புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோற்றேன் காதலில் நானும்..... Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தோற்றேன் காதலில் நானும்..... Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தோற்றேன் காதலில் நானும்..... Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தோற்றேன் காதலில் நானும்..... Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்றேன் காதலில் நானும்.....

Page 1 of 3 1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:41 pm

விதியை சபிக்க துணியுமுன்
என்னை படைத்த இறைவனின்
விளையாட்டை எண்ணி நோகிறேன்

பெருகாத அன்புக்காக என்னை பலியிட்டு
பெருகிய நேசத்தை என்னவளுக்கு படையலிட்டு
கண்கள் கொஞ்சிய கதைகள் பலவும் பேசிவிட்டு
விட்டுப்போக துடிக்கிறாள் என்னை விட்டு

அவள் கண்ணீர் துடைத்தது என் அன்பு என்றாள்
அவள் சோகம் போக்கியது என் நேசம் என்றாள்
அவள் தனிமை வென்று என்னுடன் சேர்த்தது என்றாள்
இப்போதோ என்னையே வேண்டாம் என்று விட்டுவிட்டாள்

போக்கிரியாய் திரியவில்லை பொய்புரட்டு பேசவில்லை
கெட்டப்பழக்கம் ஒன்றும் என்னிடம் இருந்ததுமில்லை
சுயநலமாய் சிந்தித்தது இல்லை ஏமாற்றி விட்டதுமில்லை
இத்தனை நல்லவன் நான் அவளுக்கு ஏற்றவன் இல்லையாம்

பணம் சேர்க்கதெரியவில்லை வழியபேசி கும்பிட்டதில்லை
வேண்டாதவரை முகத்துக்கெதிரேபேசி சாடினதுமில்லை
புறம்பேசி மனம் நோகடிக்கவும் செய்ததில்லை
இதெல்லாம் சொல்லியே காதலில் தோற்கவைத்தாள் என்னை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 4:44 pm

மஞ்சுபாஷிணி wrote:

நல்ல கவிதை அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் தோற்றேன் காதலில் நானும்..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 27, 2011 4:45 pm

உண்மைதான்,இன்றைய காதல் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி,அவர்களது நல்ல குணங்கள் எதையும் பார்ப்பதில்லை.
அழகா ஒரு காதலனின் காதல் தோல்விக்கான காரணங்களை சொல்லி இருக்கீங்க மஞ்சு. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தோற்றேன் காதலில் நானும்..... Uதோற்றேன் காதலில் நானும்..... Dதோற்றேன் காதலில் நானும்..... Aதோற்றேன் காதலில் நானும்..... Yதோற்றேன் காதலில் நானும்..... Aதோற்றேன் காதலில் நானும்..... Sதோற்றேன் காதலில் நானும்..... Uதோற்றேன் காதலில் நானும்..... Dதோற்றேன் காதலில் நானும்..... Hதோற்றேன் காதலில் நானும்..... A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:50 pm

சூப்பரா கை தட்டின வாலு பாலாவுக்கு என் அன்பு நன்றிகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:51 pm

உதயசுதா wrote:உண்மைதான்,இன்றைய காதல் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி,அவர்களது நல்ல குணங்கள் எதையும் பார்ப்பதில்லை.
அழகா ஒரு காதலனின் காதல் தோல்விக்கான காரணங்களை சொல்லி இருக்கீங்க மஞ்சு. தோற்றேன் காதலில் நானும்..... 224747944 தோற்றேன் காதலில் நானும்..... 224747944 தோற்றேன் காதலில் நானும்..... 224747944

ஓய் என்ன மரியாதை ரொம்ப பயங்கரமா இருக்கு... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கமுடியலடா சாமி இந்த புள்ளையோட மரியாத.... தோற்றேன் காதலில் நானும்..... 942

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 27, 2011 4:55 pm

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:உண்மைதான்,இன்றைய காதல் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி,அவர்களது நல்ல குணங்கள் எதையும் பார்ப்பதில்லை.
அழகா ஒரு காதலனின் காதல் தோல்விக்கான காரணங்களை சொல்லி இருக்கீங்க மஞ்சு. தோற்றேன் காதலில் நானும்..... 224747944 தோற்றேன் காதலில் நானும்..... 224747944 தோற்றேன் காதலில் நானும்..... 224747944

ஓய் என்ன மரியாதை ரொம்ப பயங்கரமா இருக்கு... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கமுடியலடா சாமி இந்த புள்ளையோட மரியாத.... தோற்றேன் காதலில் நானும்..... 942
அது ஒண்ணுமில்லை மஞ்சு நாத்தனாரை நீ, போ, வா என்று ஒருமையில் விளிக்க கூடாது என்று உங்கள் தம்பியிடம் இருந்து ஆணை வந்து இருக்கிறது.

தோற்றேன் காதலில் நானும்..... Uதோற்றேன் காதலில் நானும்..... Dதோற்றேன் காதலில் நானும்..... Aதோற்றேன் காதலில் நானும்..... Yதோற்றேன் காதலில் நானும்..... Aதோற்றேன் காதலில் நானும்..... Sதோற்றேன் காதலில் நானும்..... Uதோற்றேன் காதலில் நானும்..... Dதோற்றேன் காதலில் நானும்..... Hதோற்றேன் காதலில் நானும்..... A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:58 pm

இந்த விழுந்து விழுந்து சிரிக்கும் ஐக்கான் இங்க இருக்கான்னு தேடி தேடி அலுத்துட்டேன்.. அவ்ளோ சிரிப்பு எனக்கு உன்னோடதை படிச்சு... சரி சரி உதயாவை உதைத்து என் பிள்ளைய ஒன்னும் திட்டாதேன்னு சொல்றேன். தோற்றேன் காதலில் நானும்..... 942

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 4:58 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:உண்மைதான்,இன்றைய காதல் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி,அவர்களது நல்ல குணங்கள் எதையும் பார்ப்பதில்லை.
அழகா ஒரு காதலனின் காதல் தோல்விக்கான காரணங்களை சொல்லி இருக்கீங்க மஞ்சு. தோற்றேன் காதலில் நானும்..... 224747944 தோற்றேன் காதலில் நானும்..... 224747944 தோற்றேன் காதலில் நானும்..... 224747944

ஓய் என்ன மரியாதை ரொம்ப பயங்கரமா இருக்கு... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கமுடியலடா சாமி இந்த புள்ளையோட மரியாத.... தோற்றேன் காதலில் நானும்..... 942
அது ஒண்ணுமில்லை மஞ்சு நாத்தனாரை நீ, போ, வா என்று ஒருமையில் விளிக்க கூடாது என்று உங்கள் தம்பியிடம் இருந்து ஆணை வந்து இருக்கிறது.

ஐயோ இவுங்க பாசதுல ரொம்ப ஓவரா பிழியராங்களே யாருப்பா இவுங்களா உள்ள விட்டது

ஈகரை தமிழ் களஞ்சியம் தோற்றேன் காதலில் நானும்..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 5:01 pm

வருகளில் ஒரு காதலனின் வேதனை
அருமையான படைப்பு தோழி
சில பெண்மைகளுக்கு மட்டும் நன்மனம் பிடிப்பதில்லை

ஒருமுறை என் துனையவளிடம்
நான் இப்பாடிஎல்லாம்(மேல் சொல்லப்பட்டதுபோல் )மாறாக இருந்தால் நீ என்னசெய்வாய் என்று கேட்டேன்
என்னவளோ பரவா இல்லை கொஞ்சம் கொஞ்சமாக திருத்திவிடுவேன் என்றாள்
உங்கள் வரிகளை படிக்கையில் அந்த நிகழ்வுதான் வந்துது நன்றி தோழி

செயல்களாலும் ,எண்ணங்களாலும் தன்னவனை வெறுக்காத பெண்மை அதிகம்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 5:07 pm

balakarthik wrote: ஐயோ இவுங்க பாசதுல ரொம்ப ஓவரா பிழியராங்களே யாருப்பா இவுங்களா உள்ள விட்டது

பாலா எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.. நீ நேர்லயும் இப்படி சிரிக்கவெச்சுட்டு இருப்பியா இல்ல உம்மணாம்மூஞ்சி போல இருப்பியான்னு...நீ ஓமன்ல இருந்து எப்ப இந்தியா வரேன்னு சொல்லு அப்பவே நானும் வரேன்.. தோற்றேன் காதலில் நானும்..... 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக