Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2012 இல் திமுக காணாமல் போகும்?
+4
mkag.khan
Aathira
ரபீக்
positivekarthick
8 posters
Page 1 of 1
2012 இல் திமுக காணாமல் போகும்?
திருச்செந்தூர், பென்னாகரம்
இடைத்தேர்தல்களில் திமுகவின் தொடர் வெற்றிகளுக்கு 'அஞ்சா நெஞ்சன்' என்று
திமுகவினரால் வர்ணிக்கப்படும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின்
'திருமங்கலம் ஃபார்முலா'வே காரணம் என்று சொல்லப்பட்டது. தென் மாநிலங்களைத்
தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு, முக்கிய எதிர்கட்சியான அதிமுகவின்
முன்னாள் அமைச்சர்களையும் திமுகவிற்குள் அழைத்து வந்து அதிர்ச்சி
வைத்தியம் கொடுத்தார் அழகிரி.
மைனாரிட்டி அரசாக காலம் தள்ளிய திமுக அரசுக்குக் கிடைக்கும்
ஒன்றிரண்டு இடைத்தேர்தல் வெற்றிகளும் அவசியம் என்பதால் திமுக கணக்கின்றிப்
பணத்தை வாரி இறைத்தது. தேர்தல் மேற்பார்வையாளர்களே கையைப் பிசைந்து
நிற்குமளவுக்கு அழகிரியின் திருமங்கலம் பார்முலா ஒர்க்-அவுட் ஆகியது.
இந்தத் தொடர்வெற்றிகளால் திமுகவில் அழகிரியின் கை சற்று மேலோங்கியது.
இந்நிலையில் 2011 இல் அதிமுக காணாமல்போகும் என்று அறிக்கைவிட்டு
அதிமுகவினரின் வயிற்றில் மேலும் புளியைக் கரைத்தார்.
அழகிரியின்
அதிரடி நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து காய்நகர்த்தி வந்த அதிமுக
தலைமை, கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு திமுக அரசுக்கு எதிரான கண்டன
ஆர்ப்பாட்டங்களை மாநகராட்சிகள் வாரியாக நடத்தி இறுதிஆர்ப்பாட்டத்தை
மதுரையில் நடத்தி, கொல்லன் தெருவில் ஊசி விற்கும் சக்தியை அதிமுக இன்னும்
இழந்துவிடவில்லை என்று நிரூபித்தார்.
இப்படியாக வெகுண்டெழுந்த
அதிமுகவுக்கு 2G ரூபத்தில் பம்பர் பரிசு கிடைத்தது. 2G ஸ்பெக்ட்ரம்
முறைகேட்டில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், அவரது
தாயாரும் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லி, அதையே திமுகவுக்கு எதிரான கடைசி
ஆயுதமாகப் பயன்படுத்த நினைத்தார் ஜெயலலிதா.
நாடாளுமன்றக்கூட்டுக்குழு
வேண்டி, தேசிய எதிர்கட்சிகளுடன் ஒத்தூதியது, ஆ.ராசாவைக் கைது
செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது ஆகியவற்றின்மூலம் திமுகவுக்கு
எதிரான இறுதிகட்ட அரசியல் செய்வதற்கு அடுத்தடுத்து கிடைத்த அத்தனை
வாய்ப்புகளையும் நழுவவிடாது திறமையாகப் பயன்படுத்தி இந்த தேர்தலில்
திமுகவை மூன்றாம் இடத்திற்கு ஜெயலலிதா தள்ளிவிட்டார்.
தமிழக
தேர்தல்களில் திமுக, புதிதாக முளைத்த தேமுதிகவைவிட பின்னுக்குச்சென்று
மூன்றாம் இடத்தைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும்,
திமுகவில் பழம் தின்று கொட்டை போட்ட பகுத்தறிவு பிம்பங்கள் எல்லாம்
திமுகவின் குடும்ப அரசியலை ஜீரணித்து அல்லது ஒவ்வாமல் அதிலிருந்து விலகி
கடலில் கரைத்த பெருங்காயமாகிப் போய்விட்டதால் அடுத்தடுத்த தேர்தல்களில்
திமுகவை வழிநடத்த உருப்படியான இரண்டாம் கட்டத்தலைமை இல்லை.
கனிமொழி
மீதான ஊழல் வழக்குகள், அழகிரி-ஸ்டாலின் பனிப்போர், தயாநிதி-கலாநிதி
சகோதரர்களின் திமுகவை லவட்டும் திட்டம் ஆகியவற்றால், எதிர்வரும்
காலங்களில் திமுக உட்கட்சிப்பூசல் வெளிப்படையாக வெடிக்கும் வாய்ப்புகள்
அதிகமுள்ளன. தேமுதிகவின் அசுர வளர்ச்சி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள
ஆட்சிமாற்ற புத்துணர்ச்சி ஆகியவற்றை வைத்துப்பார்க்கும்போது திமுகவிற்கு
அடுத்த ஓரிரு தேர்தல்களில் நம்பிக்கை தரக்கூடிய வாய்ப்பு எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை.
கூட்டிக்கழித்துப் பார்த்தால்
அழகிரியின் ஆருடம் பொய்த்ததோடு, அது அவரது கட்சிக்கே பொருந்திப்போய் 2012
இல் திமுக இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது!
- அதிரைவாலா
நன்றி சிந்தனை களம்

positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: 2012 இல் திமுக காணாமல் போகும்?
கருணாநிதி இருக்கும்வரை திமுக கண்டிப்பாக இருக்கும் ,ஒருவேளை அவரது மறைவுக்கு பின்னர் பிளவுகள் ஏற்படும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 2012 இல் திமுக காணாமல் போகும்?
மூன்றாம் நிலைக்குப் போனாலும் அவ்வளவு விரைவில் கட்சி தொலைய வாய்ப்புகள் இருப்பதாகத தெரியவில்லை. ஆழமாக வேர்விட்ட திராவிடக் கட்சி...
மேலும் எத்தனை நாட்கள் அம்மா வாலைச்சுருட்டிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்... அவர் இருந்தாலும் தோழி விட மாட்டாரே.. மீண்டும் மீண்டும் நாம் அரசை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... இரட்டை இலையும் உதய சூரியனும் சிரஞ்சீவியாக...
மேலும் எத்தனை நாட்கள் அம்மா வாலைச்சுருட்டிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்... அவர் இருந்தாலும் தோழி விட மாட்டாரே.. மீண்டும் மீண்டும் நாம் அரசை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... இரட்டை இலையும் உதய சூரியனும் சிரஞ்சீவியாக...
Re: 2012 இல் திமுக காணாமல் போகும்?
பாவம் இவங்களும் கொள்ளையடிச்சி கொள்ளையடிச்சி கலைத்து போய் இருப்பாங்க அதுக்காக நாம ரெஸ்ட் கொடுதிருகோமா இவங்களுக்கு
இதவிட பெரிய கொடும கலையுலக கண்ணகி சொல்றாங்க இது மக்களுக்கான தோல்வியாம்
அப்போ மக்கள் வோட்டே போடலாயா
இதவிட பெரிய கொடும கலையுலக கண்ணகி சொல்றாங்க இது மக்களுக்கான தோல்வியாம்
அப்போ மக்கள் வோட்டே போடலாயா
Re: 2012 இல் திமுக காணாமல் போகும்?
கருணாநிதி இருக்கும் வரை திமுக இருக்கும் அதுக்கப்புறம் தி ......மு .....க ...இருக்கும்..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: 2012 இல் திமுக காணாமல் போகும்?
Aathira wrote:மூன்றாம் நிலைக்குப் போனாலும் அவ்வளவு விரைவில் கட்சி தொலைய வாய்ப்புகள் இருப்பதாகத தெரியவில்லை. ஆழமாக வேர்விட்ட திராவிடக் கட்சி...
மேலும் எத்தனை நாட்கள் அம்மா வாலைச்சுருட்டிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்... அவர் இருந்தாலும் தோழி விட மாட்டாரே.. மீண்டும் மீண்டும் நாம் அரசை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... இரட்டை இலையும் உதய சூரியனும் சிரஞ்சீவியாக...
சகோதரி ஆதிராவின் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது மிகச் சரியானது.
மேலும் தி மு க கடந்த காலங்களில் அதன் வீழ்ச்சியை இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது அக்கட்சிக்கு ஒன்றுமே இல்லை.இந்த அரசியல் வாதிகளின் உலகம் தனி. இவர்கள் பெயருக்குத்தான் நம்மிடம் ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொள்வது போல படம் காட்டுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
வெகு விரைவில் காங்கிரஸுடன் கை கோர்த்து விடுவார் ஜெ. கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள், தலைமைச்செயலக முக்கிய அதிகாரிகள் உளவாளிகளாக மாறி கருணாநிதியின் கைக்கு அவல்அள்ளித்தருவார்கள்.கனிமொழி கைது செய்யப்பட்டாலும் கருணாநிதி கலங்க மாட்டார். மன்னார்குடிக் காரர்களின் நடமாட்டம் நோட்டமிடப்படும். அடிக்கடி சற்று முன் கிடைத்த செய்தியாக பரபரப்புக் காட்டும்.
அரசாங்கத்தின் கஜானா வைக் காரணம் காட்டி ஆல்குறைப்பு நடக்கும்.மாணவர்களையும் அரசுப்பணியாளர்களையும் தி மு க தூண்டும். மிக முக்கியமாக கேப்டன் ஒருவர் போதும் பத்திரமாக அரசாங்கத்தை கைப்பிடித்து திமுக கையில் ஒப்படைக்க.
அனுபவத்தால் மட்டுமே பதிகிறேன் மாறாக நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
முக்கியமாக இது என் மனதில் பட்ட என் தாழ்மையான கருத்து யார் மனதும் புண்பட்டிருந்தால் என்னை தயை கூர்ந்து மன்னிக்கவும்,.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: 2012 இல் திமுக காணாமல் போகும்?
உங்கள் கருத்தை நானும் அப்படியே வழிமொழிகிறேன் கலில்akaleel wrote:Aathira wrote:மூன்றாம் நிலைக்குப் போனாலும் அவ்வளவு விரைவில் கட்சி தொலைய வாய்ப்புகள் இருப்பதாகத தெரியவில்லை. ஆழமாக வேர்விட்ட திராவிடக் கட்சி...
மேலும் எத்தனை நாட்கள் அம்மா வாலைச்சுருட்டிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்... அவர் இருந்தாலும் தோழி விட மாட்டாரே.. மீண்டும் மீண்டும் நாம் அரசை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... இரட்டை இலையும் உதய சூரியனும் சிரஞ்சீவியாக...
சகோதரி ஆதிராவின் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது மிகச் சரியானது.
மேலும் தி மு க கடந்த காலங்களில் அதன் வீழ்ச்சியை இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது அக்கட்சிக்கு ஒன்றுமே இல்லை.இந்த அரசியல் வாதிகளின் உலகம் தனி. இவர்கள் பெயருக்குத்தான் நம்மிடம் ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொள்வது போல படம் காட்டுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
வெகு விரைவில் காங்கிரஸுடன் கை கோர்த்து விடுவார் ஜெ. கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள், தலைமைச்செயலக முக்கிய அதிகாரிகள் உளவாளிகளாக மாறி கருணாநிதியின் கைக்கு அவல்அள்ளித்தருவார்கள்.கனிமொழி கைது செய்யப்பட்டாலும் கருணாநிதி கலங்க மாட்டார். மன்னார்குடிக் காரர்களின் நடமாட்டம் நோட்டமிடப்படும். அடிக்கடி சற்று முன் கிடைத்த செய்தியாக பரபரப்புக் காட்டும்.
அரசாங்கத்தின் கஜானா வைக் காரணம் காட்டி ஆல்குறைப்பு நடக்கும்.மாணவர்களையும் அரசுப்பணியாளர்களையும் தி மு க தூண்டும். மிக முக்கியமாக கேப்டன் ஒருவர் போதும் பத்திரமாக அரசாங்கத்தை கைப்பிடித்து திமுக கையில் ஒப்படைக்க.
அனுபவத்தால் மட்டுமே பதிகிறேன் மாறாக நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
முக்கியமாக இது என் மனதில் பட்ட என் தாழ்மையான கருத்து யார் மனதும் புண்பட்டிருந்தால் என்னை தயை கூர்ந்து மன்னிக்கவும்,.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 2012 இல் திமுக காணாமல் போகும்?
நண்பர் கலீல் அவர்களே! கனிமொழி கைது செய்யப்பட்டால் கருணாநிதி இருக்கமாட்டார். கருணாநிதி இல்லை என்றால் தி மு க இரண்டாகும். கடைசியில் தி மு க காணாமல் போகும். கேப்டன் முக்கிய எதிர் கட்சியாக உருவாகுவார்.(பாவம் கருணாநிதிக்கு வயது இல்லை, ஸ்டாலின், அழகிரி ஒற்றுமை இல்லை) இது தாங்கள் அறியாதது அல்ல.யார் மனதும் புண்பட்டிருந்தால் என்னை தயை கூர்ந்து மன்னிக்கவும்.
alwin- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
Similar topics
» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
» காணாமல் போகும் கண்மாய்கள்!
» சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
» காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
» காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!
» காணாமல் போகும் கண்மாய்கள்!
» சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
» காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
» காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum