ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!

+4
ரா.ரமேஷ்குமார்
பிரசன்னா
SK
sabesan37
8 posters

Go down

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! Empty அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!

Post by sabesan37 Mon May 16, 2011 2:03 pm

அ.தி.மு.க.வின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இவ்வளவு
ஆக்ரோஷமான வெற்றியாக இருக்குமென்று அந்தக் கட்சியினரேகூட யோசித்திருக்க
மாட்டார்கள்.

அ.தி.மு.க.வின் வெற்றியில் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பங்கு இருக்கின்றதோ,
அதற்குக் குறையாத அளவில் மற்றயவர்களுக்கும் பங்கு இருக்கின்றது.

காரணம் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்து,
மக்களுக்காகப் போராடினாரா? தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராக
வீதிகளில் இறங்கினாரா? குறைந்தபட்சம் தனது சொந்தக் கட்சிக்காரர்களால் எந்த
நேரத்திலும் அணுகப்படக்கூடிய தலைவராக இருந்தாரா? அல்லது, அரசியலில்
ராஜதந்திர ரீதியாகக் காய்களை நகர்த்தி செக் வைத்தாரா?

மேலேயுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் – “இல்லவே இல்லை!”

அப்படியிருந்தும் அவருக்கு இப்படியான ஒரு இமாலய வெற்றி கிடைக்கிறது
என்றால் என்ன காரணம்? அவரது வெற்றிக்கு மற்றயவர்களும் முக்கிய காரணமாக
இருக்கிறார்கள் என்பதே! இதோ, அ.தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்குக்
காரணமாக இருந்த முதல் 10 நபர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறோம்.
பாருங்கள்.

1- ஜெயலலிதா ஜெயராம். (சொந்த வாக்கு வங்கியைத் தக்க வைத்திருந்தது, பிளஸ் அ.தி.மு.க.வைக் கலைய விடாமல் கட்டிக் காத்தது)

2- கலைஞர் மு. கருணாநிதி. (கையாலாகாத நிலையால் எதிராளிக்குக் கிடைத்த பலன்)

3- விஜயகாந்த். (தனித்து நின்று வாக்குக்களைப் பிரிக்காதது, பிளஸ் தனிப்பட்ட வாங்கு வங்கி)

4- தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு. (ஸ்ரீலங்கா விஷயத்தை சரியாக ஹான்டில் பண்ணும் அளவுக்குத் திறமையின்மை)

5- கனிமொழி, ராசா அன்ட் கோ (இவர்கள் ஒதுக்கியதாகக் கூறப்படும் பணத்தில்
ஒவ்வொரு 1000 ரூபாவுக்கும், 1 வாக்கு என்ற விகிதத்திலாவது தி.மு.க.வுக்கு
எதிராகத் திரும்பியிருக்கும்.

6- உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி, கலாநிதி மாறன் (தமிழக மக்களின் ரத்தத்தில் ஊறிய சினிமாத்துறையில் பலவந்தமான ஏகபோக ஆட்சி)

7- கலைஞரின் (இரு அம்மாள்களில் ஒரு அம்மாள் உட்பட) இதர குடும்பத்தினர் (முக்கிய வர்த்தகங்கள் முழுவதும் குடும்பச் சொத்து)

8- “இந்திரனே.. சந்திரனே” பாராட்டு விழா ஏற்பாட்டாளர்கள். (மக்களை எரிச்சல் படுத்திய வாரமொரு நிகழ்வுகள்)

9- பா.ம.க. டாக்டர் ராமதாஸ் (சமீபகாலமாக இவர் ஒதுங்கும் இடம் எதுவும் உருப்படுவதில்லை)

10-மு.க. அழகிரிக்கும் மிகச் சிறிய பங்கு (ஆளுமை இருந்தும், தி.மு.க.வைக் கைப்பற்றாமை)
நன்றி - விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/05/13/1704/
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Back to top Go down

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! Empty Re: அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!

Post by SK Mon May 16, 2011 2:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! Empty Re: அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!

Post by பிரசன்னா Mon May 16, 2011 2:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! Empty Re: அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 16, 2011 2:19 pm

இவர்களை எல்லாம் விட வாக்காளர்களாகிய நாம் தான் முத்தான முதல் காரணம் என்று நினைக்கிறேன்...புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! Empty Re: அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!

Post by கலைவேந்தன் Mon May 16, 2011 2:20 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! Empty Re: அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!

Post by தாமு Mon May 16, 2011 2:22 pm




அப்ப ஓட்டு போட்ட மக்கள் இல்லையா ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! Empty Re: அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!

Post by krishnaamma Mon May 16, 2011 2:27 pm

அப்ப அந்த 10 பேரும் "சேம் சைட் கோல்" போட்டவங்களா? அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! 755837 அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! 755837 அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! 755837


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! Empty Re: அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!

Post by மகா பிரபு Mon May 16, 2011 2:32 pm

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! 224747944
krishnaamma wrote:அப்ப அந்த 10 பேரும் "சேம் சைட் கோல்" போட்டவங்களா? அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! 755837 அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! 755837 அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! 755837
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்! Empty Re: அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum