புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 15, 2011 5:56 pm

First topic message reminder :

அது ஒரு வெளங்காத ஊரு அந்த ஊருல ஒரு வீணப்போன பள்ளிக்கூடம். அங்கே தான் நம்ம வெட்டி வாத்தியாரு தினம் பாடம் சொல்லிக்குடுக்கென்னு போறதும் வாரதும்.
இவரு படிச்சதென்னவோ புள்ளைகளுக்கு சொல்லிக்குடுக்கத்தான். ஆனா பாக்குறது எல்லாம் கருமம் புடிச்ச சோலி. படிக்க வர்ற பசங்க புள்ளிய வூட்டுல இருக்க அம்மக்காரிய பத்தி விசாரிக்கது,அவங்கள தெருவில வெளியில கண்டா புள்ளிய படிப்ப பத்தி பேசுற சாக்கில ஜொள்ளு விடுறது.இத்தனைக்கும் இந்த ஆளு காரியக்காரன் இல்ல வெறும் தம்மா தன்னையப்பத்தி பெருசா நெனச்சிக்கிட்டு கனவுலயே ஐஸ்வர்யா ராய்க்கு நூலு விடுற கேசு.

இப்படித்தான் ஒருநா மாரீ புள்ளைட்ட ஏ புள்ள என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே பள்ளிக்கூடம் வந்திட்ட ன்னு கேக்குற மாதிரி கேட்டு வழக்கம் போல அவங்க அம்மா சௌரியமா இருக்காளா ன்னு கடெசியில கேட்டாரு. இவளும் பதில சொல்லிப்புட்டு வீட்டுலயும் போயி, யாத்தி! அந்த வாத்தி இண்ணைக்கும் உன்னைய வெசாரிச்சாருன்னு லைன குடுத்து பத்தவச்சிட்டா.
இவ அம்மாவப்பத்தி நீங்க கட்டாயம் தெறிஞ்சிக்கிடனும். அவள்ட்ட எப்பவும் ஒரு 1000 வாட்டு கரண்டு ஓடிக்கிட்டே இருக்கும் பாக்க கொஞ்சம் லெச்சனமா இருந்தாலும் எப்பவும் யாரிட்டயும் ஒரே சண்ட எதுலயும் அவ தோத்ததே இல்ல.

புள்ளக்கிட்ட சொன்னா ஏடி நாளக்கி வாத்திய இருட்டும்போ வுட்டுக்கு வரச்சொல்லுடின்னா.
அவளும் போயி வாத்தி கிட்ட சார் எங்கம்மா உங்க கிட்ட என்னவோ பேசணும்னு சொல்லிச்சு நாளைக்கு இருட்டும்போது எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போணுமாம் சார்.
வாத்தி குதூகலாமாயிட்டார.
நாளையும் விடிஞ்சு பொழுதும் போனப்புறம் வாத்தி மெள்ள மாரி வீட்டுக்கு போனாரு அவங்கம்மா பரட்டைய பாக்க.
வாத்தியக் கண்டதும் பரட்ட வாங்க வாத்தி இருங்க, இதோ வந்திருதேன்னு சொல்லிட்டு ஒரு அரமணி நேரம் கழிச்சு வந்து, மறந்தே போய்ட்டன் வாத்தி ன்னு டயத்த கடத்தி ஊரு ஒடுங்கட்டும்னா.
அவரும் சரிதான்னு ஒரு காப்பித்தண்ணி கூட இல்லாம நடுப்பாலைவனத்துல ஒட்டக மாதிரி அங்கிட்டும் இங்கிட்டுமா அல பாய்ஞ்சிக்கிட்டுருந்தார்.
அப்ப திடீருன்னு பாத்து கதவ டாம் டாமின்னு போட்டு தட்டுற சத்தம் கேட்டதும்
வாத்தி அலறியடிச்சு எப்பே என்ன சோதனை இது ஊருக்காரப்பயலுவளுக்கு தெரிஞ்சா உப்புக்கண்டமில்ல போட்டுருவான்னு அபயம் கேட்டு பரட்டைய தேடினாரு.
பரட்டையும் ஒரு பழய சேலைய எடுத்துக் குடுத்து இத சுத்திக்கிட்டு அந்த திரி உரல்ல கொஞ்சம் குறுவய திரிக்க மாதிரி திரிங்க ( ஆட்டு உரல் போன்ற கையால் சுழற்றி உளுந்து குருவ அரிசி போன்றவற்றை உடைக்க பயன்படும் ஒரு பழங்கால கருவி ) ன்னு சொல்லி அவருக்கு முட்டாக்கு போட்டு மூலையில ஒரு மூடை குறுவையும் குடுத்து நான் சொல்லுற வரைக்கும் திரிக்கத நிறுத்த வேணாம்னு சொல்லி ஆரம்பிச்சு வச்சா. யாராவது கேட்டா வேலக்காரி ன்னு சொல்லி சமாளிச்சுக்கிறுதேன்.
வாத்தியும் திரிக்க ஆரம்பிச்சாரு குருவையும் கொரையீர மாதிரி தெரியல. ஒரு வழியா கால் மூட்ட குருவ திரிச்சிட்டாரு.
அதிகாலையில முழிச்சு எந்திரிச்ச பரட்ட வாத்தி ஞாபகம் வந்து அப்புறமா அவர அவசரமா வெளிய கெளப்பி வுட்டா.
வாத்திக்கு வலியின்னா வலி கையில அப்பிடி ஒரு வலி.
ஊட்டுக்கு வந்து லீவு போட்டுட்டு அடிச்சுக்கிடந்து தூங்கிட்டு மருநா பள்ளிக்கூடம் போனாரு.
சாரே சாரே யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டு நம்மாளு திரும்பி பாத்தா நம்ம குருவக்காரி மவ மாரி.
என்னடி ? வாத்தி இன்னைக்கு கொஞ்சம் எரிச்சலோடு கேட்டார்.
அம்மா நீங்க நல்லருக்கியலான்னு கேக்க சொன்னா ?
ஏன் மிச்ச குருவையும் திரிக்கதுக்கா கேட்டுவூட்டுருக்கா . போடி போயி வாத்தி செத்தான்னு சொல்லு




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Bவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 H

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 1:47 pm

SK wrote:
கலைவேந்தன் wrote: சோகம் சோகம் சோகம்


உங்க முழியே சரி இல்லை ஒருவேளை அந்த வாத்தி நீங்க தானா

சோகம் சோகம் சோகம்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 16, 2011 1:49 pm

akaleel wrote:உண்மைதான் பிரபு, ஆனாலும் இந்த வாத்தி அடிச்ச கூத்த நாம வாத்தியாருங்கறதுக்காக சொல்லாம இருக்க முடியுமா?
இதுவும் ஒரு கதை தானே.
பிரபு ரசித்து சிரிச்சு அப்படியே ஒரு போட்டோவும் போடுங்கள் ஒங்க பின்னூட்டத்துடன் படத்தையும் பார்க்கும் போது மிரட்டுற மாதிரி இருக்கு. .
சும்மா தமாஷ் .....பின்னூட்டங்களுக்க நன்றி
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  - Page 2 173465

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக