ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ.சி திடீர் தேர்வு - 16/05/2011

Go down

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ.சி திடீர் தேர்வு - 16/05/2011 Empty தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ.சி திடீர் தேர்வு - 16/05/2011

Post by தாமு Mon 16 May 2011 - 16:42

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அதிமுக ஆதரவு எஸ்.ஏ.சந்திரசேகர் திடீரென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அதிமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் புதிய பூகம்பம் வெடித்துள்ளது. திமுககாரரான ராம.நாராயணன் முதல் ஆளாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அதேபோல செயலாளர் சிவசக்தி பாண்டியனும் விலகினார். பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும் விலகினார்.

இருப்பினும் பிற நிர்வாகிகள் இதுவரை விலகவில்லை. அவர்கள் அத்தனை பேரும் பதவிகளை விட்டு ஓடிப் போய் விட வேண்டும் என்று மூத்த தயாரிப்பாளர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் ராம.நாராயணன் மீது சரமாரியான புகார்கள் கூறப்பட்டது. அவர் சங்கத்தை திமுகவின் கைக்கூலியாக மாற்றி விட்டார். ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டார். கட்டப் பஞ்சாயத்து செய்து வந்தார். ரூ. 15 கோடி மோசடி செய்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களைக் கூறினர் தயாரிப்பாளர்கள்.

விரைவில் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று திடீரென எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் தேர்தல் நடைபெறுமா அல்லது எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் தொடர்ந்து சங்கம் செயல்படுமா என்பது தெரியவில்லை.

திமுகவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரமும் செய்தார். அதிமுக ஆட்சியைப் பிடித்ததும், திரையுலகிலிருந்து முதல் நபராக அவரும், நடிகர் விஜய்யும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.


வாரணம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ.சி திடீர் தேர்வு
» பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் Vs கே ஆர்ஜி!
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் அணி அமோக வெற்றி!
» மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum