ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

+3
றினா
kitcha
தாமு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by தாமு Mon May 16, 2011 3:28 pm

இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை.




எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.


அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.


90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.


சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?



30 35 வருஷமாக சவூதியில இருந்து சம்பாதித்து சந்ததோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள்? இரண்டு குமரிகளை கட்டி கொடுத்தேன் பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன் வீடு கட்டினேன் என்று கேள்வியை திசைதிருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேச மாட்டார். தங்கள் தோற்கவில்லை என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.


இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு. 70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.


80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.


இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக் குரியவர்கள் இன்றும் இருக்கிறர்ர்கள் அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.




2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?


ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம் கூட உயர்கிறது உதாரணத்திற்கு 2002ல் நான் ஜவுளிக் கடையில் வேலை பார்தபோது 2500 ரூபாய் சம்பளம் என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார் இபோது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலையே கிடைக்கிறது அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.


ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில் சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?


சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.











இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.







இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி பாஸ்புட் சான்ட்வீச் கடையில் வேலை சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சமபளம் 800 (இ.9200)ரியால்.










இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.
சம்பளம் 1000(இ.11500) ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.











இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200(இ.13800) ரியால்.


இறுதியாக


இபோதும் 10th 12th படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இது போன்ற கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள் உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள் அப்படி வருவதாக இருந்தால்சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள் இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து வரலாம் கடைநிலை வேலை செய்யும் லெபர்களுக்கு குடும்பத்தை அழைத்து வர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.


வலையுகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty Re: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by kitcha Mon May 16, 2011 3:47 pm

நான் துபாயில் வேலை செய்கிறேன்.கல்யாணம் முடித்து தனியாக வாழ வேண்டிய சூழல்.என் நிலைமை என் தம்பிக்கு வரக்கூடாதென்று அவனை நான் ஆசிரியர் பயிற்சிக்கு படிக்க வைத்தேன்.இப்போது அவன் ஒரு ஆசிரியர் மட்டும் இல்லை, வருங்கால தூண்கள் என்று சொல்லப்படும் இளைர்ஞகளின், இளைஜிகளின் ஆரம்ப கால வாழ்க்கைப் பாதையை செதுக்கும் ஒரு சிற்பி போல் உள்ளதில் எனக்கு மகிழ்ச்சி.சிறுவயது முதலே சிறுவர்களுக்கு நாம் சரியான பாதையை காட்ட வேண்டும்.அது தாய் தந்தைக்கு அப்பாற்பட்டு ஆசிரியர்களையே சாரும்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty Re: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by தாமு Mon May 16, 2011 3:50 pm

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty Re: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by றினா Mon May 16, 2011 4:00 pm

தாமு நன்றி ஐயா,


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty Re: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by தாமு Mon May 16, 2011 4:02 pm

றினா wrote:தாமு நன்றி ஐயா,

ஜயா எல்லாம் வேண்டாம். தாமு கூப்பிடுங்க.... இல்லை அண்ணா கூப்பிடுங்க...... புன்னகை அன்பு மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty Re: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by SK Mon May 16, 2011 4:11 pm

பயனுள்ள பதிவு அண்ணா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty Re: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by தாமு Mon May 16, 2011 4:12 pm

நன்றி sk



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty Re: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by krishnaamma Mon May 16, 2011 4:25 pm

நன்றி தாமு, ஆனால் எனக்கு படங்கள் தெரியல சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty Re: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by தாமு Mon May 16, 2011 4:27 pm

krishnaamma wrote:நன்றி தாமு, ஆனால் எனக்கு படங்கள் தெரியல சோகம்

அம்மா உங்களுக்கு மட்டும் இல்லை யாருக்கும் படம் தெரியாது..... புன்னகை

நான் அதில் படம் போடலை சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty Re: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by positivekarthick Mon May 16, 2011 7:28 pm

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் !!!!! இதை தெரிந்து கொண்டால் போதும்.


கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Pகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Oகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Sகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Iகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Tகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Iகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Vகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Eகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Emptyகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Kகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Aகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Rகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Tகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Hகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Iகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Cகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு  Empty Re: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum