ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

+8
அசுரன்
மஞ்சுபாஷிணி
positivekarthick
அருண்
பாலாஜி
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
dsudhanandan
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by dsudhanandan Sat May 14, 2011 7:06 pm

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Electionresult

புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் 600 கோடி ரூபாய் ஊழல் இருப்பதாக ஜெயலலிதா கருதுகிறார். இதற்காக தனி விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு, அதற்கு உமாஷங்கர் தலைவராக போடப்படுவார். நடராஜ் கண்காணிப்பாராம். ஸ்டாலினை குறி வைத்தே இந்த ஊழல் வழக்கு ரெடி ஆகிறது.

இந்த ஊழல்தான் முதலில் தூசு தட்டப்படுகிறது. அதன் பிறகு நிலக்கரி வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை தொடங்கும். முதலில் இருந்தே நிலக்கரி வாங்கியதில் ஊழல் என குரல் கொடுத்து வந்தார் ஜெயலலிதா.

நான் ஆட்சி அமைத்ததும், அரை மணி நேரத்தில் மதுரை மீட்கப்படும் என மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார் ஜெ. அதன்படி திங்கள் கிழமை பதவியேற்றதும், மக்கள் நலத்திட்டம் ஒன்றுக்கு கையெழுத்து போட்டதும், அடுத்த கையெழுத்து மதுரை குண்டு தளபதியை தூக்கும் ஃபைலில்தான் கையெழுத்துப் போடப்போகிறார்.


ரிசல்டுக்கு முன்பாகவே மதுரை அழகிரி ஆட்கள் மற்றும் த.கி. கொலை வழக்கு, தினகரன் எரிப்பு நபர்கள் அப்ரூவர் ஆக தயார் என தூது விட்டார்களாம். அவர்கள் இப்போது அப்ரூவர் ஆக்கப்பட்டு, சில வழக்குகள் தயார் ஆகுமாம். திங்கள் கிழமை அல்லது அம்மாவுக்கு ராசியான 18 ஆம் தேதி முதல் தி.மு.க ஆபரேஷன் தொடங்கப்போகிறது.

தி.மு.க அமைச்சர்களின் பினாமிகள் அனைவரும் வளைக்கப்பட்டு, அமைச்சர்களின் பி.ஏ.க்கள் அனைவரிடமும் ஆதாரங்கள் வாங்கப்பட்டு தனி வழக்குகள் தயார் செய்யப்படும்.

தி.மு.க அமைச்சர்கள் அபகரித்த சொத்துக்களின் உரிமையாளர்களிடம் புகார் வாங்கப்பட்டு உடனுக்குடன் நடவ்டிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது...

இவை எல்லாவற்றுக்கும் கண்டிப்பான ஒரு போலீஸ் அதிகாரி தலைமையில் தனி டிபார்ட்மெண்டாக செயல்படுமாம்.

நன்றி - ஜூனியர் விகடன்


Last edited by dsudhanandan on Sat May 14, 2011 7:09 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 7:07 pm

நண்பரே உங்கள் பெயரை தமிழில் மாற்றி கொள்ளலாமே அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by அப்துல்லாஹ் Sat May 14, 2011 7:16 pm

அடி தொடங்கியாச்சு...
ஹூம் .. பாப்போம் நமக்கு சண்டை போடறத விட பாக்குறதுல தானே இன்பம் கிடைக்குது


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Aசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Bசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Dசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Uசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Lசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Lசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Aசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by பாலாஜி Sat May 14, 2011 7:26 pm

ரோஜாகார்த்தி wrote:நண்பரே உங்கள் பெயரை தமிழில் மாற்றி கொள்ளலாமே அதிர்ச்சி

அது அவரவர் விருப்பம் ,, ஈகரை நிர்வாகம் இதில் தலையிடட்டுமே , அதுவரை சற்று
பொறுத்துயிருப்போம்....





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by அருண் Sat May 14, 2011 7:28 pm

அழகிரிக்கு ஆப்பு சீவியாச்சு! சிரிப்பு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 7:30 pm

வை.பாலாஜி wrote:
ரோஜாகார்த்தி wrote:நண்பரே உங்கள் பெயரை தமிழில் மாற்றி கொள்ளலாமே அதிர்ச்சி

அது அவரவர் விருப்பம் ,, ஈகரை நிர்வாகம் இதில் தலையிடட்டுமே , அதுவரை சற்று
பொறுத்துயிருப்போம்....

சரி நண்பரே விட்டு விடுகிறேன் சிரி சிரி சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by positivekarthick Sat May 14, 2011 7:48 pm

அட்ரா சக்க !!!! அட்ரா சக்க !!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Pசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Oசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Sசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Iசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Tசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Iசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Vசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Eசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Emptyசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Kசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Aசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Rசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Tசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Hசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Iசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Cசட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by மஞ்சுபாஷிணி Sat May 14, 2011 10:03 pm

நல்லது நடந்தா சரி தான்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by அசுரன் Sat May 14, 2011 11:44 pm

தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேன்டும். எதிர்ப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by கே. பாலா Sun May 15, 2011 6:10 am

தமிழக மக்கள்
🐰 🐰
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்  Empty Re: சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் தி.மு.க 600 கோடி ரூபாய் ஊழல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நரேந்திர மோடியின் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் – டீஸ்டா
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum