புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
1 Post - 25%
viyasan
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_lcapபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_voting_barபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 15, 2011 12:35 pm

சென்னை: பெட்ரோல் விலை ரூ 5 உயர்த்தப்பட்டது துரதிருஷ்டவசமானது, என்றார் ஜெயலலிதா.

புதிய ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர, இன்று காலை ஆளுநர் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்தார் ஜெயலலிதா.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து நிருபர்களுக்கு ராஜ்பவனில் பேட்டியளித்தார் ஜெயலலிதா.

அப்போது, நீங்கள் புதிய முதல்வராகப் பதவி ஏற்கும் நேரத்தில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதே என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்த்தப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது", என்றார்.

ஆனால் பெட்ரோல் விலை உயர்வு குறித்து அவர் வேறு எதையும் கூற மறுத்துவிட்டார். இன்னும் ஒரு மாதத்தில் மேலும் 5 ரூபாய் விலையை உயர்த்தப் போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து ஜெயலலிதா எதுவும் பேசாமல் விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பெட்ரோல் விலை உயர்வு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா முன்வைத்தது நினைவிருக்கலாம்.

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 15, 2011 12:43 pm

அதுதா ஆட்சிய புடிசாசு இல்ல பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 224747944 , நீங்களும் ஒட்டு போட்டாச்சு இல்ல பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 95051

பொது மக்கள ஆஆ அப்டினா யாரூ ? பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 865843

("பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்த்தப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது")

நாங்க சோனியாகுட டீ பார்ட்டி போக வேண்டாமா ? பெட்ரோல் விலை பற்றி கேக்குறீங்க பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 44296

சோனியா அக்கா கோவிசுகாதா பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 44296 , ஏனண சிறு புள்ள தனமா இருக்குது பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 246975

( யாரு வந்தாலும் போராடம ஒண்ணும் கேடிக்காது பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 89452 )

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 12:52 pm

இவங்களுக்கு என்ன கவலை பெட்ரோல் விலைய பத்தி.இவங்க என்ன
சொந்தமா உழைச்ச காசுலயா தான் காருக்கு பெட்ரோல் போட போறாங்க.
நம்மளை மாதிரி நடுத்தர வர்க்கத்துக்குதான் பெட்ரோல் விலை உயர்வு கவலை அளிக்கும் விஷயம்.

பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Uபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Dபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Aபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Yபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Aபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Sபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Uபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Dபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Hபெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 15, 2011 12:58 pm

எங்க போயி முடிய போகுதோ! என்ன கொடுமை சார் இது

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 15, 2011 1:00 pm

உதயசுதா wrote:இவங்களுக்கு என்ன கவலை பெட்ரோல் விலைய பத்தி.இவங்க என்ன
சொந்தமா உழைச்ச காசுலயா தான் காருக்கு பெட்ரோல் போட போறாங்க.
நம்மளை மாதிரி நடுத்தர வர்க்கத்துக்குதான் பெட்ரோல் விலை உயர்வு கவலை அளிக்கும் விஷயம்.

உதய சுதா ,
ஏண்டா ஒயில் விலை உயருதுணு மக்கள்தா போராடனும் , பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 246975

ஆளும் கட்சியாவ்து , எதிர் கட்சியாவ்து எவனும் ஒனும் கே க மடணுக்க ,
யென எல்லா கட்சியும் திருடனுக்க தா பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 745155 .

யரசு போராடுநா தேச துரோகிணு சொலுவனுக்கா பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 649524

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 15, 2011 6:32 pm

jeylakesengg wrote:சென்னை: பெட்ரோல் விலை ரூ 5 உயர்த்தப்பட்டது துரதிருஷ்டவசமானது, என்றார் ஜெயலலிதா.

புதிய ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர, இன்று காலை ஆளுநர் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்தார் ஜெயலலிதா.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து நிருபர்களுக்கு ராஜ்பவனில் பேட்டியளித்தார் ஜெயலலிதா.

அப்போது, நீங்கள் புதிய முதல்வராகப் பதவி ஏற்கும் நேரத்தில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதே என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்த்தப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது", என்றார்.

ஆனால் பெட்ரோல் விலை உயர்வு குறித்து அவர் வேறு எதையும் கூற மறுத்துவிட்டார். இன்னும் ஒரு மாதத்தில் மேலும் 5 ரூபாய் விலையை உயர்த்தப் போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து ஜெயலலிதா எதுவும் பேசாமல் விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பெட்ரோல் விலை உயர்வு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா முன்வைத்தது நினைவிருக்கலாம்.

எல்லாமே துரதிருஷ்டம் தானே..... அதிர்ச்சி

பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun May 15, 2011 8:16 pm

பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா 440806

பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக