புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_m10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10 
366 Posts - 49%
heezulia
தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_m10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_m10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_m10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_m10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_m10தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!

Page 1 of 3 1, 2, 3  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 14, 2011 3:29 pm

முந்தைய ஆட்சியை, எதிர்க் கட்சியாகக் கூட இருக்க விடாமல் செய்து, இலவசங்கள் இல்லாத எனது 'தனித்தமிழன்' கேப்டன் விஜயகாந்த் அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் தமிழக மக்களுக்கு எனது முதல் வணக்கங்களும், நன்றிகளும்!!

சொல்லிவைத்தது போல் நம்பிக்கையுடன் வந்து, "படித்து எழுதியவன் தோற்று விட்டான், பார்த்து எழுதியவன் வெற்றி பெற்றான்." என்ற பழமொழியை நினைவுபடுத்தி, ஆட்சியைப் பிடித்திருக்கும் தமிழக முதல்வருக்கு எனது சிறப்பான வாழ்த்துக்களும், வணக்கங்களும்!!

முதல்வர் அவர்களே...

உங்கள் வெற்றியை நான் தேர்தலுக்கு முன்பாகவே சரியாகக் கணித்திருந்தேன். ஆனால் உங்கள் வெற்றி உங்களுக்கானது இல்லை!!

அரசியலையும் மீறி உங்களிடம் பிடித்த விஷயம் ஒன்று எனக்கு உள்ளது. முன்னாள் முதல்வரின் தமிழ் இலக்கியங்கள் எனக்கு எப்படிப் பிடிக்குமோ, அதே போல் உங்களின் ஆங்கிலமும் என்னை மெய் மறந்து ரசிக்க வைக்கும்.! பல விஷயங்களை உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் வெற்றி பெற்றவுடன், JAYA PLUS தொலைக்காட்சியில் நீங்கள் அளித்த பேட்டியை நான் கண்டேன். எல்லாமும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் "Restoration of Law and Order" என்று முதலிலேயே சட்டத்தை கையிலெடுப்பது கொஞ்சம் நிதானிக்கப் படவேண்டிய விஷயம்! அது கூட பரவாயில்லை தேவையானது தான்.

ஆனால், "இங்கே ஒரு வீடு இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டிருக்கிறது, அதை முழுமையாக புதிதாகக் கட்ட வேண்டிய நிலையில் இந்த அரசு தள்ளப் பட்டிருக்கிறது, ஆட்சிக் காலம் என்பது 5 ஆண்டுகள், இந்த 5 ஆண்டுகளில் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த அரசு செய்யும்!" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால் இதை சொல்லும் இந்த வேளையில், நீங்கள் இன்னும் பதவியேற்பே கூட செய்து கொள்ள வில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பின்னாளில் (ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு) நான் இதைப் பற்றி பேசும் நிலைக்கு நீங்கள் ஆளாகக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால், உங்களுக்கு "கட்டடம் கட்டுற வேலைகள்" மட்டும்தான் தெரியும். ஆனால் எனது மக்களுக்கு "கட்டம் கட்டி அனுப்பவும்" தெரியும்!! மேலும், முந்தைய அரசு சினிமா நடிகைகளை ஆடவைத்துப் பார்த்துக் கொண்டே இருந்ததனால், ஆட்சியே நடக்க வில்லை! என்று அறிவித்திருக்கிறீர்கள். முந்தைய முதல்வர் ஆடவைத்துப் பார்த்தவர் தான். ஆனால் நீங்கள் ஆடியவர் என்பதையும் மறந்து விடவேண்டாம்.

"சிம்ம ராசிக் காரர்" மற்றும் "9ம் எண்ணை" யாராலும் எதிர்க்க முடியாது என்று நினைத்து சட்டத்தை கையெலெடுக்க நினைக்க வேண்டாம். இங்கே சிம்ம "லக்கினத்தில்" பிறந்த மக்கள் பலர் "செவ்வாயின் ஆதிக்கத்தை" பெற்று உச்சத்தில் இருக்கிறார்கள்! அதுமட்டுமல்ல, சட்டத்தின் ஓட்டைகளை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் பலரும் இங்கே இருக்கிறார்கள்...

"2ஜி‌ ஸ்பெக்ட்ரம் வழக்கில் தலையிடுவீர்களா?" என்ற கேள்விக்கு "உச்ச நீதி மன்றமே தனது நேரடிப் பார்வையில் அதை நடத்திக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் கவலைப் படத் தேவை இல்லை!" என்று கூறினீர்களே... அதைப் பாராட்டினாலும் கூட, அதில் உங்களின் பங்கையும் நேர்மையான முறையில் நான் எதிர் பார்க்கின்றேன்.

"எப்போது தில்லிக்கு செல்லப் போகிறீர்கள்?" என்று கேட்ட கேள்வியாளருக்கு, எதற்கு? என்று கேட்காமல், உடனடியாக, மிகவும் இயல்பாக "எகுக்கு?" என்று புன் சிரிப்புடன் கேட்டீர்களே... அதற்கு நான் ரசனையுடன் தலை வணங்குகிறேன்...!

இலவசங்கள் கொடுத்து "தமிழனை தன்மானம் இழக்கச் செயாதே!" என்று குரல் கொடுத்தவர்கள், உங்களின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் "கவலைகளை மறந்து... துன்பங்களை மறந்து... கண்ணீரைத் துடைத்து... ஒளிமயமான எதிர்காலத்திற்காக..." நாளை முதல் பதவியேற்கப் போகும் உங்களை பெருமையுடனும், ஆச்சரியத்துடனும் நான் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்... எனது அப்பாவி மக்களுடன்...!!

போ...னால் போ...கட்டு...ம்.. "போடா!" என்று, இந்த ஐந்தாண்டுகளை "உங்களுக்கு இலவசமாக" (நீங்கள் பணம் கொடுத்திருக்க வில்லையென்றால்...) என் மக்கள் கொடுத்திருக்கிறார்கள்! இதை நீங்கள் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளா விட்டால்? "எங்க ஏரியா உள்ள "வராதே"..! என்று உங்களைப் பார்த்து, உடனடியாகப் பாடவும் தயாராக இருக்கிறார்கள் என் மக்கள்!!

சிறப்பான ஆட்சி செய்து, வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்!
எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத ஒரு இந்தியனாக!

ஏன் வாக்களிக்க வில்லை? என்று யாராவது கேட்பார்களேயானால் அவர்களுக்கான எனது பதில், "நான் அரசியல்வாதி இல்லை!" என்பதுதான்!

"என்ன செய்யப் போகிறேன் என்று தெரிவதற்குள், இப்படி பேசலாமா?" என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், நீங்கள் அளித்த "பேட்டியை" நான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்பதுதான் பொருள்! எனவே என்னைப் போலவே நீங்களும் பொறுத்துக் கொள்ளவும்!!

"அந்தப்பார்வை"

உங்கள் அரசியல் நடவடிக்கைகளை பொறுமையாகக் கவனித்து, இது தொடரும்....

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 14, 2011 3:33 pm

சூப்பருங்க சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 14, 2011 3:48 pm

அருமையான பதிவு நண்பா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 4:02 pm

அட இம்புட்டு நல்லா எழுதினது யாரு குயிலனா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 14, 2011 4:11 pm

அழகு மிளிரும் கருத்தாழமிக்க அருமையான பதிவு.
கொஞ்சம் பயந்து தான் இனி நீங்கள் விமர்சனம் செய்யணும் ஏன்னா அம்மா கோவப்பட்டுடுவாங்க. ஐ பி எஸ் , ஐ ஏ எஸ் எல்லாம் இனி கார் கதவு தொறந்து கால்ல விழுந்து பழகனும், குடும்பத்தோட நெடுஞ்சாண் கிடையா மந்திரிமார்கள் ஆசீர்வாதம் வாங்குற போட்டோ பேப்பர்ல அடிக்கடி வரும்.
அதே மிரட்டல்கள் உருட்டுக்கட்டைகள் ஆட்டோ கட்டப்பஞ்சாயத்து எல்லாம் உண்டு. என்ன ஒரு வித்தியாசம் கதை வசனம் எழுதி சினிமா வெளியீட்டு பழைய முதல்வர் மாதிரி பயங்காட்டமாட்டார்.
மற்றப் படி எல்லாமே ஸேம் & ஷேம்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat May 14, 2011 5:04 pm

akaleel wrote:அழகு மிளிரும் கருத்தாழமிக்க அருமையான பதிவு.
கொஞ்சம் பயந்து தான் இனி நீங்கள் விமர்சனம் செய்யணும் ஏன்னா அம்மா கோவப்பட்டுடுவாங்க. ஐ பி எஸ் , ஐ ஏ எஸ் எல்லாம் இனி கார் கதவு தொறந்து கால்ல விழுந்து பழகனும், குடும்பத்தோட நெடுஞ்சாண் கிடையா மந்திரிமார்கள் ஆசீர்வாதம் வாங்குற போட்டோ பேப்பர்ல அடிக்கடி வரும்.
அதே மிரட்டல்கள் உருட்டுக்கட்டைகள் ஆட்டோ கட்டப்பஞ்சாயத்து எல்லாம் உண்டு. என்ன ஒரு வித்தியாசம் கதை வசனம் எழுதி சினிமா வெளியீட்டு பழைய முதல்வர் மாதிரி பயங்காட்டமாட்டார்.
மற்றப் படி எல்லாமே ஸேம் & ஷேம்.

[You must be registered and logged in to see this image.]

உண்மை

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat May 14, 2011 7:30 pm

எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத ஒரு இந்தியனாக!

ஏன் வாக்களிக்க வில்லை? என்று யாராவது கேட்பார்களேயானால் அவர்களுக்கான எனது பதில், "நான் அரசியல்வாதி இல்லை!" என்பதுதான்!

குயிலன் நானும் உங்க கட்சிதான்!

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 14, 2011 9:16 pm

147 எம் எல் ஏ க்களும் சுழற்சி முறையில் மந்திரியாகும் திட்டமும் உள்ளதாம்.

கட்டுரையை மிகவும் ரசித்து படித்தேன் குயிலன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 14, 2011 11:34 pm

//சொல்லிவைத்தது போல் நம்பிக்கையுடன் வந்து,
"படித்து எழுதியவன் தோற்று விட்டான், பார்த்து எழுதியவன் வெற்றி பெற்றான்."
என்ற பழமொழியை நினைவுபடுத்தி, ஆட்சியைப் பிடித்திருக்கும் தமிழக
முதல்வருக்கு எனது சிறப்பான வாழ்த்துக்களும், வணக்கங்களும்!!//

குயிலன இப்படி உண்மையெல்லாம் போட்டு உடைச்சிட்டிங்க... தெள்ளத்தெளிவான நல்ல அறிவுரை. [You must be registered and logged in to see this image.] போயஸ் கார்டன் வரை எட்டினால் நன்று. பேசாம மெயில் ஐடி... அது வேண்டாம் பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்பி வைக்கலாம் குயிலன் இதை நீங்க.

குயிலன் உங்க நேரம் இப்ப எப்படி இருக்குன்னு ஒரு ஜோசியரைப் பாருங்க.... சுக்கிர திசையா இருக்கப் போவுது..
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 14, 2011 11:37 pm

akaleel wrote:அழகு மிளிரும் கருத்தாழமிக்க அருமையான பதிவு.
கொஞ்சம் பயந்து தான் இனி நீங்கள் விமர்சனம் செய்யணும் ஏன்னா அம்மா கோவப்பட்டுடுவாங்க. ஐ பி எஸ் , ஐ ஏ எஸ் எல்லாம் இனி கார் கதவு தொறந்து கால்ல விழுந்து பழகனும், குடும்பத்தோட நெடுஞ்சாண் கிடையா மந்திரிமார்கள் ஆசீர்வாதம் வாங்குற போட்டோ பேப்பர்ல அடிக்கடி வரும்.
அதே மிரட்டல்கள் உருட்டுக்கட்டைகள் ஆட்டோ கட்டப்பஞ்சாயத்து எல்லாம் உண்டு. என்ன ஒரு வித்தியாசம் கதை வசனம் எழுதி சினிமா வெளியீட்டு பழைய முதல்வர் மாதிரி பயங்காட்டமாட்டார்.
மற்றப் படி எல்லாமே ஸேம் & ஷேம்.

என்ன ரைமிங்க்... நல்லா இருக்கு..
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக