புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
73 Posts - 77%
heezulia
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
238 Posts - 76%
heezulia
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_m10இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள்

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sat May 14, 2011 11:55 pm

////////////////இதுஒருகாதலின்இரண்டுஅரங்கேற்றங்கள்////////////////////

அந்த காதலின் முதல் அரங்கேற்றம் ,

அவளது உதடுகளின் தவிப்பால் தடுமாறி,

உதட்டு சாயம் கன்னத்திற்கு சிவந்து,

உள்ள ஈரம் உதட்டில் ஊறி,

இடப்புறம் இருந்து வலப்புறம் புறண்டு,

ஈர்ப்புவிசைக்கெதிராய் என் இடம் தேடி வந்தது.

பாவம் என் காதுவரை மட்டும்தான்...........

அதன் இரண்டாம் அரங்கேற்றம்,

என் இதய ஆழத்திலிருந்து,

ஏதோ தயக்கத்துடன்.....

ஈர்ப்புவிசை எட்டி உதைக்க,

கவிதையின் இலக்கணம் தெரியாமல்,

கவிதையாகி பின்கடித வடிவமாகி,

கட்டைவிரலுக்கும் காட்டும்விரலுக்கும் நடுவில்,

பழக்கப்பட்ட பேனா பயந்து பதவிவிலக,

"இப்படிக்கு காதலுடன்"
அடித்தெழுதி,

இப்படிக்கு அன்புடன்"
என்றெழுதி,

அரங்கேற்றினேன்.

பாவம் நான்தான்.

என் காதல் அவள் ,

காதுவரை கூட போகவில்லை.....................

விரலில் ஒட்டி நொடியில் விலகியது.

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 15, 2011 5:19 am

என்னையும் விமர்சிக்கலாம் ;என் கவிதைகளையும் விமர்சிக்கலாம் சகாக்களே! சகோதர்களே! சகோதரிகளே!

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 15, 2011 7:04 am

1SABARIVASAN wrote:என்னையும் விமர்சிக்கலாம் ;என் கவிதைகளையும் விமர்சிக்கலாம் சகாக்களே! சகோதர்களே! சகோதரிகளே!

உங்கள் கவிதைகள் சிறப்பாக உள்ளது! ஆனால் உங்களைப் பற்றி அறியாததால் விமர்சிக்க முடியவில்லை. உங்களைப் பற்றி அறியத் தந்தால் சிறப்பாக இருக்கும்!

இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 15, 2011 8:13 am

கவிதை அருமை நண்பரே
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 10:18 am

கவிதை நல்லா இருக்கு சபரி.
சீக்கிரம் காதலிக்கிட்ட kaathala சொல்லிடுங்க. சொல்லாத காதல் அப்புறம் உங்க காதலி கல்யாணத்துல முடிஞ்சுட போகுது

இது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Uஇது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Dஇது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Aஇது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Yஇது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Aஇது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Sஇது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Uஇது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Dஇது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் Hஇது ஒரு காதலின் இரண்டு அரங்கேற்றங்கள் A
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 15, 2011 10:55 am

////////by உதயசுதா Today at 6:48 am

கவிதை நல்லா இருக்கு சபரி.
சீக்கிரம் காதலிக்கிட்ட kaathala சொல்லிடுங்க. சொல்லாத காதல் அப்புறம் உங்க காதலி கல்யாணத்துல முடிஞ்சுட போகுது///////
SABARI VASAN:
நன்றி .... இன்னும் நாட்கள் இருக்கிறது.....

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 15, 2011 11:08 am

முரளிராஜா wrote:கவிதை அருமை நண்பரே
நன்றி . என் பதிவுகளை தொடர்ந்து நீங்கள் விமர்சிக்க வேண்டும்

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 15, 2011 11:23 am

""இரவு முழுதும் நடக்கும் கலவி""பதிவு படித்து விமர்சிக்கவும் நண்பர்களே

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue May 17, 2011 4:25 am

சிவா wrote:
1SABARIVASAN wrote:என்னையும் விமர்சிக்கலாம் ;என் கவிதைகளையும் விமர்சிக்கலாம் சகாக்களே! சகோதர்களே! சகோதரிகளே!

உங்கள் கவிதைகள் சிறப்பாக உள்ளது! ஆனால் உங்களைப் பற்றி அறியாததால் விமர்சிக்க முடியவில்லை. உங்களைப் பற்றி அறியத் தந்தால் சிறப்பாக இருக்கும்!
நன்றி மதிப்பிற்குரியவரே

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue May 17, 2011 4:29 am

உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு சபரி.
சீக்கிரம் காதலிக்கிட்ட kaathala சொல்லிடுங்க. சொல்லாத காதல் அப்புறம் உங்க காதலி கல்யாணத்துல முடிஞ்சுட போகுது
நன்றி மதிப்பிற்குரியவரே

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக