ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

+6
கே. பாலா
positivekarthick
மகா பிரபு
கலைவேந்தன்
பிரசன்னா
தாமு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by தாமு Mon May 16, 2011 1:44 pm


கால்நடைத்துறை அமைச்சராக சொ.கருப்பசாமி பதவியேற்றபோது படு வேகமாகவும், துடிப்புடனும் அவர் பேசியதைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதாவும், அரங்கில் கூடியிருந்த அனைவரும் சிரித்து ரசித்தனர்.

சொ1. கருப்பசாமி பிதவிபிரமாணம் எடுத்துக் கொண்டபேது படு வேகமாகப் பேசியதை ஜெயலலிதா சிரித்து ரசித்தார். அனைவரும் சிரிக்கவே அரங்கமே கலகலப்பானது.

அமைச்சர்கள் பதவியேற்பின்போது சொ.கருப்பசாமி பதவியேற்க அழைக்கப்பட்டார். கால்நடைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோதும், ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டபோதும் படு வேகமாகவும், துடிப்புனுடனும், அழுத்தம் திருத்தமாகவும் உறுதிமொழியை வாசித்தார்.

அவரது வேகத்தைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதா வாய் விட்டு சிரித்தார். அதேபோல அமைச்சர்களும், அரங்கில் கூடியிருந்தவர்களும் சிரித்தனர். கருப்பசாமியின் துடிப்பை, பத்திரிக்கையாளர் சோவும் சைகையால் செய்து காட்டி, கைதட்டி ரசித்தார்.

அமைதியாக இருந்த அரங்கத்தை தனது துடிப்பான பேச்சால் கலகலப்பாக்கி கவர்ந்து விட்டார் கருப்பசாமி. இதே துடிப்புடன் அவர் அமைச்சராக செயல்பட்டால் அதிமுக அரசுக்கும், அவருக்கும் மிகப் பெரிய பெயர் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.



விழியே பேசு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty Re: கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by பிரசன்னா Mon May 16, 2011 1:51 pm

கருப்பசாமியின் வேகம் விவேகமா இருக்கட்டும்.

வாழ்துக்கள்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty Re: கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by கலைவேந்தன் Mon May 16, 2011 1:55 pm

சூப்பருங்க அருமையிருக்கு



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty Re: கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by மகா பிரபு Mon May 16, 2011 1:57 pm

இப்படி பேசினால் கால்நடையெல்லாம் ஓடிடும். கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  230655 கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  230655 கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  230655
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty Re: கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by positivekarthick Mon May 16, 2011 2:22 pm

:suspect:


கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Pகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Oகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Sகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Iகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Tகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Iகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Vகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Eகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Emptyகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Kகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Aகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Rகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Tகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Hகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Iகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Cகலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty Re: கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by தாமு Mon May 16, 2011 2:24 pm

மகா பிரபு wrote:இப்படி பேசினால் கால்நடையெல்லாம் ஓடிடும். கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  230655 கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  230655 கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  230655


அதிர்ச்சி அப்ப ஓடின கால் நடையா எங்க போயி கூட்டிக்கிட்டு வருவாங்க ? ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty Re: கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by கே. பாலா Mon May 16, 2011 3:04 pm

அ.தி.மு.க. மேடையில் பேசுவதாக நினைதுவிட்டார். பாவம் பழக்கம் என்ன பண்ணுவார்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty Re: கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by SK Mon May 16, 2011 4:53 pm

சுறுசுருப்பானவர் போலும்



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty Re: கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by prabhukdm Mon May 16, 2011 5:08 pm

வாழ்த்துக்கள் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பனியாற்ற வாழ்த்துக்கள் :வணக்கம்:


பிரபு கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  362913
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty Re: கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by மஞ்சுபாஷிணி Mon May 16, 2011 5:13 pm

சந்தோஷ மனநிலையில் எல்லோரும் இப்போது இருக்காங்க.. இதே சந்தோஷம் மக்களுக்கும் கிடைக்க நல்லாட்சி அமைக்க என் அன்பு வாழ்த்துக்கள்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா  Empty Re: கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum