புதிய பதிவுகள்
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
132 Posts - 78%
heezulia
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
3 Posts - 2%
Pampu
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
297 Posts - 77%
heezulia
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
8 Posts - 2%
prajai
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue 4 Oct 2011 - 17:41

மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்?

மனிதர்களுடைய தினசரிச் செயல்களில் நித்திரை மிக முக்கிய இடத்தை பெறுகிறது. தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு நித்திரை கொண்டு ஓய்வெடுக்காவிடில், மறுநாள் மனிதனால் ஒழுங்கா வேலை செய்ய முடியாது.

நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத்தான் இந்தத் தூக்கம் அவசியமாகிறது. (சில உறுப்புகள் 24 மணி நேரமும் இயங்குவது தனிக்கதை).

எனவே, ஒவ்வொருவருக்கும் நித்திரை கொள்வது மிக முக்கியமானது. சாப்பிடாம கூட சில நாட்களுக்கு உயிரோட இருந்துடலாம். ஆனா, நித்திரை கொள்ளாது விழித்திருக்க முடியாது.

ஒருவேளை எம்மால் நித்திரை கொள்ள முடியலை என்றால் என்ன நடக்கும்?

சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால், மனித இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளின் வலிமை குறையும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும்.

இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை தூக்கப் பிரச்சினை ஏற்படுத்தும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும்.

நித்திரை கொள்ளாது இருப்பதனால் இரத்தத்தில் இருக்கும் மனஅழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசோல் என்கிற ரசாயனத்தின் அளவு கூடுது.

ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

உடலையும், மனதையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

http://www.vanakkamnet.com/what-happens-if-the-man-will-not-sleep/

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 4 Oct 2011 - 18:19

அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? 1357389மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? 59010615மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Images3ijfமனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Images4px
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue 4 Oct 2011 - 18:39

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 4 Oct 2011 - 18:48

இவ்வளவு நடக்குமா... அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue 4 Oct 2011 - 20:08

நல்ல தகவல் சொன்னீர் நண்பரே , நன்றிகள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 4 Oct 2011 - 20:37

நல்ல பல பதிவுகளை பதிந்து வரும் நண்பர் மொகைதீனுக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகுக...

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Wed 5 Oct 2011 - 0:17

உமா wrote:இவ்வளவு நடக்குமா... அதிர்ச்சி
அவ்வளவும் நடக்கும் அத்துடன் இன்னும் ஒன்று இருக்கு காலும் நடக்கும் ஜாலி

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 5 Oct 2011 - 0:21

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால், மனித இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும் இது உண்மையா என்பது புரியவில்லை அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக