ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் காதலால்..

+8
SK
கே. பாலா
தேனி சூர்யாபாஸ்கரன்
முரளிராஜா
செய்தாலி
றினா
Manik
Jiffriya
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

 உன் காதலால்.. - Page 3 Empty உன் காதலால்..

Post by Jiffriya Mon May 16, 2011 2:02 pm

First topic message reminder :

 உன் காதலால்.. - Page 3 Images?q=tbn:ANd9GcQZM1VPIMm_isWzAXVGQycSlB0tdvp-fVhZiRMo3yAdaZcIDdeC

சிறக்கின்றிப் பறக்கும்
பட்டாம் பூச்சியாய்
என் மனம் இங்கு
பறக்கக் கண்டேன் உன்னால்..

இது வலியா சுகமா என்று
புரியாமல் புரள்கிறேன்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான்..

அலை பாயும்
நதி நீராய் என் மனம்
உன் கரை சேர
துடிக்கின்றது இங்கு..

உன் வழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கிறது
உனை காணாததால்..

தென்றலாய் மெய்சிலிர்க்க
வைத்த உன் காதல் இன்று
புயலாய் மாறி
எனைத் தாக்குகிறது..

என் நிழல் கூட
மறைந்து போகும் சில வேளை
என்றும் தொலையாத நிழலாய்
நீ வேண்டும் என் பயணங்களில்..

உன் குரல் கேட்க்க மட்டுமே
காத்திருக்கும் என் செவிகள்
வேறெந்த சத்தத்தையும்
உள் வாங்க மறுக்கிறது உன்னால்..

உன்னை எண்ணி
தவம் புரிகிறேன்..
காதல் வரம் பெற..
காதலும் ஒரு யாகம் தான்
வெல்லும் வரை என்பதால்..

இந்தக் காதல் நிலையால்
மாறியது என் காலநிலை..
மாற்றியது காலம் அல்ல
என் காதலன் தான்..

வானம் போல் வெறுமையாய்
இருந்த என் வாழ்வை..
வானவில்லாய் வளைத்து
வண்ணம் சேர்த்தது உன் காதல்..

என் இளமை தேடலின்
முடிவு இந்தக் காதல்..
இக்காதலின் முடிவு???
இல்லை இது கல்லறை தாண்டியும்
வாழும் தொடர் கதை..

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down


 உன் காதலால்.. - Page 3 Empty Re: உன் காதலால்..

Post by ஷீ-நிசி Fri May 20, 2011 5:36 pm


சிறக்கின்றிப் பறக்கும்
பட்டாம் பூச்சியாய்
என் மனம் இங்கு
பறக்கக் கண்டேன் உன்னால்..

சிறகின்றி


உன் குரல் கேட்க்க மட்டுமே
காத்திருக்கும் என் செவிகள்
வேறெந்த சத்தத்தையும்
உள் வாங்க மறுக்கிறது உன்னால்..

உன் குரல் கேட்க

இக்காதலின் முடிவு???
இல்லை இது கல்லறை தாண்டியும்
வாழும் தொடர் கதை..

கடைசி மூன்று வரிகள்.. ரசிக்க வைத்தது...

வாழ்த்துக்கள்!
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

 உன் காதலால்.. - Page 3 Empty Re: உன் காதலால்..

Post by ஜாவிட் ரயிஸ் Tue May 24, 2011 12:57 pm

Jiffriya wrote:
'சிறக்கின்றிப் பறக்கும்
பட்டாம் பூச்சியாய்
என் மனம் இங்கு
பறக்கக் கண்டேன் உன்னால்..'

'மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான்..'

வலியா சுகமா என்று தெரியாத இந்த அழகிய அவஸ்தையை அழகை
வெளிப்படுத்தியிருக்குறது இந்த வரிகள்
Jiffriya wrote:
'உன் வழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கிறது
உனை
காணாததால்..'

'என் நிழல் கூட
மறைந்து போகும் சில வேளை
என்றும் தொலையாத நிழலாய்
நீ
வேண்டும் என் பயணங்களில்'

'இந்தக் காதல் நிலையால்
மாறியது என் காலநிலை..
மாற்றியது காலம் அல்ல
என்
காதலன் தான்..'

'வானம் போல் வெறுமையாய்
இருந்த என் வாழ்வை..
வானவில்லாய் வளைத்து
வண்ணம்
சேர்த்தது உன் காதல்..'

சில கவிதைகள் ரசிக்க வைக்கும். இந்த கவிதை காதலிக்க வைக்கிறது.கவிதையாய் உங்கள் காதல் தொடரவும் வார்த்தைகளுக்கு சிக்காத வசந்தங்கள்
தொடரவும் வாழ்த்துக்கள் ஜிப்ஃப்ரியா...


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

 உன் காதலால்.. - Page 3 Empty Re: உன் காதலால்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum