ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் காதலால்..

+8
SK
கே. பாலா
தேனி சூர்யாபாஸ்கரன்
முரளிராஜா
செய்தாலி
றினா
Manik
Jiffriya
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 உன் காதலால்.. - Page 2 Empty உன் காதலால்..

Post by Jiffriya Mon May 16, 2011 2:02 pm

First topic message reminder :

 உன் காதலால்.. - Page 2 Images?q=tbn:ANd9GcQZM1VPIMm_isWzAXVGQycSlB0tdvp-fVhZiRMo3yAdaZcIDdeC

சிறக்கின்றிப் பறக்கும்
பட்டாம் பூச்சியாய்
என் மனம் இங்கு
பறக்கக் கண்டேன் உன்னால்..

இது வலியா சுகமா என்று
புரியாமல் புரள்கிறேன்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான்..

அலை பாயும்
நதி நீராய் என் மனம்
உன் கரை சேர
துடிக்கின்றது இங்கு..

உன் வழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கிறது
உனை காணாததால்..

தென்றலாய் மெய்சிலிர்க்க
வைத்த உன் காதல் இன்று
புயலாய் மாறி
எனைத் தாக்குகிறது..

என் நிழல் கூட
மறைந்து போகும் சில வேளை
என்றும் தொலையாத நிழலாய்
நீ வேண்டும் என் பயணங்களில்..

உன் குரல் கேட்க்க மட்டுமே
காத்திருக்கும் என் செவிகள்
வேறெந்த சத்தத்தையும்
உள் வாங்க மறுக்கிறது உன்னால்..

உன்னை எண்ணி
தவம் புரிகிறேன்..
காதல் வரம் பெற..
காதலும் ஒரு யாகம் தான்
வெல்லும் வரை என்பதால்..

இந்தக் காதல் நிலையால்
மாறியது என் காலநிலை..
மாற்றியது காலம் அல்ல
என் காதலன் தான்..

வானம் போல் வெறுமையாய்
இருந்த என் வாழ்வை..
வானவில்லாய் வளைத்து
வண்ணம் சேர்த்தது உன் காதல்..

என் இளமை தேடலின்
முடிவு இந்தக் காதல்..
இக்காதலின் முடிவு???
இல்லை இது கல்லறை தாண்டியும்
வாழும் தொடர் கதை..

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down


 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by Jiffriya Tue May 17, 2011 10:21 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Jiffriya wrote:
 உன் காதலால்.. - Page 2 Images?q=tbn:ANd9GcQZM1VPIMm_isWzAXVGQycSlB0tdvp-fVhZiRMo3yAdaZcIDdeC

சிறக்கின்றிப் பறக்கும்
பட்டாம் பூச்சியாய்
என் மனம் இங்கு
பறக்கக் கண்டேன் உன்னால்..

இது வலியா சுகமா என்று
புரியாமல் புரள்கிறேன்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான்..

அலை பாயும்
நதி நீராய் என் மனம்
உன் கரை சேர
துடிக்கின்றது இங்கு..

உன் வழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கிறது
உனை காணாததால்..

தென்றலாய் மெய்சிலிர்க்க
வைத்த உன் காதல் இன்று
புயலாய் மாறி
எனைத் தாக்குகிறது..

என் நிழல் கூட
மறைந்து போகும் சில வேளை
என்றும் தொலையாத நிழலாய்
நீ வேண்டும் என் பயணங்களில்..

உன் குரல் கேட்க்க மட்டுமே
காத்திருக்கும் என் செவிகள்
வேறெந்த சத்தத்தையும்
உள் வாங்க மறுக்கிறது உன்னால்..

உன்னை எண்ணி
தவம் புரிகிறேன்..
காதல் வரம் பெற..
காதலும் ஒரு யாகம் தான்
வெல்லும் வரை என்பதால்..

இந்தக் காதல் நிலையால்
மாறியது என் காலநிலை..
மாற்றியது காலம் அல்ல
என் காதலன் தான்..

வானம் போல் வெறுமையாய்
இருந்த என் வாழ்வை..
வானவில்லாய் வளைத்து
வண்ணம் சேர்த்தது உன் காதல்..

என் இளமை தேடலின்
முடிவு இந்தக் காதல்..
இக்காதலின் முடிவு???
இல்லை இது கல்லறை தாண்டியும்
வாழும் தொடர் கதை..

கவிதைக்குள் புகுந்து காதலோடு சேர்ந்த அனுபவம் கிடைத்தது...பிரியா...
அழகான காதல்..வரிகளில் அனுபவம் வானமாய் உயர்ந்து நிற்கிறது...அன்பு வாழ்த்துக்கள்..  உன் காதலால்.. - Page 2 154550  உன் காதலால்.. - Page 2 154550  உன் காதலால்.. - Page 2 154550  உன் காதலால்.. - Page 2 154550

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழரே.. அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by கே. பாலா Tue May 17, 2011 11:16 am

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ! வாழ்த்துக்கள் அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by SK Tue May 17, 2011 1:09 pm

கவிதை மிகவும் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by Jiffriya Tue May 17, 2011 5:55 pm

கே. பாலா wrote:ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ! வாழ்த்துக்கள் அன்பு மலர்

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழரே.. :வணக்கம்:
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by Jiffriya Tue May 17, 2011 5:56 pm

SK wrote:கவிதை மிகவும் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் கைதட்டலுக்கு மிக்க நன்றி.. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by விஜயராகவன் Thu May 19, 2011 8:35 am

இது கவிதை அல்ல
காதல் !
அருமை ...


விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Back to top Go down

 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by Jiffriya Fri May 20, 2011 9:28 am

விஜயராகவன் wrote:இது கவிதை அல்ல
காதல் !
அருமை ...

மிக்க நன்றி தோழரே.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by ஜாவிட் ரயிஸ் Fri May 20, 2011 10:44 am

உலகத்தில் அனைவரும் ருசிக்கும் இனிக்கும் மிளகாய்... கசக்கும் தேன் காதல்.
எத்தனை வார்த்தைகளில் சொன்னாலும் எத்தனை முறை சொன்னாலும் என்றும் புதிதாய்
தெரிகிறது.

நீங்கள் அனுபவித்த காதலை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
மேற்கோள் இட்டுக் காட்ட வசனங்களை தேடி தோற்றுபோகிறேன். ஒவ்வொரு வரிகளும்
ஒன்றை ஒன்று விஞ்சி விடுங்கின்றன.

காதலில் கண்டுபிடிக்கப்படாத தேசங்களை நோக்கி தொடரட்டும் உன் காதல்
தேடல்....


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by Jiffriya Fri May 20, 2011 2:49 pm

jawid_raiz wrote:உலகத்தில் அனைவரும் ருசிக்கும் இனிக்கும் மிளகாய்... கசக்கும் தேன் காதல்.
எத்தனை வார்த்தைகளில் சொன்னாலும் எத்தனை முறை சொன்னாலும் என்றும் புதிதாய்
தெரிகிறது.

நீங்கள் அனுபவித்த காதலை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
மேற்கோள் இட்டுக் காட்ட வசனங்களை தேடி தோற்றுபோகிறேன். ஒவ்வொரு வரிகளும்
ஒன்றை ஒன்று விஞ்சி விடுங்கின்றன.

காதலில் கண்டுபிடிக்கப்படாத தேசங்களை நோக்கி தொடரட்டும் உன் காதல்
தேடல்....
மிக்க நன்றி நண்பனே..என் கவிதையை ரசித்த உங்கள் உள்ளத்துக்கு நன்றி.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by vvijayarani Fri May 20, 2011 4:07 pm

வாழ்த்துக்கள் அருமையான கவிதை இனிமையாய் சுவைத்தேன்  உன் காதலால்.. - Page 2 102564
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

 உன் காதலால்.. - Page 2 Empty Re: உன் காதலால்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum