புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமான முதல் 10 நபர்கள்!
Page 1 of 1 •
- sabesan37புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011
அ.தி.மு.க.வின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இவ்வளவு
ஆக்ரோஷமான வெற்றியாக இருக்குமென்று அந்தக் கட்சியினரேகூட யோசித்திருக்க
மாட்டார்கள்.
அ.தி.மு.க.வின் வெற்றியில் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பங்கு இருக்கின்றதோ,
அதற்குக் குறையாத அளவில் மற்றயவர்களுக்கும் பங்கு இருக்கின்றது.
காரணம் என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்து,
மக்களுக்காகப் போராடினாரா? தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராக
வீதிகளில் இறங்கினாரா? குறைந்தபட்சம் தனது சொந்தக் கட்சிக்காரர்களால் எந்த
நேரத்திலும் அணுகப்படக்கூடிய தலைவராக இருந்தாரா? அல்லது, அரசியலில்
ராஜதந்திர ரீதியாகக் காய்களை நகர்த்தி செக் வைத்தாரா?
மேலேயுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் – “இல்லவே இல்லை!”
அப்படியிருந்தும் அவருக்கு இப்படியான ஒரு இமாலய வெற்றி கிடைக்கிறது
என்றால் என்ன காரணம்? அவரது வெற்றிக்கு மற்றயவர்களும் முக்கிய காரணமாக
இருக்கிறார்கள் என்பதே! இதோ, அ.தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்குக்
காரணமாக இருந்த முதல் 10 நபர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறோம்.
பாருங்கள்.
1- ஜெயலலிதா ஜெயராம். (சொந்த வாக்கு வங்கியைத் தக்க வைத்திருந்தது, பிளஸ் அ.தி.மு.க.வைக் கலைய விடாமல் கட்டிக் காத்தது)
2- கலைஞர் மு. கருணாநிதி. (கையாலாகாத நிலையால் எதிராளிக்குக் கிடைத்த பலன்)
3- விஜயகாந்த். (தனித்து நின்று வாக்குக்களைப் பிரிக்காதது, பிளஸ் தனிப்பட்ட வாங்கு வங்கி)
4- தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு. (ஸ்ரீலங்கா விஷயத்தை சரியாக ஹான்டில் பண்ணும் அளவுக்குத் திறமையின்மை)
5- கனிமொழி, ராசா அன்ட் கோ (இவர்கள் ஒதுக்கியதாகக் கூறப்படும் பணத்தில்
ஒவ்வொரு 1000 ரூபாவுக்கும், 1 வாக்கு என்ற விகிதத்திலாவது தி.மு.க.வுக்கு
எதிராகத் திரும்பியிருக்கும்.
6- உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி, கலாநிதி மாறன் (தமிழக மக்களின் ரத்தத்தில் ஊறிய சினிமாத்துறையில் பலவந்தமான ஏகபோக ஆட்சி)
7- கலைஞரின் (இரு அம்மாள்களில் ஒரு அம்மாள் உட்பட) இதர குடும்பத்தினர் (முக்கிய வர்த்தகங்கள் முழுவதும் குடும்பச் சொத்து)
8- “இந்திரனே.. சந்திரனே” பாராட்டு விழா ஏற்பாட்டாளர்கள். (மக்களை எரிச்சல் படுத்திய வாரமொரு நிகழ்வுகள்)
9- பா.ம.க. டாக்டர் ராமதாஸ் (சமீபகாலமாக இவர் ஒதுங்கும் இடம் எதுவும் உருப்படுவதில்லை)
10-மு.க. அழகிரிக்கும் மிகச் சிறிய பங்கு (ஆளுமை இருந்தும், தி.மு.க.வைக் கைப்பற்றாமை)
நன்றி - விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/05/13/1704/

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இவர்களை எல்லாம் விட வாக்காளர்களாகிய நாம் தான் முத்தான முதல் காரணம் என்று நினைக்கிறேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
அப்ப ஓட்டு போட்ட மக்கள் இல்லையா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்ப அந்த 10 பேரும் "சேம் சைட் கோல்" போட்டவங்களா?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
krishnaamma wrote:அப்ப அந்த 10 பேரும் "சேம் சைட் கோல்" போட்டவங்களா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1