ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

+4
srinivasan
VIJAY
thesa
சிவா
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Empty சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by சிவா Tue Sep 08, 2009 3:23 pm

First topic message reminder :

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 High410
சென்னை, : சன் பிக்சர்ஸ் வழங்க, ஏவிஎம் தயாரிக்கும் "வேட்டைக்காரன்" படம், தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. விஜய், அனுஷ்கா நடிப்பில் பாபு சிவன் இயக்கும் படம் இது. விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு. ஏவிஎம் பாலசுப்ரமணியன் தயாரிக்கிறார்.

முதன்முறையாக விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுவதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஏற்கெனவே சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.(?) இதனாலும் "வேட்டைக்காரன்" படத்துக்கு சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் மவுசு கூடியுள்ளது. (நிஜமாவா)

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அந்த வரிசையில் தீபாவளி சரவெடியாக இப்படம் அமையும் என்கிறது பட வட்டாரம். தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அனுஷ்கா, முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமென்ட் என விஜய் படங்களுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக "வேட்டைக்காரன்" உருவாகியுள்ளது. இதில் இன்னொரு ஹீரோயினாக சஞ்சிதா படுகோனே நடிக்கிறார். வில்லன்களாக சலீம் கவுஸ், ரவிஷங்கர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் ரூ. 60 லட்சம் செலவில் படத்துக்காக அண்ணாநகர் போன்ற செட், ஏவிஎம் ஸ்டுடியோவில் போடப்பட்டது. இந்த செட்டில் ஒரு வாரம் கிளைமாக்ஸ் காட்சி படமானது. இக்காட்சி படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்கிறது பட வட்டாரம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முக்கிய காட்சிகளும் வெளிநாடுகளில் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்கிறது படக்குழு. குறிப்பாக, கபிலன் எழுதியுள்ள,’கரிகாலன் காலைப்போல கறுத்திருக்குது குழலு/குழலில்லை குழலில்லை தாஜ்மஹால் நிழலு’ என்கிற பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் மெலடி என்கிறார்கள்.


சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 4:07 pm

ஈகரையில் இதை செயாதிர்கள் வெளியல் விழ எடுக்கலாம் நானும் தயார்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by ரூபன் Tue Sep 08, 2009 4:09 pm

விஜய் wrote:
ruban1 wrote:

போலீஸ் வந்து எல்லோரையும் அள்ளிட்டு போவாங்க

அதை சூட் பண்ணதே ரூபன்னு சொல்லுவோம்ல......

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Icon_eek சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Icon_eek சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Icon_eek சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by VIJAY Tue Sep 08, 2009 4:10 pm

துரத்திபுடிப்போம்..... அய்யோ, நான் இல்லை


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 4:11 pm

விஜய் wrote:துரத்திபுடிப்போம்..... சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 230655


ரூபன் ஓட வேண்டம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by ramesh.vait Tue Sep 08, 2009 4:16 pm

சிவா wrote:
விஜய் wrote:
சிவா wrote:சன் நிறுவனம் மற்றும் நடிகர் விஜயின் திமிரை அடக்க மக்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு கைகூடி வந்துள்ளது! இளைஞர்களே நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். இந்த படத்திற்கு மூன்றே நாட்களில் சிடி வெளியாகிவிடும்! கவலை வேண்டாம்!

ஆமாம் அதை சிவா சார் வெளியிடுவார்.......

நண்பர் விஜய் அதை பெற்றுக்கொள்வார்!
சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 677196 சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 677196 சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 677196
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 4:17 pm

ramesh.vait wrote:
சிவா wrote:
விஜய் wrote:
சிவா wrote:சன் நிறுவனம் மற்றும் நடிகர் விஜயின் திமிரை அடக்க மக்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு கைகூடி வந்துள்ளது! இளைஞர்களே நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். இந்த படத்திற்கு மூன்றே நாட்களில் சிடி வெளியாகிவிடும்! கவலை வேண்டாம்!

ஆமாம் அதை சிவா சார் வெளியிடுவார்.......

நண்பர் விஜய் அதை பெற்றுக்கொள்வார்!
சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 677196 சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 677196 சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 677196


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by மரகதமணி1980 Sat Sep 19, 2009 6:16 pm

சும்மாவே விஜய் படங்கலெல்லாம் 100 வது 175வது நாள்னு விளம்பரம்(மட்டும்) வரும் இதுல சன் பிக்சர்ஸ் வேறயா??!! தாங்க முடியாதுடா சாமி...
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 4 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» சன்டிவியின் "வெற்றிப்படம் படிக்காதவன்"! சன்டிவியின் தந்திரங்கள்
» "கீ-போர்டு" மற்றும் "மௌஸ்" - சீனாவின் மூங்கில்களில் தயாரிக்கப்பட்டது
» சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்
» "220 நாடுகளின் கொடிகளை உடம்பில் "பச்சை குத்தி" இந்தியர் கின்னஸ் சாதனை...
» வாகனம்" - வி"மீன் தொட்டியாக" மாறிய வித்தியாசமான புகைப்படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum