ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

+8
அசுரன்
மஞ்சுபாஷிணி
positivekarthick
அருண்
பாலாஜி
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
dsudhanandan
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Empty சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by dsudhanandan Sat May 14, 2011 7:06 pm

First topic message reminder :

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Electionresult

புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் 600 கோடி ரூபாய் ஊழல் இருப்பதாக ஜெயலலிதா கருதுகிறார். இதற்காக தனி விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு, அதற்கு உமாஷங்கர் தலைவராக போடப்படுவார். நடராஜ் கண்காணிப்பாராம். ஸ்டாலினை குறி வைத்தே இந்த ஊழல் வழக்கு ரெடி ஆகிறது.

இந்த ஊழல்தான் முதலில் தூசு தட்டப்படுகிறது. அதன் பிறகு நிலக்கரி வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை தொடங்கும். முதலில் இருந்தே நிலக்கரி வாங்கியதில் ஊழல் என குரல் கொடுத்து வந்தார் ஜெயலலிதா.

நான் ஆட்சி அமைத்ததும், அரை மணி நேரத்தில் மதுரை மீட்கப்படும் என மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார் ஜெ. அதன்படி திங்கள் கிழமை பதவியேற்றதும், மக்கள் நலத்திட்டம் ஒன்றுக்கு கையெழுத்து போட்டதும், அடுத்த கையெழுத்து மதுரை குண்டு தளபதியை தூக்கும் ஃபைலில்தான் கையெழுத்துப் போடப்போகிறார்.


ரிசல்டுக்கு முன்பாகவே மதுரை அழகிரி ஆட்கள் மற்றும் த.கி. கொலை வழக்கு, தினகரன் எரிப்பு நபர்கள் அப்ரூவர் ஆக தயார் என தூது விட்டார்களாம். அவர்கள் இப்போது அப்ரூவர் ஆக்கப்பட்டு, சில வழக்குகள் தயார் ஆகுமாம். திங்கள் கிழமை அல்லது அம்மாவுக்கு ராசியான 18 ஆம் தேதி முதல் தி.மு.க ஆபரேஷன் தொடங்கப்போகிறது.

தி.மு.க அமைச்சர்களின் பினாமிகள் அனைவரும் வளைக்கப்பட்டு, அமைச்சர்களின் பி.ஏ.க்கள் அனைவரிடமும் ஆதாரங்கள் வாங்கப்பட்டு தனி வழக்குகள் தயார் செய்யப்படும்.

தி.மு.க அமைச்சர்கள் அபகரித்த சொத்துக்களின் உரிமையாளர்களிடம் புகார் வாங்கப்பட்டு உடனுக்குடன் நடவ்டிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது...

இவை எல்லாவற்றுக்கும் கண்டிப்பான ஒரு போலீஸ் அதிகாரி தலைமையில் தனி டிபார்ட்மெண்டாக செயல்படுமாம்.

நன்றி - ஜூனியர் விகடன்


Last edited by dsudhanandan on Sat May 14, 2011 7:09 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by சிவா Sun May 15, 2011 6:53 am

akaleel wrote:அடி தொடங்கியாச்சு...
ஹூம் .. பாப்போம் நமக்கு சண்டை போடறத விட பாக்குறதுல தானே இன்பம் கிடைக்குது

மிகவும் சரி! வேடிக்கை பார்க்க நானும் ரெடி! சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 2825183110


சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by சிவா Sun May 15, 2011 6:58 am

வை.பாலாஜி wrote:
ரோஜாகார்த்தி wrote:நண்பரே உங்கள் பெயரை தமிழில் மாற்றி கொள்ளலாமே அதிர்ச்சி

அது அவரவர் விருப்பம் ,, ஈகரை நிர்வாகம் இதில் தலையிடட்டுமே , அதுவரை சற்று
பொறுத்துயிருப்போம்....




பெயர் மாற்றம் என்பது உறுப்பினர்களின் சுயவிருப்பத்தின் பேரில் செய்து கொள்ள வேண்டும். யாரையும் இதில் கட்டாயப்படுத்தக் கூடாது!

கார்த்தியின் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்! நன்றி! சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 154550


சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by உதயசுதா Sun May 15, 2011 10:29 am

ஆரம்பிச்சுட்டாங்கப்பா, ஆரம்பிச்சுட்டாங்க.
அய்யோ கொல்றாங்களேன்னு சன் ,டிவிலாயும், கலைஞர் டிவிலாயும் சத்தம் கேக்கும்.நாம அத எல்லாம் பார்த்து ஆகணும்ன்னு தலை எழுத்து


சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Uசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Dசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Aசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Yசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Aசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Sசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Uசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Dசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Hசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by ரபீக் Sun May 15, 2011 10:35 am

பழிக்குப்பழி என்றைக்கு தமிழக அரசியலில் இருந்து போகிறதோ அப்போதுதான் நாடு உருப்படும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  - Page 2 Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நரேந்திர மோடியின் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் – டீஸ்டா
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum