புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
73 Posts - 77%
heezulia
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
238 Posts - 76%
heezulia
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
8 Posts - 3%
prajai
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
அவளே ஒரு அழகு Poll_c10அவளே ஒரு அழகு Poll_m10அவளே ஒரு அழகு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளே ஒரு அழகு


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 16, 2011 2:34 pm

கண் சிமிட்டிய நேரப்பொழுதில்
கலைந்து போனால்
கூந்தல் அழகி

கைக்கெட்டிய தூரத்தில்
நடந்து போனாள்
சிரிப்பழகி

தென்றலாய் மாறும்
என் மூச்சுக்காற்று
பட்ட வேகத்தில்
திரும்பி பார்த்தாள்
விழியழகி

அவள் பாதச்சுவடு முடிவில்
பூக்களாய் நிற்கும்
என்னோட கவிதை வரிகள்

எறும்பு போல்
தொடர்ந்த என்னுடைய
காதல் கவிதை

அவளே ஒரு அழகு

அத்தனையும் அழகு
என்று சொன்னாள்


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் அவளே ஒரு அழகு 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 16, 2011 7:10 pm

காதல் கவிதைகளில் கலக்கிறீங்க மாணிக்
கவிதை வரிகள் நல்லா இருக்கு நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 16, 2011 7:35 pm

நன்றி அண்ணா உங்களோட கவிதை வரிகளை விட இது ஒண்ணும் பெரிதல்ல அவளே ஒரு அழகு 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 16, 2011 7:36 pm

அசத்திட்ட தம்பி மாணிக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 16, 2011 7:37 pm

இப்பாயாவது கரெக்டா நன்றி சொல்லணும் அதிர்ச்சி

நன்றி முரளி அண்ணா அவளே ஒரு அழகு 154550

ஹை சொல்லிட்டேனே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 16, 2011 9:23 pm

Manik wrote:கண் சிமிட்டிய நேரப்பொழுதில்
கலைந்து போனால்
கூந்தல் அழகி

கைக்கெட்டிய தூரத்தில்
நடந்து போனாள்
சிரிப்பழகி

தென்றலாய் மாறும்
என் மூச்சுக்காற்று
பட்ட வேகத்தில்
திரும்பி பார்த்தாள்
விழியழகி

அவள் பாதச்சுவடு முடிவில்
பூக்களாய் நிற்கும்
என்னோட கவிதை வரிகள்

எறும்பு போல்
தொடர்ந்த என்னுடைய
காதல் கவிதை

அவளே ஒரு அழகு

அத்தனையும் அழகு
என்று சொன்னாள்


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் அவளே ஒரு அழகு 154550
காதல் கவிதை அருமை மாணிக்...
கொஞ்சம் அதன் நடைகளை மாற்றி அமைத்தீர்கள் என்றால் இன்னும் அழகாகும்..
(எனக்கென்னவோ...காதல் பிதற்றல் அதிகமாகிவிட்டால் கவிதை எழுத சொல்லும் அதோடு..பிழைகளையும் கண்ணுக்கு தெரியாமல் காட்டும் என நினைக்கிறேன்..சரியா..மாணிக்..? சிரி சிரி சிரி




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அவளே ஒரு அழகு Friendshipcomment54அவளே ஒரு அழகு 00fq051jst
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 10:15 pm

அவள் பாதச்சுவடு முடிவில்
பூக்களாய் நிற்கும்
என்னோட கவிதை வரிகள்

அழகா வரிகள்,
வாழ்த்துக்கள்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 17, 2011 12:20 pm

நன்றி றினா அவளே ஒரு அழகு 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 17, 2011 12:21 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Manik wrote:கண் சிமிட்டிய நேரப்பொழுதில்
கலைந்து போனால்
கூந்தல் அழகி

கைக்கெட்டிய தூரத்தில்
நடந்து போனாள்
சிரிப்பழகி

தென்றலாய் மாறும்
என் மூச்சுக்காற்று
பட்ட வேகத்தில்
திரும்பி பார்த்தாள்
விழியழகி

அவள் பாதச்சுவடு முடிவில்
பூக்களாய் நிற்கும்
என்னோட கவிதை வரிகள்

எறும்பு போல்
தொடர்ந்த என்னுடைய
காதல் கவிதை

அவளே ஒரு அழகு

அத்தனையும் அழகு
என்று சொன்னாள்


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் அவளே ஒரு அழகு 154550
காதல் கவிதை அருமை மாணிக்...
கொஞ்சம் அதன் நடைகளை மாற்றி அமைத்தீர்கள் என்றால் இன்னும் அழகாகும்..
(எனக்கென்னவோ...காதல் பிதற்றல் அதிகமாகிவிட்டால் கவிதை எழுத சொல்லும் அதோடு..பிழைகளையும் கண்ணுக்கு தெரியாமல் காட்டும் என நினைக்கிறேன்..சரியா..மாணிக்..? சிரி சிரி சிரி

எப்படி மாத்தனும்னு சொல்லுங்க மாத்திருவோம்...... மத்தபடி நீங்க சொல்றதெல்லாம் இல்ல நண்பரே எல்லாம் கவிதை தான் அவ்ளோதான் அவளே ஒரு அழகு 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 17, 2011 12:23 pm



ஈகரையின் காதல் மன்னன் மாணிக் வருக ,கவிதைகள் பல தருக.



:வணக்கம்:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக