ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

+2
Jiffriya
jeylakesengg
6 posters

Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by jeylakesengg Sat May 14, 2011 4:54 pm

கருத்த முலையிலிருந்து
பொழியும்
வெள்ளை தாய்ப்பாலாக
பொழிகிறது மழை..!
கறுப்புக் குடைப் பிடித்து
வானம் முழுக்க
வலம் வருகிறது மேகம்..!
பூமியை முத்தமிடும்
ஒவ்வொரு மழைத்துளியும்
உறங்கிக் கிடக்கும் உயிரை
உசுப்பி விடுகின்றன..!
பூக்களுக்கு
தேனை ஊட்டி விடும்
மழைத்துளிகள்
வானவில்லுக்கு
வண்ணங்களை பரிசளிக்கின்றன..!
காதலைப் போலவே
கரைந்து விடும் மேகத்திற்கு
வானவில் வந்து
வண்ணங்களின் அணிவகுப்பால்
வணக்கம் சொல்கிறது..!
ஒரு மழையைப் போல
பிறர்காக வாழாத மனிதன்
ஒரு இரவு நேரத்தின்
ஈசலைப் போல வாழ்ந்து
இறந்து போகிறான்..!
- அமீர் அப்பாஸ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty Re: மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by Jiffriya Sat May 14, 2011 5:05 pm

ஒரு மழையைப் போல
பிறர்காக வாழாத மனிதன்
ஒரு இரவு நேரத்தின்
ஈசலைப் போல வாழ்ந்து
இறந்து போகிறான்..!

அருமையான வரிகள்..அதிலும் இந்த வரியில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது.. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty Re: மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by றினா Sat May 14, 2011 7:25 pm

வானவில் வந்து
வண்ணங்களின் அணிவகுப்பால்
வணக்கம் சொல்கிறது..!
மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் 224747944


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty Re: மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by மஞ்சுபாஷிணி Sat May 14, 2011 10:10 pm

கடைசி ஐந்து வரிகள் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது.....

அன்பு வாழ்த்துக்கள் ஜெயலேகா.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty Re: மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by jeylakesengg Sun May 15, 2011 10:05 am

மஞ்சுபாஷிணி wrote:கடைசி ஐந்து வரிகள் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது.....

அன்பு வாழ்த்துக்கள் ஜெயலேகா.....

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் 677196 மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் 677196 மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் 677196
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty Re: மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by முரளிராஜா Sun May 15, 2011 1:27 pm

நீங்கள் ரசித்த கவிதையா நண்பரே
அப்படியெனில் ரசித்த கவிதைகள் பகுதியில் பதியுங்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty Re: மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by jeylakesengg Sun May 15, 2011 1:32 pm

முரளிராஜா wrote:நீங்கள் ரசித்த கவிதையா நண்பரே
அப்படியெனில் ரசித்த கவிதைகள் பகுதியில் பதியுங்கள்

உணர்ச்சி வாசபாட்டுடன் நண்பா , மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் 359383
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty Re: மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by முரளிராஜா Sun May 15, 2011 1:36 pm

கவலைவேண்டாம் ரசித்த கவிதைகள் பகுதிக்கு மாற்றிவிட்டேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty Re: மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by jeylakesengg Sun May 15, 2011 1:46 pm

முரளிராஜா wrote:கவலைவேண்டாம் ரசித்த கவிதைகள் பகுதிக்கு மாற்றிவிட்டேன்

நன்றி நண்பா மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் 676261
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty Re: மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by மோகன் Sun May 15, 2011 5:54 pm

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் 677196அருமை மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் 677196


மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Mமழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Oமழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Hமழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Aமழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும் Empty Re: மழைக்காலமும் ஒரு ஈசலின் வாழ்வும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum