ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ்

3 posters

Go down

சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ் Empty சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ்

Post by jeylakesengg Tue May 17, 2011 9:30 am

லண்டன்: மரணத்திற்கு பிறகு சொர்க்கம் என்பது எல்லாம் ஒரு கட்டுக்க‌தைதான், அறிவியல் கண்‌‌ணோட்டம் மட்டும் தான் உலகினை பல்வேறு வகைகளாக பிரிக்கின்றன தவி‌ர வேறு ஒன்றுமில்லை என உலகப்புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன்ஹாக்கின்ஸ்(70) கூறியுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த இவர் தனது 21 வயதில் நரம்பு சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டார். இந்நோயின் தாக்குதல் அதிகரித்ததன் விளைவாக தற்போது கை,கால்கள் செயல் இழந்து வீல் சேரில் பயணித்தும், கம்ப்யூட்டர் உதவியால் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் ‘வரலாற்று காலம் ஒரு சுருக்கம் ‘ என் தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா லண்டனில் நடந்தது. புத்தகத்தினை வெளியிட்டபின் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த கேள்வி பதிலில் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறியதாதவது: எனக்கு அமே‌யோடிரோபிக் லாட்ரல் எனும் நரம்பு மண்டலம் பாதிப்பு சம்பந்தமான நோய் ஏற்பட்டதால் 49 வயது வரைதான் உயிர் வாழ்வேன் என்றனர்.நான் சாவை கண்டு பயப்படவில்லை. மரணம் ஏற்படும் என பயந்து இருட்டறையில் உட்கார்ந்து பயத்தில் புழம்பவில்லை. காரணம் மரணத்திற்கு பின் சொர்க்கம் என மக்கள் நம்புவது வெளும் கற்பனை தான். மனிதனின் மூளை கம்ப்யூட்டர் போன்று தான் செயல்படுகிறது. கம்ப்யூட்டரி்ல் முக்கிய உபகரணங்கள் செயல் இழந்தால் எப்படியோ அப்படிதான் மூளையும். உயிரியலில் மரபணு மாற்றம தோற்றம் உள்ளிட்ட அறிவியிலின் அழகினை படியுங்கள், இயற்பியலின் அடிப்படை சம்பாட்டினை கற்றுக்கொள்ளூங்கள். மரணத்திற்கு பின்னர் சொர்க்கம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ் Empty Re: சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ்

Post by கே. பாலா Tue May 17, 2011 9:49 am

சொர்க்கமும் ,நரகமும் நாம் வாழும் இந்த பூமியில் தான் இருக்கிறது.
நாம் மகிழ்ச்சியும் , அமைதியும் உடையவர்களாக இருக்கும்போது சொர்க்கதில் இருக்கிறோம். இல்லை என்றால் நரகத்தில் இருக்கிறோம். thats all.
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ் Empty Re: சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ்

Post by jeylakesengg Tue May 17, 2011 9:55 am

கே. பாலா wrote:சொர்க்கமும் ,நரகமும் நாம் வாழும் இந்த பூமியில் தான் இருக்கிறது.
நாம் மகிழ்ச்சியும் , அமைதியும் உடையவர்களாக இருக்கும்போது சொர்க்கதில் இருக்கிறோம். இல்லை என்றால் நரகத்தில் இருக்கிறோம். thats all.


சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ் 224747944 சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ் 677196
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ் Empty Re: சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ்

Post by கே. பாலா Tue May 17, 2011 9:57 am

jeylakesengg wrote:
கே. பாலா wrote:சொர்க்கமும் ,நரகமும் நாம் வாழும் இந்த பூமியில் தான் இருக்கிறது.
நாம் மகிழ்ச்சியும் , அமைதியும் உடையவர்களாக இருக்கும்போது சொர்க்கதில் இருக்கிறோம். இல்லை என்றால் நரகத்தில் இருக்கிறோம். thats all.


சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ் 224747944 சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ் 677196
நன்றி நன்றி நண்பா !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ் Empty Re: சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ்

Post by SK Tue May 17, 2011 12:23 pm

நல்ல பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ் Empty Re: சொர்க்கம் என்பது கட்டுக‌தை:ஹாக்கின்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum