ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

+8
jeylakesengg
கலைவேந்தன்
அன்பு தளபதி
மகா பிரபு
positivekarthick
உமா
அருண்
ரேவதி
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by ரேவதி Sat May 14, 2011 1:44 pm

கலைஞர் :
சோற்றாலடித்த
பிண்டமான தமிழனே! உனக்கு நான் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தேனே?


மக்கள் : நன்றி தலைவா! ஆனா கரண்ட்டு இல்லையே? எப்புடி ஞைனா டிவி
பாக்குறது? மாசம் 150 ரூவா சுமங்கலிக்கு அழுதோம். கஜானாவுலேர்ந்து பணம் கலாநிதிக்குதானே போச்சு?


கலைஞர் : நன்றிகெட்ட தமிழனே! உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம் தந்தேனே?
மக்கள் :நன்றி தலைவா! அரசு மருத்துவமனைக்கு வருடா வருடம் போக வேண்டிய எங்க
வரிப்பணம் 775 கோடியை ஸ்டார் கம்பெனிக்கு குடுத்தீங்க! அவுங்க
சங்கமத்துக்கு நன்கொடையா சில கோடிகள் குடுத்தாங்க! எங்களுக்கு வழக்கம்போல
கோமணம்தான் மிஞ்சிச்சு!


கலைஞர் :ஆரிய சூழ்ச்சிக்கு பலியாகிவிட்ட தமிழா! குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு
கல்விக் கட்டணம் அரசே கட்டியதே? உனக்கு நன்றியென்பதே சிறிதும் இல்லையா?

மக்கள் :*நன்றி தலைவரே! சரி. வரிப்பணத்தையெடுத்து காசோலை எழுதிக்
குடுத்தீங்க. அதை எடுத்துக்கிட்டுப் போயி நாங்க ஆருகிட்ட குடுத்தோம்? ஒங்க
மந்திரிங்க நடத்துற கல்லூரிகள்ளதானே? அதாவது எங்களை கூரியர் சர்வீஸ் மாதிரி உபயோகிச்சுகிட்டாங்க ஒங்க கல்வித் தந்தைகள்....





ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty Re: கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by அருண் Sat May 14, 2011 2:00 pm

அருமை தோழி! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty Re: கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by உமா Sat May 14, 2011 2:07 pm

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! 224747944 கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty Re: கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by positivekarthick Sat May 14, 2011 2:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Pகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Oகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Sகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Iகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Tகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Iகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Vகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Eகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Emptyகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Kகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Aகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Rகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Tகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Hகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Iகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Cகலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty Re: கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by மகா பிரபு Sat May 14, 2011 2:18 pm

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! 440806
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty Re: கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by அன்பு தளபதி Sat May 14, 2011 2:26 pm

சூப்பரு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty Re: கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by கலைவேந்தன் Sat May 14, 2011 2:39 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty Re: கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by ரேவதி Sat May 14, 2011 2:45 pm

மகா பிரபு wrote:கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! 440806

ஏன் சோகம் அண்ணா ....


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty Re: கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by ரேவதி Sat May 14, 2011 2:46 pm

அருண் wrote:அருமை தோழி! கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! 2825183110

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty Re: கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by jeylakesengg Sat May 14, 2011 5:33 pm

இப்படி தா ஜெயலிதவ , கருணாநிதி வெற்றி பெர்ற்ற போலுது புன்னகை

இப்ப அதே ஜெயலிதவ தேவதைநு சொலுறாங்க

பார்க்கல்மா இந்த ஆட்சி , எதுமாதிரி நாடக போகுதுணு புன்னகை

நல்ல ஆட்சி குடுக்கடி யாரஇருந்தாலும் வெளியாத கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! 224747944
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கலைஞர் மு கருணாநிதி  வேதனை !!!!!!!!!!!!! Empty Re: கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum