புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
72 Posts - 65%
heezulia
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
1 Post - 1%
viyasan
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
264 Posts - 45%
heezulia
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
18 Posts - 3%
prajai
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
7 Posts - 1%
mruthun
சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_m10சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 8 Sep 2009 - 16:45

இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது



திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே சந்திரயான்&1 செயல் இழந்ததற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதிக வெப்பத்தை தாங்கக் கூடிய திறன் சந்திரயானிடம் இல்லாததால் அது செயல் இழந்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நிலவை ஆராய்வதற்காக சந்திரயான்&1 செயற்கைக்கோளை கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரோ அனுப்பியது. 2 ஆண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட சந்திரயான்&1, ஓர் ஆண்டுக்குள் செயல் இழந்து விட்டது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 30ம் தேதி இஸ்ரோ வெளியிட்டது. நிலவில் நிலவும் வெப்பமே சந்திரயான்&1 செயல் இழந்ததற்கு காரணம் என இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான்&1 முன்கூட்டியே செயல் இழந்தாலும், 95 சதவீத ஆய்வு பணிகளை முடித்து விட்டது என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நிலவில் இருந்து 100 கி.மீ உயரத்தில் சந்திரயான்&1 சுற்றிக் கொண்டிருக்கும் வரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அதுவரை நிலவின் மேற்பரப்பை பல கோணங்களில் படம் பிடித்து சந்திரயான் அனுப்பி வந்தது. அதை வைத்து நிலவின் தரைப்பகுதி, அதில் உள்ள கனிமங்கள், ரசாயனங்கள் பற்றி ஆராய முடிந்தது.

நிலவின் மேற்பரப்பை இன்னும் விரிவாக பார்ப்பதற்கு சந்திரயான் செய்கைக்கோளின் சுற்று வட்டப்பாதையை 100 கி.மீ. உயரத்தில் இருந்து 200 கி.மீ. தூரத்துக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த மே மாதம் உயர்த்தினர். அப்போது, அதிக அளவிலான வெப்பம் சந்திரயான் செயற்கைக்கோளில் உள்ள முக்கிய கருவிகளை கொஞ்சம், கொஞ்சமாக செயல் இழக்கச் செய்துள்ளது. முதலில் சந்திரயானில் உள்ள "ஸ்டார் சென்சார்" கருவிகள் செயல் இழந்தன.

அப்படியிருந்தும் கடந்த ஜூலை 22ம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தை சந்திரயான் நன்றாக படம்பிடித்து அனுப்பியது. கடந்த மாதம் 21ம் தேதி அன்று நிலவின் வடதுருவத்தில் உள்ள ஐஸ்கட்டிகளை படம் பிடித்து அனு ப்பியது. ஆனால், 29ம் தேதி அன்று அதிகாலை 1.30 மணியளவில், சந்திரயானுடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.



சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue 8 Sep 2009 - 17:47

சந்திரன் சுட்டதால் சந்திரயான் கருகியது Icon_eek

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக