புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
5 Posts - 71%
Manimegala
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
11 Posts - 4%
prajai
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
9 Posts - 4%
Jenila
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
4 Posts - 2%
Rutu
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
2 Posts - 1%
jairam
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_m10வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed May 11, 2011 11:39 pm



கடந்தவாரம் குருபெயர்ச்சி - தொடர்நது ராகு -கேது பெயர்ச்சி என எல்லோரும் பெயர்ச்சிபலன்கள் பார்த்தனர் நாமும் ஏதாவது ஜோதிடசம்பந்தமாக போடலாம் என்று இந்த சின்ன சாப்ட்வேரை இங்கு பதிவிடுகின்றேன்.10 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




வரும் விண்டோவில் தேவையானதை தேர்வு செய்யுங்கள்.




வரும் விண்டோவில் ஜாதக கட்டத்தினை வடஇந்திய ஸ்டைலிலோ - தென் இந்திய ஸ்டைலையோ முடிவு செய்யுங்கள்.



உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில உள்ள டேப்பில் எது தேவையோ அதனை கிளிக்செய்யுங்கள்.



அன்றைய பஞசாங்க விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். இது குழந்தை பிறப்பு முதல் பூப்படைவது வரை பயன்தரும்.வேறு முக்கிய நிகழ்வினையும் குறிந்துகொள்ள அன்றைய பஞசாங்கம் பலன்தரும்.




பிறக்கும்போது எந்தஎந்த கிரகங்கள் எந்த எந்த இடங்களில் இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.




முந்தைய தேதிபற்றி நமக்கு விவரங்கள் வேண்டுமானாலும் அதில் வலது மூலையில் உள்ள காலண்டரை தேர்வு செய்வது மூலம் அறிந்துகொள்ளலாம்.




அந்த தேதியில் உள்ள ஜாதககட்டத்தினையும் எளிதில கொண்டுவரலாம்.



சாதாரணமாக நாம் ராகுகாலம் என்றால் காலை 7-30 மணி முதல் 9 மணி வரை என குறிப்பிடுவோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் நிமிடங்கள் வித்தியாசமாக வருகின்றது. நீங்கள் ராகுகாலம் - எமகண்டம் பார்த்து நல்ல காரியம் செய்பவராக இருந்தால் இந்த சாப்ட்வேரை உபயோகிக்கலாம்.புதியவர்களுக்கு எனது முந்தைய ஜாதகப்பதிவான திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க மற்றும் தமிழில்ஜாதகப்பலன்கள் பார்க்க அதனதன் பெயரில கிளிக் செய்து பார்க்கவும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்கவளமுடன்.
வேலன்.



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 11:45 pm

ஆஹா திருப்பதிக்கு போகாமயே திருப்பதி லட்டு நம்மை தேடி வந்தால் எத்தனை சந்தோஷம் இருக்குமோ அத்தனை சந்தோஷம் இந்த பதிவு தந்தது வேலன்.... பத்திரமா சேமிச்சு அம்மா கிட்ட தந்துவிடுகிறேன்....

அன்பு நன்றிகள் வேலன்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க 47
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu May 12, 2011 5:19 am

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா திருப்பதிக்கு போகாமயே திருப்பதி லட்டு நம்மை தேடி வந்தால் எத்தனை சந்தோஷம் இருக்குமோ அத்தனை சந்தோஷம் இந்த பதிவு தந்தது வேலன்.... பத்திரமா சேமிச்சு அம்மா கிட்ட தந்துவிடுகிறேன்....

அன்பு நன்றிகள் வேலன்.....
//

நன்றி சகோதரி....வைரத்தின் மதிப்பை அதைப்பற்றி தெரிந்தவர்களால்தான் உணரமுடியும் .மற்றவர்களுக்கு அதுவெறும் கண்ணடி கல்தான். அதைப்போல் இந்த சின்ன சாப்ட்வேரின் மதிப்பை தாங்கள் நன்கு உணர்த்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி...தங்களது அம்மாவிடமும் எனது வணக்கத்தை தெரிவிக்கவும். வாழ்க வளமுடன்.வேலன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 12, 2011 7:05 am

அருமையான பயனுள்ள மென்பொருளை தந்த வேலனுக்கு நன்றி

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Thu May 12, 2011 7:24 am

பதிவிறக்கம் செய்ய முடியவில்லையே . . . ஏதோ ஒரு கோப்பு " aborted என்று வருகிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக