ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

+5
ரா.ரமேஷ்குமார்
சிவசங்கர்
மோகன்
உதயசுதா
அப்துல்லாஹ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by அப்துல்லாஹ் Sun May 15, 2011 5:56 pm

அது ஒரு வெளங்காத ஊரு அந்த ஊருல ஒரு வீணப்போன பள்ளிக்கூடம். அங்கே தான் நம்ம வெட்டி வாத்தியாரு தினம் பாடம் சொல்லிக்குடுக்கென்னு போறதும் வாரதும்.
இவரு படிச்சதென்னவோ புள்ளைகளுக்கு சொல்லிக்குடுக்கத்தான். ஆனா பாக்குறது எல்லாம் கருமம் புடிச்ச சோலி. படிக்க வர்ற பசங்க புள்ளிய வூட்டுல இருக்க அம்மக்காரிய பத்தி விசாரிக்கது,அவங்கள தெருவில வெளியில கண்டா புள்ளிய படிப்ப பத்தி பேசுற சாக்கில ஜொள்ளு விடுறது.இத்தனைக்கும் இந்த ஆளு காரியக்காரன் இல்ல வெறும் தம்மா தன்னையப்பத்தி பெருசா நெனச்சிக்கிட்டு கனவுலயே ஐஸ்வர்யா ராய்க்கு நூலு விடுற கேசு.

இப்படித்தான் ஒருநா மாரீ புள்ளைட்ட ஏ புள்ள என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே பள்ளிக்கூடம் வந்திட்ட ன்னு கேக்குற மாதிரி கேட்டு வழக்கம் போல அவங்க அம்மா சௌரியமா இருக்காளா ன்னு கடெசியில கேட்டாரு. இவளும் பதில சொல்லிப்புட்டு வீட்டுலயும் போயி, யாத்தி! அந்த வாத்தி இண்ணைக்கும் உன்னைய வெசாரிச்சாருன்னு லைன குடுத்து பத்தவச்சிட்டா.
இவ அம்மாவப்பத்தி நீங்க கட்டாயம் தெறிஞ்சிக்கிடனும். அவள்ட்ட எப்பவும் ஒரு 1000 வாட்டு கரண்டு ஓடிக்கிட்டே இருக்கும் பாக்க கொஞ்சம் லெச்சனமா இருந்தாலும் எப்பவும் யாரிட்டயும் ஒரே சண்ட எதுலயும் அவ தோத்ததே இல்ல.

புள்ளக்கிட்ட சொன்னா ஏடி நாளக்கி வாத்திய இருட்டும்போ வுட்டுக்கு வரச்சொல்லுடின்னா.
அவளும் போயி வாத்தி கிட்ட சார் எங்கம்மா உங்க கிட்ட என்னவோ பேசணும்னு சொல்லிச்சு நாளைக்கு இருட்டும்போது எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போணுமாம் சார்.
வாத்தி குதூகலாமாயிட்டார.
நாளையும் விடிஞ்சு பொழுதும் போனப்புறம் வாத்தி மெள்ள மாரி வீட்டுக்கு போனாரு அவங்கம்மா பரட்டைய பாக்க.
வாத்தியக் கண்டதும் பரட்ட வாங்க வாத்தி இருங்க, இதோ வந்திருதேன்னு சொல்லிட்டு ஒரு அரமணி நேரம் கழிச்சு வந்து, மறந்தே போய்ட்டன் வாத்தி ன்னு டயத்த கடத்தி ஊரு ஒடுங்கட்டும்னா.
அவரும் சரிதான்னு ஒரு காப்பித்தண்ணி கூட இல்லாம நடுப்பாலைவனத்துல ஒட்டக மாதிரி அங்கிட்டும் இங்கிட்டுமா அல பாய்ஞ்சிக்கிட்டுருந்தார்.
அப்ப திடீருன்னு பாத்து கதவ டாம் டாமின்னு போட்டு தட்டுற சத்தம் கேட்டதும்
வாத்தி அலறியடிச்சு எப்பே என்ன சோதனை இது ஊருக்காரப்பயலுவளுக்கு தெரிஞ்சா உப்புக்கண்டமில்ல போட்டுருவான்னு அபயம் கேட்டு பரட்டைய தேடினாரு.
பரட்டையும் ஒரு பழய சேலைய எடுத்துக் குடுத்து இத சுத்திக்கிட்டு அந்த திரி உரல்ல கொஞ்சம் குறுவய திரிக்க மாதிரி திரிங்க ( ஆட்டு உரல் போன்ற கையால் சுழற்றி உளுந்து குருவ அரிசி போன்றவற்றை உடைக்க பயன்படும் ஒரு பழங்கால கருவி ) ன்னு சொல்லி அவருக்கு முட்டாக்கு போட்டு மூலையில ஒரு மூடை குறுவையும் குடுத்து நான் சொல்லுற வரைக்கும் திரிக்கத நிறுத்த வேணாம்னு சொல்லி ஆரம்பிச்சு வச்சா. யாராவது கேட்டா வேலக்காரி ன்னு சொல்லி சமாளிச்சுக்கிறுதேன்.
வாத்தியும் திரிக்க ஆரம்பிச்சாரு குருவையும் கொரையீர மாதிரி தெரியல. ஒரு வழியா கால் மூட்ட குருவ திரிச்சிட்டாரு.
அதிகாலையில முழிச்சு எந்திரிச்ச பரட்ட வாத்தி ஞாபகம் வந்து அப்புறமா அவர அவசரமா வெளிய கெளப்பி வுட்டா.
வாத்திக்கு வலியின்னா வலி கையில அப்பிடி ஒரு வலி.
ஊட்டுக்கு வந்து லீவு போட்டுட்டு அடிச்சுக்கிடந்து தூங்கிட்டு மருநா பள்ளிக்கூடம் போனாரு.
சாரே சாரே யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டு நம்மாளு திரும்பி பாத்தா நம்ம குருவக்காரி மவ மாரி.
என்னடி ? வாத்தி இன்னைக்கு கொஞ்சம் எரிச்சலோடு கேட்டார்.
அம்மா நீங்க நல்லருக்கியலான்னு கேக்க சொன்னா ?
ஏன் மிச்ச குருவையும் திரிக்கதுக்கா கேட்டுவூட்டுருக்கா . போடி போயி வாத்தி செத்தான்னு சொல்லு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Bவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty Re: வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by உதயசுதா Sun May 15, 2011 6:13 pm

நல்ல தண்டனைதான்.நல்ல கதை திரு.கலில் அவர்களே .நன்றி


வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Yவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Sவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Hவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty Re: வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by மோகன் Sun May 15, 2011 6:16 pm

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  677196 வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  677196


வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Mவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Oவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Hவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty Re: வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by சிவசங்கர் Sun May 15, 2011 6:37 pm

அருமை..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty Re: வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 15, 2011 8:46 pm

பத்த வச்சுட்டியே பரட்ட... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty Re: வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by மகா பிரபு Sun May 15, 2011 9:02 pm

கதை நல்லா இருக்கு.

நீங்களும் வாத்தியார். அதை மறக்க வேண்டாம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty Re: வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by அப்துல்லாஹ் Mon May 16, 2011 11:31 am

உண்மைதான் பிரபு, ஆனாலும் இந்த வாத்தி அடிச்ச கூத்த நாம வாத்தியாருங்கறதுக்காக சொல்லாம இருக்க முடியுமா?
இதுவும் ஒரு கதை தானே.
பிரபு ரசித்து சிரிச்சு அப்படியே ஒரு போட்டோவும் போடுங்கள் ஒங்க பின்னூட்டத்துடன் படத்தையும் பார்க்கும் போது மிரட்டுற மாதிரி இருக்கு. .
சும்மா தமாஷ் .....பின்னூட்டங்களுக்க நன்றி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Bவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty Re: வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by கலைவேந்தன் Mon May 16, 2011 12:55 pm

சோகம் சோகம் சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty Re: வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by றினா Mon May 16, 2011 1:04 pm

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  224747944


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty Re: வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by SK Mon May 16, 2011 1:13 pm

கலைவேந்தன் wrote: சோகம் சோகம் சோகம்


உங்க முழியே சரி இல்லை ஒருவேளை அந்த வாத்தி நீங்க தானா
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Empty Re: வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum