Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
+6
பிஜிராமன்
jeylakesengg
மஞ்சுபாஷிணி
Manik
உதயசுதா
முரளிராஜா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து வெளியாகி வரும் குழப்பமான செய்திகளால் மன வருத்தமடைந்த அவரது ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பது சரிவரத் தெரியவில்லை. அவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.
ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல. கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் குழப்பமடைந்துள்ளனர், வருத்தமடைந்துள்ளனர். ஆனால் அவரது உடல் நலம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமல் ஏதோ மர்மம் போல வைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களும், மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் அருகே 19 வயதான இளைஞர் ஒருவர் ரஜினி உடல் நலம் குறித்து வெளியான செய்திகளால் வேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த ரசிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி குறித்த செய்திகளால் வேதனை அடைந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஓடியுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து அருகில் இருந்த ஆற்றில் முக்கி அவரை நனைத்து பின்னர் கூட்டி வந்து அறிவுரை கூறியுள்ளனர்.
நன்றி ஓன் இந்தியா

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
தாய்க்கும்,தந்தைக்கும் பயன் இல்லாமல் எவனோ ஒரு சினிமா நடிகனுக்காக இறந்து போகிறான் என்றால் இவன் இருப்பதை விட இறப்பதே மேல்.இவனை பெற்ற அந்த பெற்றோரை நினைத்து நான் வேதனை படுகிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
சுதா அக்கா மறுபடியுமா ![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி 300136](https://2img.net/u/1813/71/41/02/smiles/300136.gif)
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி 300136](https://2img.net/u/1813/71/41/02/smiles/300136.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
என்ன முட்டாள்தனமான செயல் இது? ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ரஜினியே இதை கேள்விப்பட்டாலும் கண்டிப்பா வருத்தப்படுவார்... நாம் பிறவி எடுத்ததன் பயன் நாலுபேருக்கு நல்லது செய்வதே தவிர இப்படி தற்கொலைக்கு முயல்வது சரி அல்ல.....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
[quote="Manik"]சுதா அக்கா மறுபடியுமா குஓட்டே
என்னடா சுதா அக்கா மறுபடியுமா?
இந்த மாதிரி வீட்டுக்கு உதவாத உதவாகரைகளை நினைத்து எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது
என்னடா சுதா அக்கா மறுபடியுமா?
இந்த மாதிரி வீட்டுக்கு உதவாத உதவாகரைகளை நினைத்து எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
இந்த நாயீ கெல்லாம் , அப்பன் ,ஆத்தா எபடி இருக்குறங்கணு தெரியாது , டாலிவனுக்கா , தீ குளிக்க முயற்சியாம ,
நயீ யை யெல்லாம் அப்ப்டியீ சாக வெச்சுருக்கணும்![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
நயீ யை யெல்லாம் அப்ப்டியீ சாக வெச்சுருக்கணும்
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
விரட்டி பிடிச்சு காப்பாதிருக்க கூடாது விரட்டி பிடிச்சு கொலுதிருக்கணும்.....senseless guys....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
சொல்லுங்கள் இவர் தானா இந்நாட்டு மன்னர். இவர் போன்றோர் இன்று இந்த பூமிக்கே பாரம் அல்லவா. இவரை ஒரு நல்ல மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாவிட்டால் மனிதர் மீண்டும் மீண்டும் இதே தான் செய்வார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
ரஜினிகாந்த் உடல் நிலை - வருத்தமடைந்த அவரது ரசிகர் தற்கொலைக்கு முயன்றா.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து வெளியாகி வரும் குழப்பமான செய்திகளால் மன வருத்தமடைந்த அவரது ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பது சரிவரத் தெரியவில்லை. அவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.
ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல. கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் குழப்பமடைந்துள்ளனர், வருத்தமடைந்துள்ளனர். ஆனால் அவரது உடல் நலம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமல் ஏதோ மர்மம் போல வைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களும், மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் அருகே 19 வயதான இளைஞர் ஒருவர் ரஜினி உடல் நலம் குறித்து வெளியான செய்திகளால் வேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த ரசிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி குறித்த செய்திகளால் வேதனை அடைந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஓடியுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து அருகில் இருந்த ஆற்றில் முக்கி அவரை நனைத்து பின்னர் கூட்டி வந்து அறிவுரை கூறியுள்ளனர்
யாழ் ஓசை
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பது சரிவரத் தெரியவில்லை. அவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.
ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல. கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் குழப்பமடைந்துள்ளனர், வருத்தமடைந்துள்ளனர். ஆனால் அவரது உடல் நலம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமல் ஏதோ மர்மம் போல வைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களும், மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் அருகே 19 வயதான இளைஞர் ஒருவர் ரஜினி உடல் நலம் குறித்து வெளியான செய்திகளால் வேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த ரசிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி குறித்த செய்திகளால் வேதனை அடைந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஓடியுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து அருகில் இருந்த ஆற்றில் முக்கி அவரை நனைத்து பின்னர் கூட்டி வந்து அறிவுரை கூறியுள்ளனர்
யாழ் ஓசை
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

» ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
» ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி :சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|