புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கிச்சாவின் தத்துவ மழை  Poll_c10 கிச்சாவின் தத்துவ மழை  Poll_m10 கிச்சாவின் தத்துவ மழை  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
 கிச்சாவின் தத்துவ மழை  Poll_c10 கிச்சாவின் தத்துவ மழை  Poll_m10 கிச்சாவின் தத்துவ மழை  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கிச்சாவின் தத்துவ மழை  Poll_c10 கிச்சாவின் தத்துவ மழை  Poll_m10 கிச்சாவின் தத்துவ மழை  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
 கிச்சாவின் தத்துவ மழை  Poll_c10 கிச்சாவின் தத்துவ மழை  Poll_m10 கிச்சாவின் தத்துவ மழை  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சாவின் தத்துவ மழை


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu May 12, 2011 10:58 am

1.சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

2.நான் மாறும்போது தானும் மாறியும் நான் தலை அசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவை இல்லை.அதற்கு என் நிழலே போதும்.

3.யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்று கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர்.

4.வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

5.ஆயிரம் முறை சிந்தியுங்கள்.ஒரு முறை முடிவெடுங்கள்.

இப்படிக்கு
கிச்சா

தொடரும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 11:03 am

அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 12, 2011 11:08 am

2.நான் மாறும்போது தானும் மாறியும் நான் தலை அசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவை இல்லை.அதற்கு என் நிழலே போதும்.

சரியா சொன்னீங்க... சூப்பருங்க

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 12, 2011 11:10 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 12, 2011 11:27 am

அருமை தொடருங்கள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 12, 2011 11:38 am

அருமை கிச்சா.......
தொடருங்கள்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 12, 2011 11:52 am

நன்றாக உள்ளது..  கிச்சாவின் தத்துவ மழை  677196



 கிச்சாவின் தத்துவ மழை  Dove_branch
 கிச்சாவின் தத்துவ மழை  D கிச்சாவின் தத்துவ மழை  I கிச்சாவின் தத்துவ மழை  V கிச்சாவின் தத்துவ மழை  Y கிச்சாவின் தத்துவ மழை  A கிச்சாவின் தத்துவ மழை  Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu May 12, 2011 3:39 pm

உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி - நல்ல பாராட்டு மனிதனை நல்ல சிந்தனையாளனாக மாற்றுகிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், கிச்சாவின் தத்துவ மழை  Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 4:00 pm

.யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்று கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர்.

மிகவும் அற்புதமான சிந்தனை...முற்றிலும் உண்மை.......




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 14, 2011 3:40 pm

தொடரும் தத்துவமழை -------
6. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், எவனோ அவனே சிறந்த மனிதனாகிறான்.

7. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலை கவனமாகச் செய் என்பற்கான எச்சரிக்கை.

8. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.

9. பயம் தான் நம்மைப் பயமுறுத்துகிறது.பயத்தை உதறி எறிவோம்.

10. தன்னை ஒருவராலும் ஜெயிக்கவோ, ஏமாற்றவோ முடியாது எனச் செருக்கொடு இருப்பவனே தோல்வியையும் ஏமாற்றத்தையும் அடைகிறான்.

11. ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் (தம் பங்கை ) நடிக்கிறார்கள் .

12. சிலசமயங்களில் இழப்பு தான் பெரிய ஆதாயமாக இருக்கிறது.

13. முழுமையான மனிதர்கள் இருவர்.ஒருவர் இன்னும் பிறக்கவில்லை மற்றவர் இறந்துவிட்டார்.

14. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்.

15. ஓடுவதில் பயனில்லை.நேரத்தில் புறப்படுங்கள்.

16. உண்மை தனியாகச் செல்லும், வெல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

17. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.

18. பேசும் முன் கேளுங்கள். எழுதும் முன் யோசியுங்கள்.செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.

19. நோயை விட அச்சமே அதிகம் கொள்ளும்.

20. கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை.சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

21. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

இப்படிக்கு
கிச்சா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக