரவேற்றிருப்பர். ஆனால், அவர்கள், உண்மையான கட்சி தொண்டரை அவமதித்தனர். தங்கள் உறவினர்களையும், தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு புகலிடம் தேடி, நெருங்கி வந்தவர்களையும் வளர்த்து விட்டனர்.

சில குறிப்பிட்ட அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்குபவர்களிடம், "குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் மட்டுமே, பத்திரப்பதிவு செய்ய முடியும்' என்று மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டனர்.
முக்கிய இடங்களில் உள்ள மதிப்புமிக்க சொத்துக்களையும், குறைந்த விலையில் தங்களுக்கு விற்க கோரி, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை மிரட்டினர். இதெல்லாம், தி.மு.க.,வின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்களில் புகுந்து, அனைத்து பணிகளிலும் தலையிட்டனர். எதிர்ப்பு தெரிவித்த அரசு அதிகாரிகளை மிரட்டி, ஆட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் போல் காட்டி, அமைச்சர்கள் மூலம் இடம்
மாற்றினர்.

பார்லிமென்ட் தேர்தலை போல, பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விட முடியும் என்று நினைத்தது தவறு. அத்தேர்தலில், மத்தியில் கிளீன் இமேஜ் பெற்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்க்கு ஆதரவான நிலையை தான் மக்கள்
எடுத்திருந்தனர். தற்போது, ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று, காங்கிரஸ் மேல் இருந்த மதிப்பும் மக்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனி நடக்கும் பார்லிமென்ட்
தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் எந்த கட்சியும் தோல்வியடையும் என்ற நிலை உள்ளது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணி பெற்றுள்ள ஓட்டுக்கள் அனைத்தும், ஜெயலலிதாவுக்காக விழுந்த ஓட்டுக்கள் அல்ல... தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுக்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., இனி மக்களிடையே நல்ல பெயரை பெற வேண்டுமானால், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டே ஓரங்கட்ட வேண்டும். கருணாநிதி குடும்பத்தினர், அதிகாரத்தை பயன்படுத்தி, சில குறிப்பிட்ட தொழில்களில் ஆதிக்கம் செலுத்துவதை விட்டு, கட்சி பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போது தான், தி.மு.க.,மக்களிடையே மீண்டும் எழுச்சி பெறும். தி.மு.க., தலைவர் கருணாநிதி, எதிர்கட்சி தலைவராக கூட சட்டசபைக்குள் போகமுடியதா நிலைக்கு யார் காரணம் என்பதை அறிந்திருப்பார். அந்த வகையில் கட்சி தலைவர் என்ற முறையில், நடவடிக்கை எடுத்து, சாமானிய தொண்டர்களுக்கு மதிப்பளித்தால், தி.மு.க.,வுக்கு உயிர் கொடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர்
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  1772578765

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 12:12 pm

அப்போ முதலில் கருணாநிதியை தான் ஓரம் கட்டவேண்டும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 12:14 pm

SK wrote:அப்போ முதலில் கருணாநிதியை தான் ஓரம் கட்டவேண்டும்
பாவம் அவரை விடுங்கள்...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 17, 2011 12:19 pm

முதலில் கனிமொழி , அழகிரி தான் ஓரம் கட்டவேண்டும் ...

ஸ்டாலின் தான் அடுத்த தி.மு.க தலைவராக அறிவிக்க வேண்டும். கருணாநிதி ஓய்வு எடுக்கட்டும்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 17, 2011 12:29 pm

தலையை விட்டு வாலை பிடித்த கதை போல் உள்ளது! இனிமேல் திமுக தலை தூக்குவது கடினம்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 1:29 pm

திமுக தலையெடுக்குமா, தலைகவிழுமா என்பது ஜெ வின் ஆட்சியைப் பொருத்தே அமையும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 17, 2011 1:33 pm

அருண் wrote:தலையை விட்டு வாலை பிடித்த கதை போல் உள்ளது! இனிமேல் திமுக தலை தூக்குவது கடினம்!

தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  359383 தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  359383 தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  359383
அதான் தி மு க வையே ஓரம் கட்டியாச்சே....
இனிமேல் ஒன்றும் இல்லை...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 17, 2011 1:34 pm

மகா பிரபு wrote:திமுக தலையெடுக்குமா, தலைகவிழுமா என்பது ஜெ வின் ஆட்சியைப் பொருத்தே அமையும்.

எடுக்கும் ஆனா எடுக்காது....
கவிழும் ஆனா கவிழாது...
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  755837 தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  755837 தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  755837 தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  755837 தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  755837 தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  755837

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 17, 2011 1:41 pm

அருண் wrote:தலையை விட்டு வாலை பிடித்த கதை போல் உள்ளது! இனிமேல் திமுக தலை தூக்குவது கடினம்!
நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?  Scaled.php?server=706&filename=purple11
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 17, 2011 1:52 pm

அருண் wrote:தலையை விட்டு வாலை பிடித்த கதை போல் உள்ளது! இனிமேல் திமுக தலை தூக்குவது கடினம்!

இதை விட மிக மோசமான தோல்வியை சந்தித்துயுள்ளது. ராஜிவ் காந்தி அனுதாப அலையில் தி.மு.க இரண்டு இடங்களை மட்டுமே வென்றது . ஆனால் மீண்டும் ஆட்சி அமைக்கவில்லையா ..

தமிழ்க மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புவர்கள் . தொடந்து ஒரே கட்சிக்கு வாய்ப்பு அளிக்கமாட்டார்கள்.

அடுத்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றாலும் ஆச்சரியம் இல்லை.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக