ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

4 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by மீனு Tue Sep 08, 2009 8:13 pm

First topic message reminder :

பிரியாமணி, தருண் “திடீர்” திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு பட உலகில் வதந்தி பரவி உள்ளது. இருவரும் “நவவசந்தம்” என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு தனிமையில் சந்தித்து காதல் வளர்த்தனர். இதுபற்றி கிசுகிசு பரவியதும் மறுப்பு வெளியிட்டார்கள்.

பிரியாமணி தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் வந்தார். அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக பட உலகினர் கருதினர். ஆனால் நட்சத்திர ஓட்டல்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவர்கள் சந்தித்து வந்துள்ளனர். தருணை வேறு நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. பிரியாமணியோ பிருதிவிராஜை காதலிக்கிறார் என்றனர். பிருதிவிராஜ் நண்பர்தான் காதலர் அல்ல என்று பிரியாமணி விளக்கம் அளித்து வந்தார்.

இந்த நிலையில்தான் பிரியாமணியும், தருணும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி பரவியுள்ளது. ஏற்கனவே பிரியாமணிக்கு காதல் பரிசாக தருண் டயோட்டா இன்சூனோவா கார் வாங்கி கொடுத்ததாக கூறப்பட்டது. அக்காரில்தான் அவர் படப்பிடிப்புகளுக்கு செல்கிறார் என்றனர். இப்போது இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

பிரியாமணி “பருத்தி வீரன்” தமிழ் படம் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். “கண்களால் கைது செய்” படத்தில் மூலம் அறிமுகமானார். “அது ஒரு கனாக்காலம்”, “மலைக்கோட்டை”, “தோட்டா” படங்களில் நடித்துள்ளார். பிருதிவிராஜு டன் நடித்த “நினைத்தாலே இனிக்கும்” தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. பரத் ஜோடியாக “ஆறுமுகம்” படத்திலும் மணிரத்னம் இயக்கும் “ராவணன்” படத்திலும் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார்.

பிரியாமணி-தருண் திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு இணைய தளங்களிலும் செய்தி பரவியுள்ளன. தமிழ்-தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாராவும், பிரபு தேவாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன. அந்த ஜோடியை தொடர்ந்து பிரியாமணி- தருண் திருமண தகவல் வெளியாகியுள்ளன.

தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் தருணால் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலித்து அவர் ஏமாற்றி விட்டதாக இச்செயலில் ஈடுபட்டார். பிறகு தருணை பிரிந்து ஒதுங்கினார். அதன் பிறகு தான் இவர்கள் காதல் வலுத்து கல்யாணம் வரை கொண்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் இந்த திருமண வதந்திக்கு இன்னும் பதில் சொல்லவில்லை.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by ரூபன் Wed Sep 09, 2009 12:33 am

பப்பிளிக்கிலை முத்தம் கொடுத்திட்டிங்களே அதுதான் தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by மீனு Wed Sep 09, 2009 12:34 am

ohh sorry.. தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Icon_wink
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by ரூபன் Wed Sep 09, 2009 12:35 am

எதுக்கு மீனு தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 733974
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by மீனு Wed Sep 09, 2009 12:36 am

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 942 koduthathattku..sorry..bye
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by ரூபன் Wed Sep 09, 2009 12:46 am

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 67637
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by மீனு Wed Sep 09, 2009 12:48 am

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Download?mid=1%5f986973%5fANrGtEQAAFmMSqatUQ4FIjWNxJ0&pid=2&fid=Inbox&inline=1don´t cry
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by ரூபன் Wed Sep 09, 2009 12:50 am

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Icon_lol தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 938222
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by ரூபன் Wed Sep 09, 2009 12:50 am

என்னம்மா படம் தெரியலை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by மீனு Wed Sep 09, 2009 12:51 am

yes..neenga eppdi ippadi eluthireenga..athai try panninen..ippdi ayittu ruban
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by ரூபன் Wed Sep 09, 2009 12:54 am

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Signature3 தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 168113
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா? - Page 5 Empty Re: தெலுங்கு பட உலகில் வதந்தி; பிரியாமணி-தருண் “திடீர்” திருமணமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum