ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

+4
srinivasan
VIJAY
thesa
சிவா
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by சிவா Tue Sep 08, 2009 3:23 pm

First topic message reminder :

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 High410
சென்னை, : சன் பிக்சர்ஸ் வழங்க, ஏவிஎம் தயாரிக்கும் "வேட்டைக்காரன்" படம், தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. விஜய், அனுஷ்கா நடிப்பில் பாபு சிவன் இயக்கும் படம் இது. விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு. ஏவிஎம் பாலசுப்ரமணியன் தயாரிக்கிறார்.

முதன்முறையாக விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுவதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஏற்கெனவே சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.(?) இதனாலும் "வேட்டைக்காரன்" படத்துக்கு சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் மவுசு கூடியுள்ளது. (நிஜமாவா)

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அந்த வரிசையில் தீபாவளி சரவெடியாக இப்படம் அமையும் என்கிறது பட வட்டாரம். தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அனுஷ்கா, முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமென்ட் என விஜய் படங்களுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக "வேட்டைக்காரன்" உருவாகியுள்ளது. இதில் இன்னொரு ஹீரோயினாக சஞ்சிதா படுகோனே நடிக்கிறார். வில்லன்களாக சலீம் கவுஸ், ரவிஷங்கர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் ரூ. 60 லட்சம் செலவில் படத்துக்காக அண்ணாநகர் போன்ற செட், ஏவிஎம் ஸ்டுடியோவில் போடப்பட்டது. இந்த செட்டில் ஒரு வாரம் கிளைமாக்ஸ் காட்சி படமானது. இக்காட்சி படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்கிறது பட வட்டாரம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முக்கிய காட்சிகளும் வெளிநாடுகளில் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்கிறது படக்குழு. குறிப்பாக, கபிலன் எழுதியுள்ள,’கரிகாலன் காலைப்போல கறுத்திருக்குது குழலு/குழலில்லை குழலில்லை தாஜ்மஹால் நிழலு’ என்கிற பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் மெலடி என்கிறார்கள்.


சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by srinivasan Tue Sep 08, 2009 3:56 pm

விஜய் wrote:ரிலீஸே ஆகல அதுக்குள்ள வெற்றிப்படமா?? எப்படி குதிரைல பறக்குறாரா??


வெற்றிப்படமா?? இது டூ மச்!


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 3:58 pm

எந்த கதைக் கரு இல்ல விட்டாலும் சண் டிவி நிமிடத்துக்கு 10 விளம்பரம் போட்டு மக்களை ஏமாற்றி படத்தை ஓடவைத்து விடுவார்கள் ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர் பாடு கொண்டாட்டம்தான்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by சிவா Tue Sep 08, 2009 3:59 pm

சன் நிறுவனம் மற்றும் நடிகர் விஜயின் திமிரை அடக்க மக்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு கைகூடி வந்துள்ளது! இளைஞர்களே நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். இந்த படத்திற்கு மூன்றே நாட்களில் சிடி வெளியாகிவிடும்! கவலை வேண்டாம்!


சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by VIJAY Tue Sep 08, 2009 4:00 pm

சிவா wrote:சன் நிறுவனம் மற்றும் நடிகர் விஜயின் திமிரை அடக்க மக்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு கைகூடி வந்துள்ளது! இளைஞர்களே நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். இந்த படத்திற்கு மூன்றே நாட்களில் சிடி வெளியாகிவிடும்! கவலை வேண்டாம்!

ஆமாம் அதை சிவா சார் வெளியிடுவார்.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by ரூபன் Tue Sep 08, 2009 4:00 pm

சிவா wrote:சன் நிறுவனம் மற்றும் நடிகர் விஜயின் திமிரை அடக்க மக்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு கைகூடி வந்துள்ளது! இளைஞர்களே நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். இந்த படத்திற்கு மூன்றே நாட்களில் சிடி வெளியாகிவிடும்! கவலை வேண்டாம்!

நாங்கள் யாரென்பதை நிருபிப்போம் சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by சிவா Tue Sep 08, 2009 4:02 pm

விஜய் wrote:
சிவா wrote:சன் நிறுவனம் மற்றும் நடிகர் விஜயின் திமிரை அடக்க மக்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு கைகூடி வந்துள்ளது! இளைஞர்களே நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். இந்த படத்திற்கு மூன்றே நாட்களில் சிடி வெளியாகிவிடும்! கவலை வேண்டாம்!

ஆமாம் அதை சிவா சார் வெளியிடுவார்.......

நண்பர் விஜய் அதை பெற்றுக்கொள்வார்!


சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by VIJAY Tue Sep 08, 2009 4:03 pm

ஆமாம் சார் நாம் கூட திருட்டு சிடிக்கு வெளியீட்டு விழா நடத்தலாம்.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by ரூபன் Tue Sep 08, 2009 4:04 pm

சிவா wrote:
விஜய் wrote:
சிவா wrote:சன் நிறுவனம் மற்றும் நடிகர் விஜயின் திமிரை அடக்க மக்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு கைகூடி வந்துள்ளது! இளைஞர்களே நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். இந்த படத்திற்கு மூன்றே நாட்களில் சிடி வெளியாகிவிடும்! கவலை வேண்டாம்!

ஆமாம் அதை சிவா சார் வெளியிடுவார்.......

நண்பர் விஜய் அதை பெற்றுக்கொள்வார்!

போலீஸ் வந்து எல்லோரையும் அள்ளிட்டு போவாங்க
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by srinivasan Tue Sep 08, 2009 4:04 pm

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Icon_lol


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by VIJAY Tue Sep 08, 2009 4:06 pm

ruban1 wrote:

போலீஸ் வந்து எல்லோரையும் அள்ளிட்டு போவாங்க

அதை சூட் பண்ணதே ரூபன்னு சொல்லுவோம்ல......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் - Page 3 Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum