புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கரை தனிமை


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 1:57 pm

அக்கரை தனிமை   Thanimai

கூட்டுக்கு திரும்பும் பறவைகள்
கொஞ்சி உறவாடி மகிழும்
அந்தி மாலைப்பொழுது


மாலை இரவு பொழுதுகள்
ஆயுதமின்றி போர் தொடுக்கிறது
தனிமையோ சித்தரவாதை செய்கிறது


அனலில் துவளும் புழு
நித்தம் நிறைவேறும் தண்டனை
நீ இல்லாத தனிமைகள்


நித்த நாழிகை இடைவெளியில்
கைபேசியில் அவள் குரலொலி
இன்பத்தில் நனையும் ஜீவன்


சோம்பலை உடைத்து எறிந்து
அமைதிதேடி ஒற்றைப் பயணம்
மனித கூட்டத்தின் நடுவே

என்பின்னே உன்னழகு அன்னநடை
உன் நடையழகை நினைவூட்டுகிறது
நடக்கையில் பின்னேவரும் நிலவு

வீதியில் கைகோர்த்து ஜோடிகள்
தங்கள் ஏகாந்தம் உணர்ந்து
ஏக்கத்துடன் பரிதவிக்கும் வெற்றுக்கரங்கள்

கொஞ்சி பேசி சிரித்து
அன்பை பரிமாறும் உறவுகள்
அகத்தில் தளிரிடும் பொறாமை

வாடிய முகத்தில் விதும்பலுடன்
விழியில் கசியும் நீர்த்துளிகள்
துடைத்து சென்றது எதிர்காற்று

தாய் கூட்டில் பெண்புறா
அனல் பறக்கும் மணல்வீதியில்
அன்பை தேடி ஆண்புறா


இன்ப துன்பங்களை சுமந்துகொண்டு
நிறத்தில் குணத்தில் பாவத்தில்
நீண்டவீதியில் நிறைய மனிதைகள்

உறவுகள் இணைந்து இருக்கையில்
அன்னியனாய் அகன்று நிற்கிறது
கோர ஆயுதமான தனிமை

உறவுகள் இருந்தும் தனிமை
உணவிலையில் அமிர்தம் இருந்தும்
நஞ்சை உண்ணும் ரணமான வாழ்க்கை


அகத்தில் உன் நினைவுகளுமாய்
உயிருள்ள வெறும் மாமிசம்
மண்ணிற்கு சுமையாக வீதியி
ல்

திரவியம் வாழ்கையில் அவசியம்
காலம்கடந்து பருவம் உதிர்ந்தபின்
பயனளிப்பதில்லை திரட்டிய திரவியம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 2:54 pm

பணம் தேடி வெளிநாடு செல்லும் உறவுகள் தன் தனிமையை போக்கும் வழி அறியாது மனைவியின் அன்பில்லாது பிள்ளைகளின் கனிமொழி காணாது அன்னையின் அன்பில் ஒரு உருண்டை சோறு கிடைக்காது திரவியம் தேடியும் என்ன பயன்? என்று முடித்த விதம் மிக மிக அருமை செய்தாலி....

மனிதர்களின் நிலை இன்றைய காலக்கட்டத்தில் வெளிநாட்டை திரவியம் தேடிச்செல்வோருக்கு இதோ இந்த கவிதை எல்லோருக்குமே ஒரு வடிகாலாக இருக்கும்...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அக்கரை தனிமை   47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 3:35 pm

மஞ்சுபாஷிணி wrote:பணம் தேடி வெளிநாடு செல்லும் உறவுகள் தன் தனிமையை போக்கும் வழி அறியாது மனைவியின் அன்பில்லாது பிள்ளைகளின் கனிமொழி காணாது அன்னையின் அன்பில் ஒரு உருண்டை சோறு கிடைக்காது திரவியம் தேடியும் என்ன பயன்? என்று முடித்த விதம் மிக மிக அருமை செய்தாலி....

மனிதர்களின் நிலை இன்றைய காலக்கட்டத்தில் வெளிநாட்டை திரவியம் தேடிச்செல்வோருக்கு இதோ இந்த கவிதை எல்லோருக்குமே ஒரு வடிகாலாக இருக்கும்...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

உங்களின் அன்பான கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 19, 2011 3:42 pm

மிக மிக அருமையான அர்த்தங்கள் அண்ணா கவிதையில்.... ஒவ்வொரு வரிகளும் அருமை.... தனிமை மிகவும் கொடியது அண்ணா ஆனால் தனிமை தான் மிகவும் வலிமை மிக்கது.....

அருமையான கவிதை அண்ணா அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 3:51 pm

Manik wrote:மிக மிக அருமையான அர்த்தங்கள் அண்ணா கவிதையில்.... ஒவ்வொரு வரிகளும் அருமை.... தனிமை மிகவும் கொடியது அண்ணா ஆனால் தனிமை தான் மிகவும் வலிமை மிக்கது.....

அருமையான கவிதை அண்ணா அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196


தனிமை வலிமைதான் தம்பி
உறவுகள் இருந்து தனிமை மிகக் கொடியது
மிக்க நன்றி தம்பி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக