புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
89 Posts - 68%
heezulia
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
1 Post - 1%
viyasan
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
266 Posts - 45%
heezulia
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
18 Posts - 3%
prajai
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_m10கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat 14 May 2011 - 13:37

இது இரண்டாது தொடர். உங்கள் கணினியை விரைவாக தொழிற்பட செய்ய நீண்ட பட்டியல் கொண்ட வழிமுறைகளைத் தருகிறேன்
இந்த தொடரைவிட பயன் பாட்டுக்குர்iய சில கணினி நுட்பங்கள்
என்றொரு தொடரும் தொடங்கினேன் அது அப்படியே தொடரும். விரைவாக தகவலகள் தர முயற்சிக்கிறேன்


1.
Defragment : கணினியில் hard disk ல் அங்காங்கே ஒழுங்கற்றவிதமாக சிதறி இருக்கும் data க்களை
ஒழுங்காக அடுக்கி வைத்தலே இதுவாகும். இதன்மூலம் கணினி மிக இலகுவாக data க்களை தேடி எடுக்க முடியுமாதல்லால் அதன் வேகம் அதிகரிக்கும் .
defragment ஆனது window விலேயே start menu வில் accesaries க்குள் இருக்கும் defragment மூலமாக தொழிற்பட செய்ய முடிந்தபோதும் இலவச மென்பொருள்

SmartDefrag மூலமாக மிக இலகுவாக செய்து கொள்ளலாம்
http://www.iobit.com/iobitsmartdefrag.html

2. Defragment your Windows pagefile and registry. (Window NT/2000)

window pagefile, registry இவைகளையும் முறையாக ஒழுங்கி படுத்தி வைப்பது வேகத்தைக்கூட்டும்.
இது window வேலை செய்துகொண்டிருக்கும்போது அந்த data க்களை ஒழுங்குபடுத்தாது. அதனால் இன்னொரு மென்பொருளான Pagedefragt கணினி

ஆரம்பிக்கும்போதுஇந்த வேலையை இலகுவாக செய்துவிடுகிறது.

http://technet.microsoft.com/en-us/sysinternals/bb897426.aspx

3 Virtual Memory

Virtual memory என்பது கணினியின் சாதரணமாகப் பயன்படுத்தும் RAM memory போதாதவிடத்து கணினியின் வன்தட்டில் (hard disk)ல் ஒரு குறிப்பிட்டளவு இடத்தை

பாவிக்க எடுத்துகொள்ளும். இப் பகுதியே virtual memory அல்லது pagefile ஆகும்
உதாரணமாக நீங்கள் 512 MB RAM பொருத்தியிருக்கிறீர்கள் என்றால் கணினி செய்யும் வேலை செய்வதற்கு 700 MB தேவைப்படுகிறதென்றால் 512 mb ம்பாவித்து

போதாதற்கு மிகுதி தேவையான 200 mb ஐயும் வன்தட்டில் தற்காலிகமாக எழுதிவைத்துப் படித்து வேலைசெய்யும். இது கணினியின் வேலைசெய்யும் வேகத்தை

பெருமளவு குறைக்கும் அதனால்தான் வேகம்கூட்டுவதற்கு கூடிய அளவு RAMம் போடவேண்டுமென்று கூறுவதுண்டு.
அப்படி ராம் போடாவிட்டால் வி அளவைக்கூட்டுதல் வேண்டும் சாதாரணமாக ராம் எவ்வளவு உண்டோ அதன் 1.5 பங்கையே கணினி ஒதுக்கியிருக்கும் அதை

கூட்டுவதற்கு
Start/Control Panel /System/Advanced tab /Performance box/ Settings.

Performance option ல் Advanced /Change ஐ கிளிக் செய்து Virtual Memory ஐ கூட்டலாம்
.

4. hard disk வன் தட்டை தேவையற்றவைகளை நீக்கி ஒழுங்காக வைத்திருத்தல்
வன் தட்டில் காணப்படும் தேவையற்ற குப்பைகளான temporary files,temporary internet files. recycle bin, hibernation போன்றவற்றை அடிக்கடி நீக்கி கொள்ளுதல்.
அதற்கு Ccleaner போன்ற மென்பொருட்களைப் பாவிப்பது இலகுவானதாகும்
http://www.piriform.com/ccleaner

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun 15 May 2011 - 22:39

5.
Windows தொடங்கும் நேரத்தை Startup Delayer, என்னும் இலவச மென்பொருள் கொண்டு விரைவாக boot செய்ய வைக்கலாம்.
Windowsதொடங்கும்போது ஆரம்பத்திலேயே தனக்கு தேவை என்று கருதும் program களை memory ல் தொடங்க ஆயத்தம் செய்துகொள்ளும்.
அதற்குள் நமக்கு அன்றாடம் தேவைபடாத எத்தனையோ programs காணப்படும்.இந்த auto startup programs களில் தேவையற்றவைகளை தாமதித்து தயார் செய்யும்படி Startup Delayer மென்பொருள் மூலம் வரையறுத்துக்கொள்ளலாம்
இதன் மூலம் startup programs களை தெரிவுசெய்து குறைப்பதால் விரைவாக window தொடங்கும்.

http://www.r2.com.au/software.php?page=2&show=startdelay
கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Startdelayer


6.
startup programs களில் தேவையற்றதெனக் கருதும் மென்பொருட்களை auto startup மூலம் தொடங்காமல் நிறுத்திவைக்கலாம் இதற்கு MSCONFIG utility ஐப்பாவித்து disable செய்யலாம்.

desktop ல் Start ஐ அழுத்தி Run ஐ தெரிவுசெய்து msconfig என்று எழுதி OK செய்யுங்கள்

இங்கே தேவையற்றது எனக்காணும் புரோகிராம்களை குறியீட்டை எடுப்பதன்மூலம் நிறுத்தி வைக்கலாம்


கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Msconfic

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun 15 May 2011 - 22:48

நன்றி ஐயா! :வணக்கம்:



கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun 15 May 2011 - 23:06

பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun 15 May 2011 - 23:09

நல்ல தகவல் நன்றி சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை Scaled.php?server=706&filename=purple11
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 16 May 2011 - 5:47

இன்னும் முடியவில்லை. கீழ்காணும் விடயங்களில் சில பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஒவ்வொன்றாக தேவையானவற்றை மட்டும் முடிந்தளவு தொடர்ந்து பார்ப்போம்

CD ROM Stops AutoPlaying...
Classic Start Menu Mode (Browsing Boost)
Clean your prefetch to improve performance.
Convert FAT32 To NTFS
Correcting System Hang at Startup

Decrease system loading time by changing network settings
Decrease your Applications startup time
Delete Prefetch Automatically
Disable automatic updating
Disable auto-reboot
Disable Debug Scripting in Internet Explorer
Disable Indexing Services
Disable Prefetch for low memory systems
Disable Recent Documents History
Disable Search from looking in zip (compressed) files
Disable unnecessary programs
Disable unnecessary programs
Disable unnecessary services to free system resources
Disable XP Boot Logo
Enable or disable boot defrag
Enabling/Disabling PIO/DMA
Faster Boot-Up without tons of fonts
Faster Dual Boot Timeout
Faster startup of Windows XP
Fix Broken and Slow Tab Issues in Internet Explorer 8
Fonts: more thereon ...
Free-up some more disk space
Fresh Install with no ACPI (updated)
Fresh install with no ACPI.
Gaming Machine: Hardware Profile to free up System Resources
Get rid of IM and no slow OE startup
Getting More Processing Power
HDD slowdown when booting
Increase speed by tweaking prefetcher settings
Increase XP NTFS performance
Intel Application Accelerator - speed up disk access
Its all about your priorities
Launch apps with desired priority setting
Make icons in windows appear quicker
Memory Performance Tweak
MFT Fragmentation
Modify application timeout
Modify application timeout
Modify auto-reboot setting
No DOZE
No more low disk space messages
NTFS Cluster size
Open Outlook Express faster
Optimise NTFS
Problems enabling DMA on IDE drives
Proformance Increase through My Computer
Reduce 10 second scandisk wait time
Remove hibernation file
Remove start-up items
Sacrifice Graphics for Speed
Service Settings for Gamers
Services
Services Info and Configurations
Shutdown XP Faster
Shutdown XP using your keyboard!
Simple Outlook express loading after msn messenger is removed
Skip Operating System selection on boot
Slow logon to domain in XP Pro
Slow network access not always due to Scheduled tasks check
Smooth Mouse
Speed Boot - Shave 2 Seconds
Speed up boot by disabling unused ports
Speed up Detailed view in Explorer
Speed Up Disk Intensive Applications with a RAM Drive
Speed Up Internet Explorer 8 Load Time
Speed up Menu Appearence Without Causing Problems with zero delay
Speed up menu display
Speed up menu display
Speed up Network Browsing
Speed up web browsing with OpenDNS
Speed-up log-in tremendously!
Stop Jerkey Graphics
Stop jerky graphics. The alternative way.
Stripping Page File across Multiple Hard drives
System Settings for a Game Machine
The System Configuration Utility
Turn off disk performance monitors
Turn off Indexing to speed up XP
Turn off System Restore to save space
Unload .dll's to Free Memory
Users not interested in fancy windows and colors
Very Slow boot when networking
View and manage startup programs
View XP System Uptime
Watch movies with 'AboveNormal' priority
Windows XP does have a back-up Utility!!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 16 May 2011 - 17:49

7. CD ROM Stops AutoPlaying...
Cd/DVD போட்டதும் தானாகவே இயங்கும். இது எப்படியோ இல்லாமல்போய் நீங்களாகவே மவுஸ் மூலம் தொடக்க

வேண்டியுள்ளதா? அப்படியென்றால்
start/Control Panel/ Administrative Tools/ Services
இங்கே Shell Hardware Detection ஐ கண்டுபிடித்து "Automatic" க்கு மாற்றிக்கொள்ளுங்கள்


8. Classic Start Menu Mode.
இது வேலைசெய்யும் வேகத்தை கூட்டுமாயினும் மெனுவை சாதாரன வடிவத்துக்கு ஆக்குவதால் விரும்பியவர்கள்
மாற்றிக்கொள்ளலாம்
1. desktop ல் கீழேயுள்ள taskbar வலது மவுஸ் கிளிக்."Properties ஐ தெரிவு செய்யவும்
2.Start Menu என்னும் பகுதியில் Classic Start Menu வின் முன் கிளிக் செய்து கொள்ளவும்
3.Customize க்குள் Advanced Start Menu Options க்குள் Use Personalized Menus க்கு முன்னுள்ள
அடையாளத்தை நீக்கிவிடவும்

9. Clean your prefetch to improve performance.
நீங்கள் சில மாதங்களுக்கு கனனியை உபயோகித்துவரும்போது window xp யில் prefetch folder ல் நிறைய
தேவையற்ற பைல்கள் நிரம்பி வேகத்தை குறைத்துவிடும். இதற்கு மாதம் ஒருமுறையாவது C:/windows/prefetch
போல்டரை திறந்து உள்ளே உள்ள எல்லாவற்றையும் நீக்கி விடவும். இல்லையேல் 3 வாரத்துகுட்பட பைல்களை
வைத்துக்கொண்டு மிகுதியை நீக்கிவிடலாம். இந்த prefetch க்குள் புரோகிராம் ஆரம்பிப்பதற்கான தகவல்களை திரட்டி
வைக்கும் ஒரு பகுதியாகும். நீண்ட நாட்களாக கணனியை பாவிக்கும்போது நிறையத்தகவல் சேர்ந்து வேகத்தை
குறைத்துவிடும்


10. Convert FAT32 To NTFS
கோப்பு பதியும் முறை (File system) FAT 32 இலிருந்து NTFS முறைக்கு மாற்றுவதால் வேகத்தில் முன்னேற்றம்
காணப்படும். உங்கள் வன் தட்டின் பகுதிகள் FAT 32 ஆக format பண்ணி இருந்தால் மாற்ற start மெனுவில் command prompt ஐ கிளிக் செய்து அதில்

Convert C: /FS:NTFS என்று உள்ளிடவும். C: யானது எந்த பகுதி நீங்கள் மாற்றவிரும்புகிறீர்கள் என்பதை குறிப்பது.
C:க்கு பின்னால் ஒரு இடைவெளி விட மறக்க வேண்டாம்.
இப்படி NTFS க்கு மாற்றியதை மீண்டும் FAT32 மாற்றுவதானால் இந்தமுறையை கையாள முடியாது. hard disk கை
Format பண்ணியே மாற்ற முடியும் அப்போது எல்லா பைல்களும் அழித்து தான் format செய்யும்

8. Correcting System Hang at Startup
கணினி தொடங்கும்போது (startupல் ) 2,3 நிமிடங்கள் தாமதித்து நின்று தொடங்குகிறதா?இந்த வேளையில் start menu, taskbar இவற்றை கிளிக் செய்ய முடியாது இருக்கிறதா
Background Intelligent Transfer என்னும் ஒரு தொழிற்பாடு இயக்கநிலையில் ஏற்படும் ஒரு தடங்கல். இதை சரிசெய்ய

1. Start/Run,ஐ தெரிவு செய்து அதில் msconfig என்று எழுதி OK அழுத்தவும்
2. 'Services' tab கு சென்று 'Background Intelligent Transfer' ஐ கண்டுபிடித்து disable க்கு மாற்றி
apply ஐ கிளிக் செய்து கொள்ளவும். கணினியை மீண்டும் ஆரம்பிக்கவும்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 16 May 2011 - 21:48

நன்றி நண்பா ! பயனுள்ள பதிவு ! கணினியை விரைவாக தொழிற்பட செய்ய வழிமுறைகளை 678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 17 May 2011 - 20:42

12. Decrease your Applications startup Time

உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருக்கும் Programகளின் ஆரம்பிக்கும் நேர தாமதத்தை துரிதப்படுத்த ஒரு வழிமுறை.
/prefetch:1 ஒரு நல்ல patch. Microsoft நிறுவனம் W. media player ன் ஆரம்ப தாமதத்தை நிவர்த்திசெய்ய கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் இதை வேறு பல programs களுக்கும் பாவிக்கும்போது சிறந்த பயனைத் தருகிறது.செயல்முறை உதாரணத்துக்கு
Firefox ன் shortcut எனப்படும் தொடக்கி குறியீடு desktop ல் காணப்படுமல்லவா? அதில் வலதுமவுஸ் கிளிக் செய்து வரும் மெனுவில் property யை தெரிவு செய்தி அதில் shortcut/ target இல் காணப்படும்
"C:\Program Files\Mozilla Firefox\firefox.exe" க்கு பின்னால் /prefetch:1 என்பதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி இருக்கும்
"C:\Program Files\Mozilla Firefox\firefox.exe" /prefetch:1

apply /ok
இப்போது firefox ஐ தொடக்கிப் பாருங்கள் 50% அதி கூடிய வேகமாகத் திறக்கும்
இது போன்று மற்றைய program களுக்கும் செய்துபார்க்கலாமே!
ஆனால் இது சில application களில்தான் வேலைசெய்யும். சில program களில் invalid என்றுவந்தால் திரும்பவும் இதை அங்கிருந்து எடுத்துவிடுங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக