ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்

4 posters

Go down

தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Empty தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்

Post by அப்துல்லாஹ் Sat May 14, 2011 4:43 pm

தர்மபுரி: பென்னாகரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கடைசி இரு சுற்றுக்கள் இருந்த போது, தோல்வி உறதியானதால், தனது கட்சியினருடன் கண்ணீர் விட்டபடி ஓட்டு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.கடந்த 2006ம் ஆண்டு பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியண்ணன் கடந்த 2009ம் ஆண்டு நவம்பரில் இறந்தார். அதை தொடர்ந்து கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலில் பெரியண்ணனின் மகன் இன்பசேகரன் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தந்தையின் அரசியல் ஈடுபாடு காரணமாக அரசியலுக்கு வந்த இன்பசேகரன் மிக குறைந்த வயதில் எம்.எல்.ஏ., ஆனதோடு, புதிய சட்டசபை கட்டிடத்தில் முதல் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார்.

கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தல் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொகுதியில் நிறைவேற்றிய நிலையில் இத்தொகுதியில் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய இன்பசேகரன், இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நஞ்சப்பன் தேர்ல் பிரச்சாரம் மற்றும் மக்களிடம் இருந்த மதிப்பு, அணுகுமுறை ஆகிய காரணங்களால் தி.மு.க.,வுக்கு வெற்றி என்ற நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.நேற்று ஓட்டு எண்ணிக்கையின் போது இன்பசேகரனை விட இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நஞ்சப்பன் 1,500 முதல் 2,000 ஓட்டுக்கள் வரையில் முன்னணியில் இருந்தார். கடைசி நேரத்தில் மாற வாய்ப்பு இருப்பதாக தி.மு.க.,வினர் அபார நம்பிக்கை வைத்திருந்தனர்.ஆனால் கடைசி இரு சுற்றுகள் உள்ள நிலையில் நஞ்சப்பன் 5,000 ஓட்டுக்கள் அதிகம் பெற்றதால், தோல்வியை உறுதி என்பதை அறிந்த இன்பசேகரன் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து கண்ணீர் விட்டபடி தனது கட்சியினருடன் எழுந்து வெளியில் சென்றார்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Aதேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Bதேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Dதேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Uதேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Lதேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Lதேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Aதேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Empty Re: தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்

Post by puthuvaipraba Sat May 14, 2011 5:32 pm

அப்போதைக்கு அழுதிருப்பார் . ஒட்டுமொத்த முடிவ பார்த்து நிறுத்திட்டிருப்பார்
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Empty Re: தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்

Post by மஞ்சுபாஷிணி Sat May 14, 2011 5:44 pm

வேறென்ன செய்வது ? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Empty Re: தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 7:06 pm

மஞ்சுபாஷிணி wrote:வேறென்ன செய்வது ? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்  Empty Re: தேர்தலில் தோற்ற வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போலந்து ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி
» தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
» ரஷ்ய அதிபர் தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்கு காபியில் வேட்பாளர் படம்.
» பீகாரில் பரபரப்பு... சட்டசபை தேர்தலில் போட்டியில்லை- முதல்வர் வேட்பாளர் நிதிஷ் திடீர் அறிவிப்பு
»  போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum