ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்!

+2
மகா பிரபு
sabesan37
6 posters

Go down

பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! Empty பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்!

Post by sabesan37 Tue May 17, 2011 8:04 am

பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்!
-------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Tuesday 17 May 2011, 02:21 GMT
-------------------------------------------------------------------------------------------------
கய்ரோ, எகிப்து: முன்னாள் எகிப்திய ஜனாதிபதியின் மனைவி, தனது சொத்துக்களின் ஒரு பகுதியை நாட்டுக்கே கொடுத்துவிடச் சம்மதித்திருக்கிறார். அவரது கணவர் முபாரக், எகிப்தின் ஜனாதிபதியாக இருந்தபோது ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்கள் இவை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சுசான் முபாரக்கின் திருப்பிக் கொடுக்கப்படும் சொத்துக்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளவை, கய்ரோ புறநகரப் பகுதியிலுள்ள ஒரு மாளிகையும், எகிப்திய வங்கிகளிலுள்ள ரொக்கம் 3 மில்லியன் டொலர்களும் மாத்திரமே.

இவற்றைவிட ஜனாதிபதி தம்பதியருக்கு எகிப்திலும் வேறு நாடுகளிலும் அசையாச் சொத்துகளும் இருக்கின்றன. அத்துடன் சுவிஸ் வங்கிகளில் கணக்குகளும் உள்ளன. ஆனால் அவை இவர்களின் பெயர்களில் இல்லை.

சுவிஸ் வங்கிக் கணக்குகள் சில தற்போது முடக்கப்பட்டு விட்டன என்று எகிப்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

திருமதி சுசான் முபாரக் இந்தச் சொத்துக்களை (அல்லது, தனது சொத்துக்களின் ஒரு பகுதியை) நாட்டுக்குத் திருப்பிக் கொடுப்பதிலும் ஒரு சிறிய ட்ரிக் உள்ளது. அதைத் தெரிந்துகொள்ள, எகிப்தின் குற்றவியல் சட்டத்திலுள்ள ஒரு விசித்திரமான பிரிவு பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

எகிப்திய குற்றவியல் சட்டத்தில் அந்தப் பிரிவு சொல்வது என்ன?

“முறைகேடான வழியில் சொத்துச் சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர், அந்தச் சொத்துக்களை தாமாகவே முன்வந்து நாட்டுக்குக் கொடுத்துவிட்டால், அவர் மீதான விசாரணைகள் கைவிடப்படும்”

இந்தச் சட்டம்தான், எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்துக்கு இப்போது கைகொடுக்கப் போகின்றது!

அட… தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் குடும்பத்தினரும் எகிப்தில் பிறந்திருக்கலாமோ!

http://viruvirupu.com/2011/05/17/1942/
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Back to top Go down

பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! Empty Re: பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்!

Post by மகா பிரபு Tue May 17, 2011 8:22 am

நல்ல பதிவு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! Empty Re: பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்!

Post by SK Tue May 17, 2011 12:01 pm

நல்ல தகவல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! Empty Re: பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்!

Post by அருண் Tue May 17, 2011 12:32 pm

இது மாதிரி தமிழ் நாட்டிலும் நடந்த நல்ல தான் இருக்கும்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! Empty Re: பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்!

Post by உமா Tue May 17, 2011 12:48 pm

அருண் wrote:இது மாதிரி தமிழ் நாட்டிலும் நடந்த நல்ல தான் இருக்கும்!

நடப்பதை பேசுங்கள் அருண்..
திருப்பி கொடுத்துட்டாலும்...
பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! 230655 பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! 230655 பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! 230655 பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! 230655



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! Empty Re: பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்!

Post by krishnaamma Tue May 17, 2011 2:06 pm

நம் நாட்டிலேயா? இது போலவா? கனவுலக்கூட நடக்காது புன்னகை இந்த நியூஸ் பேப்பர்ல வரவிட்டதே ஜாஸ்தி ஹா .... ஹா .....ஹா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! Empty Re: பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்!
» தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்
» குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!
» +92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் திருப்பிக் கூப்பிடாதீங்க!
» வைர மோதிரத்தை திருப்பிக் கொடுத்து அதிஷ்டத்தை அள்ளிய பிச்சைக்காரர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum