புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by ayyasamy ram Today at 5:14 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Today at 5:08 pm

» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Today at 5:00 pm

» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 4:58 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 4:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 11:00 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 18/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» நீதிக்கதை- தீர்வு
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» நெல்சன் மண்டேலா -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 12:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Yesterday at 7:18 am

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
110 Posts - 56%
heezulia
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
59 Posts - 30%
T.N.Balasubramanian
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
6 Posts - 3%
kavithasankar
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
4 Posts - 2%
prajai
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
3 Posts - 2%
Jenila
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
1 Post - 1%
Rutu
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
298 Posts - 46%
heezulia
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
247 Posts - 38%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
18 Posts - 3%
T.N.Balasubramanian
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
16 Posts - 2%
i6appar
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
13 Posts - 2%
prajai
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
7 Posts - 1%
kavithasankar
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
5 Posts - 1%
Jenila
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_m10இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 08, 2009 8:17 pm

Adware: மென்பொருள் ஒன்றின் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துகாட்டாக பேனர் விளம்பர செய்தி, இயக்கும் தொகுப்பு.

Auto Responder: ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இ மெயில் கடிதத்தினை பதிலாக அனுப்பும் ப்ரோக்ராம்.

Bandwidth: ஒரு நெட்வொர்க் இணைப்பில் பரிமாறப்படும் டேட்டா எனப்படும் தகவல்கள் அளவு.

Browser: இன்டர்நெட்டில் உள்ள தகவல்கள் எடுத்து தரும் மென்பொருள் தொகுப்பு.

Buffer: தற்காலிகமாக டேட்டாவை சேமித்து வைக்கும் இடம். இதனை ப்ரோக்ரம்களும் ப்ரிண்டேர் சிடி ரைட்டேர் போன்ற சாதனங்களும் பயன்படுத்தி தங்களுக்கு வேண்டிய தங்க வைத்து எடுத்து பயன்படுத்தி கொள்ளும்.

Cache: இதுவும் தற்காலிக மெமரி தான். நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் சார்ந்த தகவல்களை தற்காலிகமாக சேர்த்து வைத்துகொள்ளும் இடம். ஒவ்வுறு முறை நீங்கள் அதே தளத்துக்கு செல்கையில் அல்லது ஒரே செயல்பாட்டினை மேற்கொள்கையில் இதற்கென புதிய தகவல்கள் பெற்று செயல்படாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ள இந்த கேஷ் மெமரி இல் இருந்து பெற்று ப்ரோவ்செர் பயன்படுத்தி கொள்ளும்.

Cookie: வெப்சைட் உங்கள் கணினியில் பதிந்து வைத்துகொள்ளும் சிறிய ப்ரோக்ராம். அந்த வெப்சைட் பொறுத்தவரை உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களை பற்றிய தகவல்கள் இதில் பதிய படுவதால் அந்த வெப்சைட் உங்களை எளிதாக அடையாளம் கண்டு கொண்டு தேவையானவற்றை எடுத்து கொள்ள அனுமதிக்கும்.

DNS (Domain Name Server): நாம் சொற்களில் தரும் இணையதள முகவரியினை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் அதன் எண் முகவரியினை தரும் சிஸ்டம். ஒவ்வொரு இன்டர்நெட் சேவை நிறுவனமும் இப்படி ஒரு சிஸ்டம் உடன் தொடர்பு கொண்ட பின்பே நாம் விர்ம்பும் இனைய தளத்தை பெற்று தருகிறது.

Netiqutte: இணையத்தில் உலவுகையில் மற்றவர்களுடன் தகவல்களை பரிமாறி கொள்கையில் ஆன் லைனில் தொடர்பு கொள்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை பண்புகளை குறிக்கிறது.

Quicktime: ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மல்டி மீடியா ப்ரோக்ராம். இதன் மூலம் மல்டிமீடியா (ஆடியோ மற்றும் வீடியோ) உருவாக்கவும் இயக்கி பார்க்கவும் எடிட் செய்துடவும் முடியும்.இன்டர்நெட்டில் இந்த ப்ரோக்ராம் மட்டுமே இயக்கி பார்க்க முடயும் கோப்புகளை கிளிக் செய்தால்இந்த ஆட்-ஆன் ப்ரோக்ராம் வேண்டும் என்றும் அதன் தளத்தில் இருந்து இறக்கி பதியவ என்றும் உங்கள் ப்ரோவ்செர் கேட்கும். இந்த ப்ரோக்ராம் ஏற்கனவே பதித்து வைத்திருந்து அது மேம்படுத்தப்பட்டு இருந்தால் உங்கள் கணினியில் உள்ள ப்ரோக்ரமினை மேம்படுத்தவா என்று உங்கள் ப்ரோவ்செரில் செய்தி கிடைக்கும்.

Traceroute: இனைய தொடர்பில் ஒரு கணினிக்கும் இன்னொரு கணினிக்கும் உள்ள தொடர்பு பாதையை கண்டு பிடிக்கும் கட்டளை சொல். இந்த கட்டளை சொல்லை எம்.எஸ்.டாஸ் ப்ராம்ட் இல் கொடுத்து ஏதேனும் ஒரு இணையதள முகவரியினை கொடுத்து பாருங்கள் அப்போது உங்கள் கணினி இனைய திடர்பில் இருக்க வேண்டும். அந்த முகவரி குறிப்பிடும் இனைய தளம் உள்ள சர்வரை எந்த வழியாக உங்கள் கணினி சென்றடைகிறது என்ற தகவல் கிடைக்கும்.

Ping: இந்த கட்டளை சொல்லை எம்.எஸ்.டாஸ் ப்ராம்ட் இல் கொடுத்து ஏதேனும் ஒரு இணையதள முகவரியினை கொடுத்து பாருங்கள் அப்போது உங்கள் கணினி இனைய திடர்பில் இருக்க வேண்டும். அந்த தளம் எவ்வளவு நேரத்தில் உங்களுக்கு கிடைக்கிறது மற்றும் அதன் IP முகவரி தெரியும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 8:41 pm

நல்ல பயனுள்ள தகவல்கள்..நன்றிகள்..

இதில் பல என்னவென தெரியாமலே இருந்து இருக்கின்றேன்..மீண்டும் நன்றிகள்..

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 08, 2009 9:30 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக