ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
நகைச்சுவை - Page 4 Poll_c10நகைச்சுவை - Page 4 Poll_m10நகைச்சுவை - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை

+16
கே. பாலா
அருண்
அசுரன்
ப்ரியா
kitcha
ரேவதி
முரளிராஜா
பாலாஜி
றினா
கலைவேந்தன்
ANTHAPPAARVAI
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
SK
ந.கார்த்தி
Manik
20 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நகைச்சுவை - Page 4 Empty நகைச்சுவை

Post by Manik Mon May 16, 2011 3:01 pm

First topic message reminder :

ஒரு பையன் கடவுளிடம் வேண்டுகிறான்

கடவுளே எனக்கு ஒரு பை நிறைய பணமும், 1 வண்டியும், 1 நல்ல வேலையும், கூடவே நிறைய பெண் தோழிகளையும் எனக்கு கொடு

கடவுளும் கொடுத்துட்டார் இவர் கேட்ட மாதிரியே

என்ன ஷாக் ஆயிட்டீங்களா கேட்டவுடனே கடவுள் கொடுத்துட்டாரா அப்படின்னு

அங்கதான் கடவுள் வைக்கிறார் டிவிஸ்ட்

அந்த பையனுக்கு லேடீஸ் பஸ்ஸில் நடத்துனர் வேலை கொடுத்தார்.

எப்புடி நகைச்சுவை - Page 4 678642



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Manik Tue Jun 07, 2011 5:40 pm

எது கிடந்தா என்ன ப்ரியா சிரி

எனக்கு சாம்பார் பிடிக்காது நகைச்சுவை - Page 4 755837 நகைச்சுவை - Page 4 755837 நகைச்சுவை - Page 4 755837 நகைச்சுவை - Page 4 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by பாலாஜி Tue Jun 07, 2011 6:05 pm

Manik wrote:கணவன் : என்னடி ரொம்ப நேரமா அங்க என்ன பன்ற?

மனைவி : ஒன்னும் இல்லைங்க பல்லி விழும் பலன் பாத்துட்டு இருக்கேன்

கணவன் : இந்த நேரத்துல அதை ஏண்டி பாக்குற

மனைவி : நீங்க சாப்பிடுற சாம்பார்ல விழுந்துருச்சுங்க அதான் பாக்குறேன்

கணவன் : !!!!!!!!!! நகைச்சுவை - Page 4 67637 நகைச்சுவை - Page 4 67637
நகைச்சுவை - Page 4 67637

உன் வருங்காலத்தை முன் கூட்டியே தெரிந்துவைத்துயிருக்கின்றாய்.. அறிவு கொழுந்து நீ.... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Manik Tue Jun 07, 2011 6:09 pm

உங்க வீட்ல நடந்ததைதான் அண்ணா இங்கு சொல்லியிருக்கிறேன் நகைச்சுவை - Page 4 755837 நகைச்சுவை - Page 4 755837 நகைச்சுவை - Page 4 755837 நகைச்சுவை - Page 4 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by முரளிராஜா Tue Jun 07, 2011 6:11 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by அசுரன் Tue Jun 07, 2011 6:26 pm

அந்த லே. பஸ் கன்டிரக்டர் உண்மையிலேயே குடுத்து வச்சவன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Manik Sat Jun 11, 2011 5:18 pm

அமெரிக்கன் : வாங்க இந்த துணி கிழியவே கிழியாதுங்க

இந்தியன் : அப்ப எப்படி எனக்கு 2 மீ கிழிச்சு தருவ

அமெரிக்கன் : இந்தியர்கள் எப்பவும் புத்திசாலிதான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by முரளிராஜா Sat Jun 11, 2011 7:13 pm

சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by அருண் Sat Jun 11, 2011 8:10 pm

சிப்பு வருது ரிலாக்ஸ்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by கே. பாலா Sat Jun 11, 2011 11:17 pm

நகைச்சுவை - Page 4 168300 நகைச்சுவை - Page 4 168300 நகைச்சுவை - Page 4 678642


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Manik Tue Jun 14, 2011 1:07 pm

சம்மர் பியூட்டி டிப்ஸ் :

உங்களுடைய முகத்தை தூசி மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்ள ஒரு சிறந்த வழி

தினமும் காலையில் இதை அப்ளை செய்து கொள்ளுங்கள் முகத்தில்

"ஏசியன் பெயிண்ட்ஸ் எக்ஸ்டீரியர் எமுல்சன்" தூசிகளை தங்கவிடாது......... நகைச்சுவை - Page 4 755837 நகைச்சுவை - Page 4 755837 நகைச்சுவை - Page 4 755837 நகைச்சுவை - Page 4 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum