புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
75 Posts - 54%
heezulia
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
70 Posts - 53%
heezulia
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
6 Posts - 5%

2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_m10சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 12:04 pm

வரிசையாக ஒவ்வொரு சினிமா சங்கத்தின் நிர்வாகிகளும் ராஜினாமா செய்து வருகிறார்கள். அந்த வகையில் லேட்டஸ்ட் ராஜினாமா சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகை குஷ்புவுடையது.

திமுகவின் முக்கிய பேச்சாளரான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்தார்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவிக்கு கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தலில், நடிகை குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைவர் பதவியை வகித்து வந்தார். திமுக-வில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டதோடு, எதிர்க்கட்சியினரை கடுமையாக தாக்கியும் பேசினார். இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அதுவும் சொல்லி வைத்த மாதிரி, "சொந்தப் பணி காரணமாகவும், தொடர் படப்பிடிப்புகள் இருப்பதாலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என ராஜினாமா கடிதத்தில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜிநாமா செய்தபோது, ராம நாராயணனும் இதே காரணத்தைத்தான் சொல்லியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

t.star நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 12:13 pm

தேர்தல் தோல்விக் கருத்து: நடிகை குஷ்புக்கு விந்தியா கண்டனம் !

சட்டமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தார். நடிகை விந்தியா அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து குஷ்பு கருத்து தெரிவிக்கையில் இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை என்று கூறினார்.

இதற்கு விந்தியா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

குஷ்பு ஆணவமாக பேசிய அரசியலில் பக்குவப்படாதவர் என்று நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பை. அந்த தீர்ப்பை குறை சொல்வது குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. சினிமாவுக்கு வந்ததில் இருந்து வாழ்க்கையில் ஏற்றங்களையே பார்த்து இருக்கிறார். சிறந்த நடிகை என்ற புகழ் கிடைத்தது. சிறப்பான வாழ்க்கையும் அமைந்தது. கஷ்ட நஷ்டங்களை சந்தித்தது இல்லை.

இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியை பார்த்து இருக்கிறார். என்வே தான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை அறிய முடியும். எல்லா தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பெரிய அலையே வீசி இருக்கிறது.

இதை தவறான தீர்ப்பு என்பது ஆணவ பேச்சு. நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் எழுச்சியை காண முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் வருவது உறுதி என்று பேசினேன். அது நடந்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதை கட்சிக்காரர்கள் மட்டும் கொண்டாடவில்லை. மக்களே கொண்டாடுகிறார்கள்.

நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார்.

இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்பு தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு விந்தியா கூறினார்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக