ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 2:42 pm

திருப்பதியில் உள்ளது போல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விமானத்தை 200 கிலோ
தங்க தகடுகளால் அலங்கரிக்கும் பணிக்கான பாலாலய பிரதிஷ்டை விழா இன்று
நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் தமிழக அரசின்
முத்திரையாக உள்ளது. இக்கோயில் வைணவ கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.


கோயில் விமானத்தை தங்கத்தால் அமைக்க நாச்சியார் சாரிட்டி டிரஸ்டி சார்பில்
தீர்மானிக்கப்பட்டது. இப்பணிக்கான பாலாலய பிரதிஷ்டை விழா இன்று காலை 9.15 முதல்
10.15 மணி வரை நடக்கிறது.

இதையட்டி நேற்று மாலை 6 மணிக்கு பல்வேறு பூஜைகள்,
தீபாராதனை நடந்தது.

கோயில் அறங்காவல் குழுத் தலைவர் ரவிச்சந்திரன் கூறியது:


திருப்பதியில் உள்ளது போல் ஆண்டாள் கோயில் விமானத்தை தங்கத்தில் அலங்கரிக்க
தீர்மானிக்கப்பட்டது. விமானத்தை 3 பகுதிகளாக கலை நயத்துடன் வடிமைக்க உள்ளோம். 200
கிலோ தங்கம் பயன்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும். இவ்வாறு அவர்
கூறினார்.
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by ரூபன் Tue Sep 08, 2009 2:44 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Affraid
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 2:49 pm

பார்த்திர்களா சாப்பாட்டுக்கு வழியிலதபோது
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by ரூபன் Tue Sep 08, 2009 2:52 pm

திருப்பதியில் ஒழுங்காக மலசல வசதிகுட இல்லையாம் முதல்ல அடிப்படை வசதிகளை செயுங்கப்பா இந்தக்காசுக்கு இந்தியாவில் எவ்வளவு உணமுர்றவர்கள் வறியவர்கள் உள்ளார்கள் அவர்களுக்கு உதவுங்கப்பா ஆண்டாளா கேட்டார் உங்களை தங்கம் பதிக்க சொல்லி


Last edited by ruban1 on Tue Sep 08, 2009 2:56 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 2:54 pm

அது முருகன் இல்லை ஆண்டாள்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by VIJAY Tue Sep 08, 2009 2:58 pm

இது தேவையா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by சிவா Tue Sep 08, 2009 2:59 pm

சில பவுன் நகை இல்லாமல் முதிர்கண்ணிகளாக பெண்கள் வாழும் நாட்டில், இதுபோன்ற ஆடம்பரங்கள் கடவுள் இவர்களிடம் கேட்டாரா?


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by VIJAY Tue Sep 08, 2009 3:00 pm

சிவா wrote:சில பவுன் நகை இல்லாமல் முதிர்கண்ணிகளாக பெண்கள் வாழும் நாட்டில், இதுபோன்ற ஆடம்பரங்கள் கடவுள் இவர்களிடம் கேட்டாரா?

சாமி குத்தம் அயிடும் வாய்ல போட்டுக்குங்க........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by srinivasan Tue Sep 08, 2009 3:01 pm

இப்ப தானே தெரியுது தங்கம் விலை ஏன் கம்மியகலனு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு 246975


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by சிவா Tue Sep 08, 2009 3:06 pm

விஜய் wrote:
சிவா wrote:சில பவுன் நகை இல்லாமல் முதிர்கண்ணிகளாக பெண்கள் வாழும் நாட்டில், இதுபோன்ற ஆடம்பரங்கள் கடவுள் இவர்களிடம் கேட்டாரா?

சாமி குத்தம் அயிடும் வாய்ல போட்டுக்குங்க........

இப்படி தங்கத்துக்கு ஆசைப்படும் சாமி, போலிச்சாமியாகத்தான் இருக்க முடியும்!


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum