ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

+6
பிஜிராமன்
jeylakesengg
மஞ்சுபாஷிணி
Manik
உதயசுதா
முரளிராஜா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Post by முரளிராஜா Sun May 15, 2011 4:43 pm

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து வெளியாகி வரும் குழப்பமான செய்திகளால் மன வருத்தமடைந்த அவரது ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பது சரிவரத் தெரியவில்லை. அவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.

ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல. கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் குழப்பமடைந்துள்ளனர், வருத்தமடைந்துள்ளனர். ஆனால் அவரது உடல் நலம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமல் ஏதோ மர்மம் போல வைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களும், மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் அருகே 19 வயதான இளைஞர் ஒருவர் ரஜினி உடல் நலம் குறித்து வெளியான செய்திகளால் வேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அந்த ரசிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி குறித்த செய்திகளால் வேதனை அடைந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஓடியுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து அருகில் இருந்த ஆற்றில் முக்கி அவரை நனைத்து பின்னர் கூட்டி வந்து அறிவுரை கூறியுள்ளனர்.

நன்றி ஓன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Post by உதயசுதா Sun May 15, 2011 4:46 pm

தாய்க்கும்,தந்தைக்கும் பயன் இல்லாமல் எவனோ ஒரு சினிமா நடிகனுக்காக இறந்து போகிறான் என்றால் இவன் இருப்பதை விட இறப்பதே மேல்.இவனை பெற்ற அந்த பெற்றோரை நினைத்து நான் வேதனை படுகிறேன்


ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Uரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Dரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Aரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Yரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Aரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Sரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Uரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Dரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Hரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Post by Manik Sun May 15, 2011 4:52 pm

சுதா அக்கா மறுபடியுமா ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி 300136



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Post by மஞ்சுபாஷிணி Sun May 15, 2011 4:55 pm

என்ன முட்டாள்தனமான செயல் இது? சோகம்

ரஜினியே இதை கேள்விப்பட்டாலும் கண்டிப்பா வருத்தப்படுவார்... நாம் பிறவி எடுத்ததன் பயன் நாலுபேருக்கு நல்லது செய்வதே தவிர இப்படி தற்கொலைக்கு முயல்வது சரி அல்ல.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Post by உதயசுதா Sun May 15, 2011 5:00 pm

[quote="Manik"]சுதா அக்கா மறுபடியுமா குஓட்டே
என்னடா சுதா அக்கா மறுபடியுமா?

இந்த மாதிரி வீட்டுக்கு உதவாத உதவாகரைகளை நினைத்து எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது


ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Uரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Dரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Aரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Yரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Aரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Sரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Uரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Dரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Hரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Post by jeylakesengg Sun May 15, 2011 6:01 pm

இந்த நாயீ கெல்லாம் , அப்பன் ,ஆத்தா எபடி இருக்குறங்கணு தெரியாது , டாலிவனுக்கா , தீ குளிக்க முயற்சியாம ,

நயீ யை யெல்லாம் அப்ப்டியீ சாக வெச்சுருக்கணும் ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி 44296
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Post by பிஜிராமன் Sun May 15, 2011 6:15 pm

விரட்டி பிடிச்சு காப்பாதிருக்க கூடாது விரட்டி பிடிச்சு கொலுதிருக்கணும்.....senseless guys....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Post by அப்துல்லாஹ் Sun May 15, 2011 6:26 pm

சொல்லுங்கள் இவர் தானா இந்நாட்டு மன்னர். இவர் போன்றோர் இன்று இந்த பூமிக்கே பாரம் அல்லவா. இவரை ஒரு நல்ல மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாவிட்டால் மனிதர் மீண்டும் மீண்டும் இதே தான் செய்வார்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Aரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Bரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Dரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Uரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Lரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Lரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Aரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty ரஜினிகாந்த் உடல் நிலை - வருத்தமடைந்த அவரது ரசிகர் தற்கொலைக்கு முயன்றா.

Post by தாமு Mon May 16, 2011 12:47 pm

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து வெளியாகி வரும் குழப்பமான செய்திகளால் மன வருத்தமடைந்த அவரது ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பது சரிவரத் தெரியவில்லை. அவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.

ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல. கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் குழப்பமடைந்துள்ளனர், வருத்தமடைந்துள்ளனர். ஆனால் அவரது உடல் நலம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமல் ஏதோ மர்மம் போல வைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களும், மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் அருகே 19 வயதான இளைஞர் ஒருவர் ரஜினி உடல் நலம் குறித்து வெளியான செய்திகளால் வேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அந்த ரசிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி குறித்த செய்திகளால் வேதனை அடைந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஓடியுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து அருகில் இருந்த ஆற்றில் முக்கி அவரை நனைத்து பின்னர் கூட்டி வந்து அறிவுரை கூறியுள்ளனர்

யாழ் ஓசை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Post by கலைவேந்தன் Mon May 16, 2011 12:51 pm

சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி Empty Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
» ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
» ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
» ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி :சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum