ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

+10
அசுரன்
Aathira
மகா பிரபு
positivekarthick
jeylakesengg
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
ரா.ரமேஷ்குமார்
கலைவேந்தன்
ANTHAPPAARVAI
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by ANTHAPPAARVAI Sat May 14, 2011 3:29 pm

First topic message reminder :

முந்தைய ஆட்சியை, எதிர்க் கட்சியாகக் கூட இருக்க விடாமல் செய்து, இலவசங்கள் இல்லாத எனது 'தனித்தமிழன்' கேப்டன் விஜயகாந்த் அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் தமிழக மக்களுக்கு எனது முதல் வணக்கங்களும், நன்றிகளும்!!

சொல்லிவைத்தது போல் நம்பிக்கையுடன் வந்து, "படித்து எழுதியவன் தோற்று விட்டான், பார்த்து எழுதியவன் வெற்றி பெற்றான்." என்ற பழமொழியை நினைவுபடுத்தி, ஆட்சியைப் பிடித்திருக்கும் தமிழக முதல்வருக்கு எனது சிறப்பான வாழ்த்துக்களும், வணக்கங்களும்!!

முதல்வர் அவர்களே...

உங்கள் வெற்றியை நான் தேர்தலுக்கு முன்பாகவே சரியாகக் கணித்திருந்தேன். ஆனால் உங்கள் வெற்றி உங்களுக்கானது இல்லை!!

அரசியலையும் மீறி உங்களிடம் பிடித்த விஷயம் ஒன்று எனக்கு உள்ளது. முன்னாள் முதல்வரின் தமிழ் இலக்கியங்கள் எனக்கு எப்படிப் பிடிக்குமோ, அதே போல் உங்களின் ஆங்கிலமும் என்னை மெய் மறந்து ரசிக்க வைக்கும்.! பல விஷயங்களை உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் வெற்றி பெற்றவுடன், JAYA PLUS தொலைக்காட்சியில் நீங்கள் அளித்த பேட்டியை நான் கண்டேன். எல்லாமும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் "Restoration of Law and Order" என்று முதலிலேயே சட்டத்தை கையிலெடுப்பது கொஞ்சம் நிதானிக்கப் படவேண்டிய விஷயம்! அது கூட பரவாயில்லை தேவையானது தான்.

ஆனால், "இங்கே ஒரு வீடு இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டிருக்கிறது, அதை முழுமையாக புதிதாகக் கட்ட வேண்டிய நிலையில் இந்த அரசு தள்ளப் பட்டிருக்கிறது, ஆட்சிக் காலம் என்பது 5 ஆண்டுகள், இந்த 5 ஆண்டுகளில் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த அரசு செய்யும்!" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால் இதை சொல்லும் இந்த வேளையில், நீங்கள் இன்னும் பதவியேற்பே கூட செய்து கொள்ள வில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பின்னாளில் (ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு) நான் இதைப் பற்றி பேசும் நிலைக்கு நீங்கள் ஆளாகக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால், உங்களுக்கு "கட்டடம் கட்டுற வேலைகள்" மட்டும்தான் தெரியும். ஆனால் எனது மக்களுக்கு "கட்டம் கட்டி அனுப்பவும்" தெரியும்!! மேலும், முந்தைய அரசு சினிமா நடிகைகளை ஆடவைத்துப் பார்த்துக் கொண்டே இருந்ததனால், ஆட்சியே நடக்க வில்லை! என்று அறிவித்திருக்கிறீர்கள். முந்தைய முதல்வர் ஆடவைத்துப் பார்த்தவர் தான். ஆனால் நீங்கள் ஆடியவர் என்பதையும் மறந்து விடவேண்டாம்.

"சிம்ம ராசிக் காரர்" மற்றும் "9ம் எண்ணை" யாராலும் எதிர்க்க முடியாது என்று நினைத்து சட்டத்தை கையெலெடுக்க நினைக்க வேண்டாம். இங்கே சிம்ம "லக்கினத்தில்" பிறந்த மக்கள் பலர் "செவ்வாயின் ஆதிக்கத்தை" பெற்று உச்சத்தில் இருக்கிறார்கள்! அதுமட்டுமல்ல, சட்டத்தின் ஓட்டைகளை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் பலரும் இங்கே இருக்கிறார்கள்...

"2ஜி‌ ஸ்பெக்ட்ரம் வழக்கில் தலையிடுவீர்களா?" என்ற கேள்விக்கு "உச்ச நீதி மன்றமே தனது நேரடிப் பார்வையில் அதை நடத்திக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் கவலைப் படத் தேவை இல்லை!" என்று கூறினீர்களே... அதைப் பாராட்டினாலும் கூட, அதில் உங்களின் பங்கையும் நேர்மையான முறையில் நான் எதிர் பார்க்கின்றேன்.

"எப்போது தில்லிக்கு செல்லப் போகிறீர்கள்?" என்று கேட்ட கேள்வியாளருக்கு, எதற்கு? என்று கேட்காமல், உடனடியாக, மிகவும் இயல்பாக "எகுக்கு?" என்று புன் சிரிப்புடன் கேட்டீர்களே... அதற்கு நான் ரசனையுடன் தலை வணங்குகிறேன்...!

இலவசங்கள் கொடுத்து "தமிழனை தன்மானம் இழக்கச் செயாதே!" என்று குரல் கொடுத்தவர்கள், உங்களின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் "கவலைகளை மறந்து... துன்பங்களை மறந்து... கண்ணீரைத் துடைத்து... ஒளிமயமான எதிர்காலத்திற்காக..." நாளை முதல் பதவியேற்கப் போகும் உங்களை பெருமையுடனும், ஆச்சரியத்துடனும் நான் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்... எனது அப்பாவி மக்களுடன்...!!

போ...னால் போ...கட்டு...ம்.. "போடா!" என்று, இந்த ஐந்தாண்டுகளை "உங்களுக்கு இலவசமாக" (நீங்கள் பணம் கொடுத்திருக்க வில்லையென்றால்...) என் மக்கள் கொடுத்திருக்கிறார்கள்! இதை நீங்கள் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளா விட்டால்? "எங்க ஏரியா உள்ள "வராதே"..! என்று உங்களைப் பார்த்து, உடனடியாகப் பாடவும் தயாராக இருக்கிறார்கள் என் மக்கள்!!

சிறப்பான ஆட்சி செய்து, வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்!
எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத ஒரு இந்தியனாக!

ஏன் வாக்களிக்க வில்லை? என்று யாராவது கேட்பார்களேயானால் அவர்களுக்கான எனது பதில், "நான் அரசியல்வாதி இல்லை!" என்பதுதான்!

"என்ன செய்யப் போகிறேன் என்று தெரிவதற்குள், இப்படி பேசலாமா?" என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், நீங்கள் அளித்த "பேட்டியை" நான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்பதுதான் பொருள்! எனவே என்னைப் போலவே நீங்களும் பொறுத்துக் கொள்ளவும்!!

"அந்தப்பார்வை"

உங்கள் அரசியல் நடவடிக்கைகளை பொறுமையாகக் கவனித்து, இது தொடரும்....

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by அசுரன் Sun May 15, 2011 12:00 am

சரி அந்த வண்டியை விட்டு இறங்கி இந்த வண்டியில் ஏறியிருக்கோம். பார்க்கலாம் இதுவாவது சேரவேன்டிய இடத்துக்கு போவுதான்னு புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by கே. பாலா Sun May 15, 2011 6:04 am

ANTHAPPAARVAI wrote:ஏன் வாக்களிக்க வில்லை? என்று யாராவது கேட்பார்களேயானால் அவர்களுக்கான எனது பதில், "நான் அரசியல்வாதி இல்லை!" என்பதுதான்!
என்ன கொடுமை சார் இது
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by சிவா Sun May 15, 2011 6:50 am

இரண்டு முறை ஆட்சி செய்துவிட்டார்! அந்த ஆட்சியையும் நாம் பார்த்துவிட்டோம்! அதனால் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க வேண்டாம்! கொள்ளைகள் கொஞ்சம் தாமதமாக நடக்கும். ஸ்பெக்ட்ராம் அளவிற்கு இருக்காது என்று நம்புவோம் .

முதல்வருக்கான எச்சரிக்கைகள் அருமை குயிலன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by ANTHAPPAARVAI Sun May 15, 2011 4:58 pm

சிவா wrote:இரண்டு முறை ஆட்சி செய்துவிட்டார்! அந்த ஆட்சியையும் நாம் பார்த்துவிட்டோம்! அதனால் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க வேண்டாம்! கொள்ளைகள் கொஞ்சம் தாமதமாக நடக்கும். ஸ்பெக்ட்ராம் அளவிற்கு இருக்காது என்று நம்புவோம் .

முதல்வருக்கான எச்சரிக்கைகள் அருமை குயிலன்!

நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by ANTHAPPAARVAI Sun May 15, 2011 5:02 pm

கே. பாலா wrote:
ANTHAPPAARVAI wrote:ஏன் வாக்களிக்க வில்லை? என்று யாராவது கேட்பார்களேயானால் அவர்களுக்கான எனது பதில், "நான் அரசியல்வாதி இல்லை!" என்பதுதான்!
என்ன கொடுமை சார் இது

எவ்வளவுதான் மோதினாலும், உங்கள் தலை 'தொறக்கப்' போறதில்லை.... ஏன் இப்படி மோதிக்கறீங்க?

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by ANTHAPPAARVAI Sun May 15, 2011 5:04 pm

Aathira wrote://சொல்லிவைத்தது போல் நம்பிக்கையுடன் வந்து,
"படித்து எழுதியவன் தோற்று விட்டான், பார்த்து எழுதியவன் வெற்றி பெற்றான்."
என்ற பழமொழியை நினைவுபடுத்தி, ஆட்சியைப் பிடித்திருக்கும் தமிழக
முதல்வருக்கு எனது சிறப்பான வாழ்த்துக்களும், வணக்கங்களும்!!//

குயிலன இப்படி உண்மையெல்லாம் போட்டு உடைச்சிட்டிங்க... தெள்ளத்தெளிவான நல்ல அறிவுரை. [You must be registered and logged in to see this image.] போயஸ் கார்டன் வரை எட்டினால் நன்று. பேசாம மெயில் ஐடி... அது வேண்டாம் பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்பி வைக்கலாம் குயிலன் இதை நீங்க.

குயிலன் உங்க நேரம் இப்ப எப்படி இருக்குன்னு ஒரு ஜோசியரைப் பாருங்க.... சுக்கிர திசையா இருக்கப் போவுது..
[You must be registered and logged in to see this image.]

அக்கா... குட்டிச் சுக்கிரனாம். அம்மா, அப்பாவுக்கு ஆகாதாமே..... நன்றி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by ANTHAPPAARVAI Sun May 15, 2011 5:08 pm

அசுரன் wrote:சரி அந்த வண்டியை விட்டு இறங்கி இந்த வண்டியில் ஏறியிருக்கோம். பார்க்கலாம் இதுவாவது சேரவேன்டிய இடத்துக்கு போவுதான்னு புன்னகை

நீங்க வண்டியோட போர்டைப் பார்க்காம எறிட்டீங்க-ன்னு நினைக்கிறேன் நண்பா! :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by ANTHAPPAARVAI Sun May 15, 2011 5:09 pm

மகா பிரபு wrote:147 எம் எல் ஏ க்களும் சுழற்சி முறையில் மந்திரியாகும் திட்டமும் உள்ளதாம்.

கட்டுரையை மிகவும் ரசித்து படித்தேன் குயிலன்.

நன்றி நண்பா! :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by ANTHAPPAARVAI Sun May 15, 2011 5:11 pm

jeylakesengg wrote:
akaleel wrote:அழகு மிளிரும் கருத்தாழமிக்க அருமையான பதிவு.
கொஞ்சம் பயந்து தான் இனி நீங்கள் விமர்சனம் செய்யணும் ஏன்னா அம்மா கோவப்பட்டுடுவாங்க. ஐ பி எஸ் , ஐ ஏ எஸ் எல்லாம் இனி கார் கதவு தொறந்து கால்ல விழுந்து பழகனும், குடும்பத்தோட நெடுஞ்சாண் கிடையா மந்திரிமார்கள் ஆசீர்வாதம் வாங்குற போட்டோ பேப்பர்ல அடிக்கடி வரும்.
அதே மிரட்டல்கள் உருட்டுக்கட்டைகள் ஆட்டோ கட்டப்பஞ்சாயத்து எல்லாம் உண்டு. என்ன ஒரு வித்தியாசம் கதை வசனம் எழுதி சினிமா வெளியீட்டு பழைய முதல்வர் மாதிரி பயங்காட்டமாட்டார்.
மற்றப் படி எல்லாமே ஸேம் & ஷேம்.

[You must be registered and logged in to see this image.]

உண்மை

சரியாகச் சொன்னீர்கள் நண்பர்களே... :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by ANTHAPPAARVAI Sun May 15, 2011 5:12 pm

மஞ்சுபாஷிணி wrote:அட இம்புட்டு நல்லா எழுதினது யாரு குயிலனா?

நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  - Page 2 Empty Re: தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum