ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை

+16
கே. பாலா
அருண்
அசுரன்
ப்ரியா
kitcha
ரேவதி
முரளிராஜா
பாலாஜி
றினா
கலைவேந்தன்
ANTHAPPAARVAI
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
SK
ந.கார்த்தி
Manik
20 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நகைச்சுவை Empty நகைச்சுவை

Post by Manik Mon May 16, 2011 3:01 pm

ஒரு பையன் கடவுளிடம் வேண்டுகிறான்

கடவுளே எனக்கு ஒரு பை நிறைய பணமும், 1 வண்டியும், 1 நல்ல வேலையும், கூடவே நிறைய பெண் தோழிகளையும் எனக்கு கொடு

கடவுளும் கொடுத்துட்டார் இவர் கேட்ட மாதிரியே

என்ன ஷாக் ஆயிட்டீங்களா கேட்டவுடனே கடவுள் கொடுத்துட்டாரா அப்படின்னு

அங்கதான் கடவுள் வைக்கிறார் டிவிஸ்ட்

அந்த பையனுக்கு லேடீஸ் பஸ்ஸில் நடத்துனர் வேலை கொடுத்தார்.

எப்புடி நகைச்சுவை 678642



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை Empty Re: நகைச்சுவை

Post by ந.கார்த்தி Mon May 16, 2011 3:04 pm

Manik wrote:ஒரு பையன் கடவுளிடம் வேண்டுகிறான்

கடவுளே எனக்கு ஒரு பை நிறைய பணமும், 1 வண்டியும், 1 நல்ல வேலையும், கூடவே நிறைய பெண் தோழிகளையும் எனக்கு கொடு

கடவுளும் கொடுத்துட்டார் இவர் கேட்ட மாதிரியே

என்ன ஷாக் ஆயிட்டீங்களா கேட்டவுடனே கடவுள் கொடுத்துட்டாரா அப்படின்னு

அங்கதான் கடவுள் வைக்கிறார் டிவிஸ்ட்

அந்த பையனுக்கு லேடீஸ் பஸ்ஸில் நடத்துனர் வேலை கொடுத்தார்.

எப்புடி நகைச்சுவை 678642
\

சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நகைச்சுவை Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நகைச்சுவை Empty Re: நகைச்சுவை

Post by SK Mon May 16, 2011 3:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நகைச்சுவை Empty Re: நகைச்சுவை

Post by Manik Tue May 17, 2011 7:13 pm

போலீஸ் : உங்க நண்பர் எப்படி செத்தாரு?

சர்தார் : அவன் வயித்துல எலி ஓடுற மாதிரி இருந்துச்சுன்னு சொன்னான் அதான் அவனுக்கு "எலி மருந்து" கொடுத்தேன். ச்சே அதுக்குள்ள அவனை எலி கொன்னுடுச்சு............

எஸ்.எம்.எஸ் ல தான் வந்துச்சு நகைச்சுவை 440806


Last edited by Manik on Tue May 17, 2011 7:23 pm; edited 1 time in total



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை Empty Re: நகைச்சுவை

Post by ந.கார்த்தி Tue May 17, 2011 7:17 pm

நண்பரே இது எஸ்‌எம்‌எஸ் இல் வந்தது போல


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நகைச்சுவை Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நகைச்சுவை Empty Re: நகைச்சுவை

Post by Manik Tue May 17, 2011 7:23 pm

ஆமாம் நண்பா எஸ்.எம்.எஸ் ல தான் வந்துச்சு சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை Empty Re: நகைச்சுவை

Post by ரா.ரமேஷ்குமார் Tue May 17, 2011 7:25 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நகைச்சுவை Empty Re: நகைச்சுவை

Post by மகா பிரபு Tue May 17, 2011 7:38 pm

நகைச்சுவை தந்தமைக்கு நன்றி மணி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நகைச்சுவை Empty Re: நகைச்சுவை

Post by ANTHAPPAARVAI Tue May 17, 2011 7:50 pm

Manik wrote:ஒரு பையன் கடவுளிடம் வேண்டுகிறான்

கடவுளே எனக்கு ஒரு பை நிறைய பணமும், 1 வண்டியும், 1 நல்ல வேலையும், கூடவே நிறைய பெண் தோழிகளையும் எனக்கு கொடு

கடவுளும் கொடுத்துட்டார் இவர் கேட்ட மாதிரியே

என்ன ஷாக் ஆயிட்டீங்களா கேட்டவுடனே கடவுள் கொடுத்துட்டாரா அப்படின்னு

அங்கதான் கடவுள் வைக்கிறார் டிவிஸ்ட்

அந்த பையனுக்கு லேடீஸ் பஸ்ஸில் நடத்துனர் வேலை கொடுத்தார்.

எப்புடி நகைச்சுவை 678642

நல்ல வேலைதான்....


நகைச்சுவை Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

நகைச்சுவை Empty Re: நகைச்சுவை

Post by Manik Tue May 17, 2011 7:52 pm

அட பிரபு நகைச்சுவைக்குளாம் நன்றி சொல்ல கூடாது எப்பவும் உங்கள சிரிக்க வைக்கிற கடவுளுக்கு நன்றி சொல்லுங்க நண்பா நகைச்சுவை 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை Empty Re: நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum