ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

+12
பாலாஜி
அன்பு தளபதி
உமா
jeylakesengg
positivekarthick
பிரசன்னா
தாமு
SK
ரேவதி
மகா பிரபு
கே. பாலா
dsudhanandan
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by dsudhanandan Tue May 17, 2011 11:04 am

First topic message reminder :

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்... இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை... அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது. அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.

தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம்... அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’ என்ற பத்திரிகையும் வெளிவந்து கொண்டிருந்தது! அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல. ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி. சுப்பிரமணியம்!

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில், இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி?... என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார். அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது. அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா?....

‘’ராசாத்தி... தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது... எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’ என்று கூறி பரபரக்க வைத்தார். இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா?... விட்டுவிடக்கூடாது... என்று நீதிமன்றத்துக்கும் போனார்... பெண் குழந்தை... மகள்... என்று யாருமே தெரியாது என்றார்...

பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.க. வினருக்கே வெளிச்சம்... செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதாரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதும் நடந்தேறியது... என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.

சரி... 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்.....

எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ... எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ... அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று தனது தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த, மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்... ஊர் அறிய உலகறிய!

நன்றி: சூரியக்கதிர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty Re: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by jeylakesengg Tue May 17, 2011 12:36 pm

மகா பிரபு wrote:1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 440806

நண்பா நீங்க தி மு க வா 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 755837
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty Re: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by மகா பிரபு Tue May 17, 2011 1:19 pm

எல்லோராலும் கேட்கப்படும் ஒரு கேள்வி "நீங்க திமுக வா". அப்படியெல்லாம் எதுவும் இல்லை நண்பா. நல்லதை ஆதரித்து, பொல்லாததை எதிர்க்கும் சாதாரண தமிழன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty Re: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by உமா Tue May 17, 2011 1:23 pm

அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று தனது தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 502589 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 502589 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 502589

கனிமொழி பிரச்சனை இல்லாமல் போனாலும் அவருக்கு பதவி கிடைத்து இருக்காது... 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 403484



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty கனிமொழி யார்?அதிர்ச்சி ஃபிளாஷ் பேக்

Post by அன்பு தளபதி Wed May 18, 2011 8:17 pm

“VJagadeesh” May 18 12:05PM +0530 ^

தினமலர் கமெண்ட் பகுதியிலிருந்து............

இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தான் தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .

அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..? ‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?

விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்.. பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி. சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்..... எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ..., அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய!



நன்றி;

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=242366
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty Re: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by பாலாஜி Wed May 18, 2011 8:21 pm

என்ன செய்வது .. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty Re: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by அருண் Wed May 18, 2011 8:22 pm

உண்மையில் அதிர்ச்சியாக உள்ளது! அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty Re: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by gilmakvp Wed May 18, 2011 9:58 pm

அதிர்ச்சி
avatar
gilmakvp
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Back to top Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty Re: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by அசுரன் Wed May 18, 2011 10:06 pm

விதைச்சது விளையாமல் போகாது. என்னா நாம நல்ல விதையை விதைச்சிருக்கனும். புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty Re: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by kitcha Wed May 18, 2011 10:11 pm

ஐரோப்பிய நாடுகளில் தொண்டர்கள் எப்படி இருந்தாலும் யாரும் கவலை படமாட்டார்கள் ஆனால் தலைவர்கள் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் நாம் நாட்டில் நிலமை தலை கீழ், இப்பவே எனக்கு கண்ண கட்டுதே


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty Re: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by அசுரன் Wed May 18, 2011 10:13 pm

தாத்தா படா கிளுகிளு ஆசாமியா இருந்திருப்பாரோ? பாடகன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Empty Re: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum