புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் Poll_c10கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் Poll_m10கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் Poll_c10கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் Poll_m10கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் Poll_c10கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் Poll_m10கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 10:13 am

தமிழகத்தில் தொடர்ந்து, 12 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தான், அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இதில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, 1957ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தன் சொந்த தொகுதியான திருவாரூரில் தற்போது தான் முதன்முறையாக போட்டியிட்டார். இதில், இவரை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரனை விட, 50 ஆயிரத்து 249 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், தமிழகத்தில் தொடர்ந்து, 12 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்ற பெருமையை கருணாநிதி பெற்றுள்ளார். மேலும், இதுவரை அவர் பெற்ற வெற்றிகளில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் அமைந்த வெற்றியாகவும் இது அமைந்துள்ளது.

கருணாநிதி முதன் முதலில், 1957ம் ஆண்டில், அப்போதைய திருச்சி மாவட்டம் (தற்போது கரூர் மாவட்டம்) குளித்தலை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். அப்போது, இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கம் பெற்ற ஓட்டுகளை விட, 8, 296 ஓட்டுகள் அதிகம் பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார். இதில், கருணாநிதி பெற்ற மொத்த ஓட்டுகள், 22 ஆயிரத்து 785. அப்போதைய திருச்சி மாவட்டத்தில், 17 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தி.மு.க., உறுப்பினராக கருணாநிதி இருந்தார்.இதையடுத்து, 1962ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை எதிர்த்து போட்டியிட்ட கருணாநிதி, 2, 828 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் கருணாநிதி மொத்தம், 33 ஆயிரத்து 145 ஓட்டுகளை பெற்றிருந்தார்.

அதன் பின் நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து சென்னை நகர் பகுதியிலேயே போட்டியிட்டார். கடந்த, 1967ல் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, 20 ஆயிரத்து 482 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 1971ல் அதே தொகுதியில் போட்டிட்டு, 12 ஆயிரத்து 511 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.பின், 1977ம் ஆண்டில் நடந்த தேர்தலில், அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு, 16 ஆயிரத்து, 438 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 1980ம் ஆண்டு அதே தொகுதியில், 699 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். 1989ம் ஆண்டு துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு, 31 ஆயிரத்து 991 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு, 890 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பின், 1996ம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 35 ஆயிரத்து 784 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 2001ம் ஆண்டில் அதே தொகுதியில், 4, 834 ஓட்டு வித்தியாசத்திலும், 2006ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு,
8,523 ஓட்டு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தார்.இதில் கருணாநிதி, அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தேர்தலாக, 1996ம் ஆண்டு பொதுத்தேர்தல் இருந்து வந்தது. தன் சொந்த தொகுதியில் போட்டியிட்டு, 50
ஆயிரத்து 249 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இத்தேர்தலை, இதுவரை சந்தித்த தேர்தல்களை விட, அதிகபட்ச ஓட்டு வித்தியாச வெற்றியாக மாற்றியுள்ளார்.

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 10:38 am

ஆனால் இதுவரை சந்திக்காத அளவு தோல்வியை தி.மு.க சந்திதாதே

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 10:44 am

SK wrote:ஆனால் இதுவரை சந்திக்காத அளவு தோல்வியை தி.மு.க சந்திதாதே

கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் 168113 கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் 168113 கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் 168113 கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் 168113 கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் 168113 கருணாநிதியின் அதிகபட்ச ஓட்டு வித்தியாசம்: சந்தித்த 12 தேர்தல்களில் திருவாரூர் முதலிடம் 168113
1991 இல் தி மு க 2 இடம் மட்டும் வெற்றி.

1996 இல் அ திமுக 4 இடம் மட்டும் வெற்றி. பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோல்வி..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக