புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
61 Posts - 43%
heezulia
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
6 Posts - 4%
prajai
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
4 Posts - 3%
Saravananj
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
21 Posts - 5%
prajai
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
5 Posts - 1%
Raji@123
நினைத்தபடி வந்தாய்... Poll_c10நினைத்தபடி வந்தாய்... Poll_m10நினைத்தபடி வந்தாய்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தபடி வந்தாய்...


   
   
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 11:30 am



* எனக்கான
மன்னவனாக...
புண்ணாக்கும்
மணவாளனாக...

* காதலானதில்
கொடுத்து
வைத்திருந்தேன்...
கல்யாணமானதில்
வெறுத்து...

* காதலனாய்
நீயோர்
நயாகரா...
கணவனாய்
சஹாரா!

* கொஞ்சக்
கெஞ்சவில்லை...
அஞ்ச
செய்யாமல்
இருக்கலாமே!

* எப்போது
வருவாயென
அப்போதிருப்பேன்...
ஏன் வருகிறாயென
இப்போது!

* காதற் கற்கண்டு
திகட்டலாம்...
காலங்களானதும்
அகங்காரமானதேன்!

* ஊடல்கள்,
காதலை வளர்க்கும்;
கல்யாணத்தை
உடைக்கும்...

* இப்போதும்,
நானுனை
வெறுக்கவில்லை...
பொறுக்கிறேன்!

* உருவாக்குவதை
விட,
உடைப்பது
சுலபமென்றறிந்ததால்...
உன்
மேலான
காதலின்னும்
மீதமிருப்பதால்...

— ச.பிரசன்னா, சென்னை.
நன்றி தினமலர், வாரமலர்






நினைத்தபடி வந்தாய்... Uநினைத்தபடி வந்தாய்... Dநினைத்தபடி வந்தாய்... Aநினைத்தபடி வந்தாய்... Yநினைத்தபடி வந்தாய்... Aநினைத்தபடி வந்தாய்... Sநினைத்தபடி வந்தாய்... Uநினைத்தபடி வந்தாய்... Dநினைத்தபடி வந்தாய்... Hநினைத்தபடி வந்தாய்... A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 15, 2011 12:15 pm

எப்போது
வருவாயென
அப்போதிருப்பேன்...
ஏன் வருகிறாயென
இப்போது!

சுதா இது உங்களை பார்த்து உங்க மாமா சொன்ன கவிதையா சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 12:44 pm

முரளிராஜா wrote:எப்போது
வருவாயென
அப்போதிருப்பேன்...
ஏன் வருகிறாயென
இப்போது!

சுதா இது உங்களை பார்த்து உங்க மாமா சொன்ன கவிதையா சிரி
ஒரு கவிதை நல்லா இருக்குன்னு போட்டா என்ன நக்கல் அடிக்கிறாங்கப்பா.
கவிதை நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்லணும்,இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்லணும்.அத விட்டுபுட்டு இது யாரு சொன்னது,எப்ப சொன்னதுன்னு ஆராய கூடாது.

இதுல இருக்கற ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வீட்டுலயும் ஏதோ ஒரு நிமிசத்துல மனைவி ninaikkirathuthaan.



நினைத்தபடி வந்தாய்... Uநினைத்தபடி வந்தாய்... Dநினைத்தபடி வந்தாய்... Aநினைத்தபடி வந்தாய்... Yநினைத்தபடி வந்தாய்... Aநினைத்தபடி வந்தாய்... Sநினைத்தபடி வந்தாய்... Uநினைத்தபடி வந்தாய்... Dநினைத்தபடி வந்தாய்... Hநினைத்தபடி வந்தாய்... A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 15, 2011 12:57 pm

உதயசுதா wrote:
ஒரு கவிதை நல்லா இருக்குன்னு போட்டா என்ன நக்கல் அடிக்கிறாங்கப்பா.
கவிதை நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்லணும்,இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்லணும்.அத விட்டுபுட்டு இது யாரு சொன்னது,எப்ப சொன்னதுன்னு ஆராய கூடாது.

சுதா, ஒரு கேள்வி கேட்டா அதுக்கு சரியான பதில் சொல்லனும்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun May 15, 2011 5:47 pm

நினைத்தபடி வந்தாய்... 677196 பதிவிட்ட்மைக்கு நன்றி சுதா நினைத்தபடி வந்தாய்... 677196



நினைத்தபடி வந்தாய்... Mநினைத்தபடி வந்தாய்... Oநினைத்தபடி வந்தாய்... Hநினைத்தபடி வந்தாய்... Aநினைத்தபடி வந்தாய்... N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக