புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
55 Posts - 63%
heezulia
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
50 Posts - 63%
heezulia
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்த இரவில் Poll_c10அந்த இரவில் Poll_m10அந்த இரவில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த இரவில்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 15, 2011 3:09 pm

பஸ்சுக்காக காத்திருப்பது என்பது கொடுமை. அதுவும் இரவு நேரத்தில் என்றால் இன்னும் கொடுமை. அதிலும் பஸ் ஸ்டாப் சுடுகாட்டுக்கு அருகில் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படித்தான் அன்று சிவா மாட்டிக்கொண்டான்.
‘ஐயோ கடவுளே இந்த பாழப்போன பஸ் ஸ்டாப்பா சுடுகாட்டுக்கு பக்கத்திலா கட்டி தொலைப்பாங்க, மணி வேற ஒன்பதுக்கு மேல ஆச்சே…’ என்று நினைத்துக் கொண்டே சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான் சிவா.
ஆள் அரவமே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. பக்கத்தில் சுடுகாட்டில் ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. ஈன ஸுரத்தில் நாய்களின் ஊளை சப்தம் எங்கிருந்தோ வந்து அந்த சூழ்நிலையை இன்னும் பயங்கரமாக்கி கொண்டிருந்தது.
முடிந்தவரை பார்வையை சுடுகாட்டுப்பக்கம் திருப்பாமல் இருந்தான் சிவா. இருந்தாலும் சுடுகாட்டிலிருந்து கிளம்பும் புகை பல உருவங்களில் வந்து இவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.
மணியை பார்த்தான் பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.
‘ஒன்பது மணிக்கு பஸ் வருமென்று சொன்னார்களே இன்னும் வரக் காணோமே?’ – என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை ஒரு சப்தம் கலைத்தது.
காதை கூர்மையாக்கிக் கொண்டு கவனித்தான்.
யாரோ மூச்சு விடும் சப்தம். இல்லை இல்லை மூச்சிரைக்கும் சப்தம்.
‘இங்கு யார் இருக்கிறார்கள். இது நமது பிரமையாக இருக்கும்’ என்று நினைத்து கொண்டிருக்கையில், சப்தம் இன்னும் அருகாமையில் கேட்டது. இவனுக்கு சப்த நாடியும் ஒடிங்கிவிட்டது. மனம் திக்திக் என்று அடித்துக்கொண்டது.
ஓரளவு மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டு திரும்பிபார்த்தான்.
யாரையும் காணோம்.
இப்போது அந்த சப்தம் நின்றிருந்தது.
சில நொடிதான் இருக்கும் மீண்டும் அதே சப்தம். இன்னும் வித்தியாசமான ஒலியுடன். கீழே குனிந்து பார்த்தான் ஒரு கல் கிடந்தது. அதை கையில் எடுத்து சப்தம் வந்ததிசையை நோக்கி பலம்கொண்டமட்டும் வீசினான். கல்வீசிய திசையிலிருந்து
ஒரு நாய் ஓடியது, வாயில் எதையோ கவ்வியபடி.
‘ச்சே… கேவலம் ஒரு நாய் நம்மை இந்தப்பாடு படுத்திவிட்டதே..?’
அப்போது தூரத்தில் வெளிச்சப்புள்ளிகள் தெரிந்தது.
‘கடவுளே அது பஸ்ஸா இருக்கணுமே?’
தூரத்தில் பஸ் ஆடி அசைந்து வந்தது.
கைகாட்டினான். நிற்பதுபோல தெரியவில்லை. இருந்தாலும் மெதுவாகத்தான் வந்தது.
ஓடிக்கொண்டிருக்கும் பஸ்சில் வேகமாக ஏறினான். முகம் வியர்த்திருந்தது.
கைக்குட்டையை எடுத்து முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவாறு ஏறிட்டுப் பார்த்தவனுக்கு மூச்சே நின்று விடுவதுபோல் இருந்தது.
டிரைவரே இல்லாமல் பஸ் போய்க்கொண்டிருந்த்தது. அப்போதுதான் கவனித்தான், பஸ்சில் ஒரு ஆள்கூட இல்லை.
‘கடவுளே டிரைவர் கூட இல்லாமல் பஸ் எப்படி ஓடும்? இது நிச்சயமாக காத்து கருப்பு வேலைதான்’
பஸ்சிலிருந்து குதிக்க நினைத்து எழுந்தான். பஸ் தானாக நின்றது.
‘நாம் இறங்க வேண்டும் என்று நினைத்ததும் பஸ் தானாகவே நிற்க்கறதே…சந்தேகமே இல்லை… பேயோட வேலைதான்’
அதே நேரம் கீழிருந்து ஒரு சப்தம் வந்தது.
“யார்யா அது. பஸ்சுக்குள்ளே… வண்டி செல்ப் எடுக்காம நாங்களே வேர்க்க விறுவிறுக்க தள்ளிக்கு வாரோம். நீ என்னடான்னா… சொகுசா உக்கார்ந்துக்கு வாறே….முதல்ல இறங்குயா கீழே!”

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 4:02 pm

நான் கூட என்னமோ ஏதோன்னு கதையா பயந்துகிட்டே படிச்சா முடிவு என்னை சிரிக்க வச்சுட்டது ஜெய்

அந்த இரவில் Uஅந்த இரவில் Dஅந்த இரவில் Aஅந்த இரவில் Yஅந்த இரவில் Aஅந்த இரவில் Sஅந்த இரவில் Uஅந்த இரவில் Dஅந்த இரவில் Hஅந்த இரவில் A
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 15, 2011 4:03 pm

யாரோ ஒரு நண்பர் இந்தக் கதையை இங்கே சொல்லியிருந்தார் நண்பரே...

அதுமட்டுமல்ல, கதையை பாதியில் நிறுத்திவிட்டு, முடிவைச் சொல்லுங்கள் என்று கேள்வியும் கேட்டிருந்தார்.

நீங்கள் பார்க்க வில்லை என்று நினைக்கிறேன்.

கதை நல்லா இருந்தது!

அந்த இரவில் Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 15, 2011 6:45 pm

டிரைவரே இல்லாமல் பஸ் போய்க்கொண்டிருந்த்தது. அப்போதுதான் கவனித்தான், பஸ்சில் ஒரு ஆள்கூட இல்லை.
‘கடவுளே டிரைவர் கூட இல்லாமல் பஸ் எப்படி ஓடும்? இது நிச்சயமாக காத்து கருப்பு வேலைதான்’

அதுசரி டிரைவருமா ஏறங்கிப்போயி வண்டியத் தள்ளுறாரு?
ஓகே கதை தானே ....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அந்த இரவில் Aஅந்த இரவில் Bஅந்த இரவில் Dஅந்த இரவில் Uஅந்த இரவில் Lஅந்த இரவில் Lஅந்த இரவில் Aஅந்த இரவில் H
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 15, 2011 6:49 pm

akaleel wrote:
டிரைவரே இல்லாமல் பஸ் போய்க்கொண்டிருந்த்தது. அப்போதுதான் கவனித்தான், பஸ்சில் ஒரு ஆள்கூட இல்லை.
‘கடவுளே டிரைவர் கூட இல்லாமல் பஸ் எப்படி ஓடும்? இது நிச்சயமாக காத்து கருப்பு வேலைதான்’

அதுசரி டிரைவருமா ஏறங்கிப்போயி வண்டியத் தள்ளுறாரு?
ஓகே கதை தானே ....

ரொ...ம்ப..................... யோ........சிப்பீங்களோ....? சூப்பருங்க

அந்த இரவில் Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 15, 2011 7:02 pm

இல்லை குயிலன். கதை நல்ல சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்ந்த நண்பரின் நடையும் அருமையாக இருந்ததால் இனி அடுத்த முயற்சிகளில் இது போன்ற நிகழ்வுப் பிழை தவிர்க்கவே நான் அதை பதிந்தேன்.
மற்றபடி கதை நன்றாக இருந்தது. நன்றி மீண்டும் உங்களுக்கும் jeylakesengg க்கும் .....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அந்த இரவில் Aஅந்த இரவில் Bஅந்த இரவில் Dஅந்த இரவில் Uஅந்த இரவில் Lஅந்த இரவில் Lஅந்த இரவில் Aஅந்த இரவில் H
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 15, 2011 7:47 pm

சூப்பருங்க சூப்பருங்க

அந்த இரவில் Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக