புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_m10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_m10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_m10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10 
1 Post - 6%
Barushree
புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_m10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_m10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_m10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_m10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_m10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10 
1 Post - 1%
Shivanya
புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_m10புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Fri Sep 11, 2009 12:55 am

அலகாபாத் உயர்நீதி மன்றம், ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு மத்திய
அரசு பொருளாதாரச் சலுகைகள் வழங்குவதைத் தடுத்து வெளியிட்ட இடைக்கால
ஆணைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசு, இந்த ஆண்டுக்கான
ஹஜ் புனித யாத்திரக்கு வேண்டி, ஏற்கனவே செய்துள்ள ஏற்பாடுகளை கவனத்தில்
கொண்டு, இந்த ஆண்டுக்கு மட்டுமே, இத்தடை செல்லுபடியாகும் என்று உச்ச நீதி
மன்றம் கூறியுள்ளது.

அரசு வழக்குரைஞர், இத்தடை
வழங்கப்படவில்லையெனில், அரசுக்கு பெரும் பொருளிழப்பும், உலக அரங்கில் தலை
குனிவும் ஏற்படும் என்று வாதாடினார்.
மேலும், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்
இந்திய ஹஜ் பயணிகள் தங்கும் வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து சவுதி அரேபிய
அரசுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

அலகாபாத் உயர் நீதி மன்றம், தன் பார்வைக்கு வந்த சிவசேனாவின் (1995ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட !) மனுவை ஏற்று, ஹஜ்
புனித யாத்திரை என்றில்லாமல், அனைத்து மத யாத்திரைகளுக்கும், மத்திய /
மாநில அரசுகள் மானியம் / சலுகைகள் வழங்குவதற்கு, இடைக்கால தடை ஆனையை
விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
.
அதே நேரத்தில், யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு அரசு ஆவன செய்வதை தடை செய்யவில்லை.

எந்த
மத யாத்திரைக்கும் அரசுப்பணத்தை செலவழிக்கக் கூடாது என்று இடைக்கால ஆணை
சொல்வதால், இப்பிரச்சினை அரசியல் ஆக்கப்பட மாட்டாது என்று நம்பலாம் !
கத்தோலிகக் கிறித்துவர்கள் வாடிகனுக்கு யாத்திரை
செல்வதற்கு அரசு ஏதாவது மானியம் / சலுகைகள் அளிக்கிறதா என்று விஷயம்
தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது. அந்தந்த மதம் சார்ந்த
அறக்கட்டளைகள், புனித மதப் பயணங்களுக்கு வேண்டிய உதவிகளை
யாத்திரிகர்களுக்கு செய்யலாம் என்பது என் எண்ணம். உயர்நீதி மன்றத்தின்
இறுதித் தீர்ப்பு வந்த பிறகு, அரசும், அரசியல்வாதிகளும் என்ன செய்யப்
போகிறார்கள் என்று பார்ப்போம் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 1:01 am

அனைவருக்கும் மானியங்கள் அளிப்பததைத் தடுத்து, வசதியற்றவர்களுக்கு இச்சலுகைகள் தொடர்ந்து கிடைக்க ஆவண செய்யலாம்!

அரசுக்கு பொருளிழப்பு என்பது சரி, அது என்ன உலக அளவில் தலை குனிவு? சாத்தியமே இல்லாத வாதம் இது!

இதில் அரசியல்வாதிகளின் நிலை என்ன என்பது தேர்தல் நேரமா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்வு அமையும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Postksyed_86 Fri Sep 11, 2009 1:11 am

இது இங்கு தேவை இல்லாத விஸயம் என நினைக்கிறேன்.

“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 1:14 am

ksyed_86 wrote:இது இங்கு தேவை இல்லாத விஸயம் என நினைக்கிறேன்.

விவாதக் களம் என்பது அனைத்து விடயங்களைப் பற்றியும் விவாதிக்கத்தானே? மேலே கூறப்பட்டுள்ளது ரம்யாவின் கருத்து அல்ல! இது ஒரு செய்தி! எனவே நாம் இதிலுள்ள நிறை குறைகளை அலசலாமே! தவறில்லை என நினைக்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Fri Sep 11, 2009 1:15 am

சிவா wrote:அனைவருக்கும் மானியங்கள் அளிப்பததைத் தடுத்து, வசதியற்றவர்களுக்கு இச்சலுகைகள் தொடர்ந்து கிடைக்க ஆவண செய்யலாம்!

அரசுக்கு பொருளிழப்பு என்பது சரி, அது என்ன உலக அளவில் தலை குனிவு? சாத்தியமே இல்லாத வாதம் இது!

இதில் அரசியல்வாதிகளின் நிலை என்ன என்பது தேர்தல் நேரமா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்வு அமையும்!

மொத்த செலவு இந்திய நாணயத்தில் 5000 கோடிக்கும் மேல் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பல நாடுகளில் கையேந்தும் நிலை (கடன்) உருவாகும்.

ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Postksyed_86 Fri Sep 11, 2009 1:15 am

anna neenga sonna sarithan.........

“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 1:27 am

மலேசியா ஒரு இஸ்லாம் நாடு என தன்னை அறிவித்துக் கொண்டாலும், தைப்ப்பூசத் திருநாளில் கோலாலம்பூரிலிருந்து பத்துமலைக்கு வெள்ளிரத ஊர்வலம் நடைபெறுகிறது, அந்த ஊர்வலம் செல்லும்பொழுது பல மணி நேரம் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை இடையூராகக் கருதாமல் அதற்கு அனுமதி அளிக்கிறது! அதற்கு பாதுகாப்பாக மாலாய் போலீசாரும் உடன் வருகிறார்கள். காரணம் குடிமக்களின் நலனுக்கு அரசு உரிய அங்கீகாரமும், அவர்களின் மததிற்குரிய மரியாதையையும் செய்கிறது.

அரசின் பணம் என்றால் அதில் மக்களின் வரிப்பணமும் உள்ளதுதானே! அதிலிருந்துதானே செலவு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் செய்யும் ஊழலில் இத்தொகை பெரிதல்ல என்பது என் தாழ்மையான கருத்து!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Fri Sep 11, 2009 2:07 am

மலேசியாவில் உள்ள பெருந்தொகையான இந்து கோயில்களை ஏற்கனவே அழிச்சாச்சு.ஏனைய கோயில்களையும் அழிக்க நடக்கும் சதிக்கு மாட்டு தலை ஊர்வலமே சான்று. மலேசிய திருமண சட்டத்தை தெரிந்தால் இவ்வாறு பேச மாட்டீர்கள் என நினைக்கிறன்.
அந்த கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயில் மலேசியா சுற்றுலா வாசிகளை நம்பி வாழும் நாடு இதன் பாதிப்பு உலக அளவில் ஆப்கான் போல் மதவாதம் காட்டப்பட்டால் வருவாய் இழப்பு ,மற்றும் இந்தியர்கள் கணிசமாக வாழும் நாடு.அவர்கள் இந்தியாவுக்கு புனித யாத்திரை பண்ண உதவுக்றார்களா? .ஒரு அரசாங்க எதிர்ப்பு ஆட்பாட்டங்களுக்கே அனுமதி கிடைக்கும் போது மத ஊர்வலத்துக்கு அனுமதி கிடைப்பது பெரிய விஷயமா ? என்ன செய்வது சில சிறிய செயலை கொண்டு தான் அவர்களது மனிதாபிமானத்தை தெரிய வேண்டி இருக்கு .இஸ்லாம் எப்பவும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக