Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
+25
ரா.ரமேஷ்குமார்
அன்பு தளபதி
vvijayarani
ஷர்மிஅஷாம்
உதயசுதா
சிவா
மாணிக்கம் நடேசன்
அருண்
jaya2kumar
உமா
Thiraviamurugan
puthuvaipraba
கலைவேந்தன்
முத்தியாலு மாதேஷ்
அசுரன்
கே. பாலா
SK
Manik
தாமு
krishnaamma
ரபீக்
Aathira
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
kitcha
29 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி!!
First topic message reminder :
சென்னை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
நேற்று அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.
இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவர் முழு உடல் பரிசோதனைக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவாரா அல்லது உடனடியாக வீடு திரும்புவாரா என்பது தெரியவரும்.
இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக ராமச்சந்திரா மருத்துவமனை சென்றுள்ளார், என்றனர்.
தட்ஸ்தமிழ்

kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
///அபூர்வ ராகங்கள்' மூலம் 1975-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில்
அறிமுகமான ரஜினிகாந்த்துக்கு 60 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,
ஹிந்தி, ஆங்கிலம் உள்பட இதுவரை சுமார் 154 படங்களில் நடித்துள்ளார்.///
அரிய தகவல்!
அறிமுகமான ரஜினிகாந்த்துக்கு 60 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,
ஹிந்தி, ஆங்கிலம் உள்பட இதுவரை சுமார் 154 படங்களில் நடித்துள்ளார்.///
அரிய தகவல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரஜினி நலமுடன் இருக்கிறார்: லதா ரஜினிகாந்த் பேட்டி
கடந்த 13-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நேற்று தீடிரென ரஜினி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் அவரைப் பற்றி தவறான தகவல்கள் பரவியது. இதன் காரணமாக போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். இதுபற்றி இன்று ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில், ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி வருகின்றன. டாக்டர்களின் நேரடி கவனிப்புக்காகவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினி உடல்நிலை பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தலைவர் டாக்டர். தணிகாசலம் கூறுகையில், ரஜினி உற்சாகமாக உள்ளார். ரஜினிகாந்திற்கு சுவாசத்தை மேம்படுத்துவதற்காக தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். ரஜினி இன்று காலையில் இட்லி, வடையை சுவைத்து சாப்பிட்டார் எனவும் தெரிவித்தார். -நன்றி மாலைமலர்
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ரஜினி நலமுடன் இருக்கிறார் : விஜயகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ
நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரஜினியின் குடும்பத்தினர் அவரது அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.
அவரை சில தினங்களுக்கு
முன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு
நாயுடு உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று ரஜினியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்பு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், ‘’ரஜினி நலமுடன் இருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ
நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரை சில தினங்களுக்கு
முன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு
நாயுடு உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று ரஜினியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்பு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், ‘’ரஜினி நலமுடன் இருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.
Guest- Guest
Re: ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
ரஜினி நலமுடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
ரஜினி நலமுடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்..
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்- இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
ரஜனிக்கு தொழிலதிபர் அம்பானி தனி விமானம் ; பிரபல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல்த்திட்டம் !
அபாய கட்டத்தை தாண்டி விட்டார் ரஜினி என்று நேற்று வந்த தகவல்கள் அதற்குள் வேறு மாதிரியான கட்டத்தை எட்டியிருப்பதுதான் சோகம். இதயப்பகுதியிலும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம் அவருக்கு. நேற்று நள்ளிரவு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட ரஜினிக்கு பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் தணிகாசலம் தலைமையிலான மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்களாம்.
மருத்துவமனையில் இருந்து தகவல்கள் வெளியே கசிகிறது என்பதற்காக ரஜினி அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதியில் செக்யூரிடியை பலப்படுத்தியிருக்கிறார்களாம். ரஜினி தங்கியிருக்கும் அறைக்குள் நர்சுகள் மட்டுமல்ல, டாக்டர்கள் செல்வதற்கு கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறதாம். அந்தந்த துறை சார்ந்த தலைமை டாக்டர்கள் மட்டும்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறதாம்.
இதற்கிடையில் ராமசந்திரா மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு ஷிப்ட் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்களாம் ரஜினி குடும்பத்தினர். மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுதான் அவர்களின் திட்டம். இதற்காக தொழிலதிபர் அம்பானியுடன் பேசப்பட்டதாகவும், தனக்கு சொந்தமான விமானத்தை அவர் அனுப்பி வைக்க முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விமானம் சிறு மருத்துவமனை போலவே இருக்குமாம். இந்த தனி விமானத்தில் ரஜினி மும்பை கொண்டு செல்லப்படலாம் என்பதுதான் நமக்கு கிடைத்திருக்கும் லேட்டஸ்ட் தகவல்.
by நிதர்ஷனின் பேனா யுத்தம்

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரஜினிகாந்த் குணமடைய ஜெயலலிதா வாழ்த்து; லதாவிடம் டெலிபோனில் விசாரித்தார்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது என்ற செய்தியை அடுத்து, ரஜினிகாந்த் 13-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் பதில் கடிதம் அனுப்பியதோடு, அப்பொழுதே உடல் நலக்கு றைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்துக்கு பூரண நலம் அடைய வேண்டும் என்ற தனது விருப்பத்தினையும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது, ரஜினிகாந்த் உடல் நலக்குறைவினால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை அடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரஜினியின் மனைவி லதா ரஜினி காந்த்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு ரஜினி காந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்தும் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் ஜெயலலிதாவிடம் லதா விளக்கமாக எடுத்துரைத்தார். அனைத்தையும் கேட்டறிந்த முதல்-அமைச்சர் விரைவில் ரஜினி பூரண நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக லதாவிடம் தெரிவித்தார்.
விழியே பேசு

Similar topics
» ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
» ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» ரஜினி நலம் பெற திருச்சூர்(கேரளா) கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|