ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுப்பெண்களின் இலக்கணம்

+2
சிவா
Admin
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by Admin Fri 7 Nov 2008 - 8:27

'ஒரு பெண் அடக்கமும், கற்பும் ஒருங்கே அமையப்பெற்றால் அவள் தெய்வமாகி விடுவாள்" என்று கூறும் சேக்ஸ்பியர், மேலும் பெண்களின் அழகு இலக்கணம் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்!

வெண்மையாக இருக்க வேண்டியவை:
சருமம், பற்கள், கைகள்.

கருப்பாக இருக்க வேண்டியவை:
கண்கள், கண் இமைகள், புருவங்கள்.

சிவப்பாக இருக்க வேண்டியவை:
உதடுகள், கன்னங்கள், நகங்கள்.

நீளமாக இருக்க வேண்டியவை:
தலைமுடி, உடல், கைகள்.

குட்டையாக இருக்க வேண்டியவை:
காதுகள், பற்கள், கால்கள்.

உருண்டையாக இருக்க வேண்டியவை:
உதடுகள், புஜங்கள், காலின் பின்புறம் உள்ள தசைகள்.

சிறிதாக இருக்க வேண்டியவை:
இடை, கைகள், பாதங்கள்.

மென்மையாக இருக்க வேண்டியவை:
விரல்கள், கைகள், உதடுகள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty Re: அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by சிவா Tue 29 Sep 2009 - 1:41

இந்த விபரங்களும் அனைத்து ஆண்களும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று!


அழகுப்பெண்களின் இலக்கணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty Re: அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by பிரகாஸ் Tue 29 Sep 2009 - 1:45

சிவா wrote:இந்த விபரங்களும் அனைத்து ஆண்களும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று!
பெண்ணை தேடும் படலத்தில் இருப்பவர்களுக்கு இது தேவை


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty Re: அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by ஈழமகன் Tue 29 Sep 2009 - 2:04

இப்படி சொல்லி சொல்லியே சிவாண்ணாவை கட்லொக் கொண்டு திரிய வச்சிட்டீங்க‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty Re: அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by மீனு Tue 29 Sep 2009 - 2:07

பிரகாஸ் wrote:
சிவா wrote:இந்த விபரங்களு

ம் அனைத்து ஆண்களும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று!
பெண்ணை தேடும் படலத்தில் இருப்பவர்களுக்கு இது தேவை

எல்லாம் நல்ல தகவல் தான்..ஆனா ...குட்டையாக இருக்க வேண்டியவை:
காதுகள், பற்கள், கால்கள்.
கால்கள் குட்டையாய் இருக்கனுமேன்றால் ஆண்கள் குள்ளமாக இருப்பவர்களுக்கு தான் சரி..இங்கே சிலது விடுபட்டு உள்ளது.. சரி சரி பொண்ணு பார்க்கில் இவளவு பார்க்கிறீங்களே..நீங்க எல்லோரும் எல்லாம் சரியாய் அமைய பெற்று இருந்தால்..தான் பொண்ணுக்கும் இந்த லட்சணங்கள் பார்க்கலாம்..இல்லேன்னா ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty Re: அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by சிவா Tue 29 Sep 2009 - 2:10

இல்லேன்னா! அய்யோ, நான் இல்லை


அழகுப்பெண்களின் இலக்கணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty Re: அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by பிரகாஸ் Tue 29 Sep 2009 - 2:11

மீனு wrote:
பிரகாஸ் wrote:
சிவா wrote:இந்த விபரங்களு

ம் அனைத்து ஆண்களும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று!
பெண்ணை தேடும் படலத்தில் இருப்பவர்களுக்கு இது தேவை

எல்லாம் நல்ல தகவல் தான்..ஆனா ...குட்டையாக இருக்க வேண்டியவை:
காதுகள், பற்கள், கால்கள்.
கால்கள் குட்டையாய் இருக்கனுமேன்றால் ஆண்கள் குள்ளமாக இருப்பவர்களுக்கு தான் சரி..இங்கே சிலது விடுபட்டு உள்ளது.. சரி சரி பொண்ணு பார்க்கில் இவளவு பார்க்கிறீங்களே..நீங்க எல்லோரும் எல்லாம் சரியாய் அமைய பெற்று இருந்தால்..தான் பொண்ணுக்கும் இந்த லட்சணங்கள் பார்க்கலாம்..இல்லேன்னா ?
அழகுப்பெண்களின் இலக்கணம் 359383 நெத்தியடி


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty Re: அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by மீனு Tue 29 Sep 2009 - 2:24

சிவா wrote:இல்லேன்னா! அழகுப்பெண்களின் இலக்கணம் 230655

இல்லை என்றால்..எந்த பொண்ணு கிடைத்தாலும்..அழகை பார்க்காம இது குட்டையா..இது நீளமா என்று அளவு டேப் கொண்டு பார்க்காம ..கட்டிக்கிட்டு குடித்தனம் பண்ண வேண்டியது தான் திமிங்க்ஸ்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty Re: அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by மீனு Tue 29 Sep 2009 - 2:24

தேங்க்ஸ் பிரகாஸ் அண்ணா ..மீனுவின் நெத்தியடி பிடிச்ச்சு இருக்கா ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty Re: அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by பிரகாஸ் Tue 29 Sep 2009 - 2:25

மீனு wrote:
சிவா wrote:இல்லேன்னா! அழகுப்பெண்களின் இலக்கணம் 230655

இல்லை என்றால்..எந்த பொண்ணு கிடைத்தாலும்..அழகை பார்க்காம இது குட்டையா..இது நீளமா என்று அளவு டேப் கொண்டு பார்க்காம ..கட்டிக்கிட்டு குடித்தனம் பண்ண வேண்டியது தான் திமிங்க்ஸ்..
அழகுப்பெண்களின் இலக்கணம் 359383


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

அழகுப்பெண்களின் இலக்கணம் Empty Re: அழகுப்பெண்களின் இலக்கணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum